தாயே!
- by admin
- 19
உன் உதிரம் உரைய உரைய
உன் உயிராய் என்னை வளர்க்கிறாய்
உன் உள்ளம் உருக உருக
உன் பாசத்தில் என்னை பிசைக்கிறாய்
உன் துன்பங்கள் எல்லாம் மறந்து
என் சிரிப்பில் உன் இன்பம் வளர்க்கிறாய்
உன் வலிகளை மறந்து
என் மொழிகளில் மோட்சம் பெறுகிறாய்
தாயே ஏன் இன்று உன் உயிரை
எனக்கு கொடுத்து விட்டு!
என் உயிரை மொத்தமாய் வாங்கிக் கொண்டு
என்னை விட்டுப் பிரிகிறாய்!
Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka
உன் உதிரம் உரைய உரைய உன் உயிராய் என்னை வளர்க்கிறாய் உன் உள்ளம் உருக உருக உன் பாசத்தில் என்னை பிசைக்கிறாய் உன் துன்பங்கள் எல்லாம் மறந்து என் சிரிப்பில் உன் இன்பம் வளர்க்கிறாய்…
உன் உதிரம் உரைய உரைய உன் உயிராய் என்னை வளர்க்கிறாய் உன் உள்ளம் உருக உருக உன் பாசத்தில் என்னை பிசைக்கிறாய் உன் துன்பங்கள் எல்லாம் மறந்து என் சிரிப்பில் உன் இன்பம் வளர்க்கிறாய்…