முற்றுப்புள்ளி
- by admin
- 13
தொடர் வரியாய் எழுத
நினைத்து
மனதினில் ஓராயிரம்
கற்பணைகள் சுமந்து!
முதல் எழுத்து
எழுத முனைந்தேன்!
பேனையின் உயிர் துறக்கும்
நிலைதனில்
திக்கியது ஒரு மைத்துளி
அதுவே முற்றுப்புள்ளி.
H.F. Badhusha
தொடர் வரியாய் எழுத நினைத்து மனதினில் ஓராயிரம் கற்பணைகள் சுமந்து! முதல் எழுத்து எழுத முனைந்தேன்! பேனையின் உயிர் துறக்கும் நிலைதனில் திக்கியது ஒரு மைத்துளி அதுவே முற்றுப்புள்ளி. H.F. Badhusha