இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை

  • 13

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவையின் அங்கத்தவர்கள். இவ்வமமைச்சரவையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள 24 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி
அதிமேதகைய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்
அமைச்சரவையின் பிரதானி

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சர்
மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்

ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள்

  1. மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்கள்
    தொழில் அமைச்சர்
  2. மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்
    கல்வி அமைச்சர்
  3. மாண்புமிகு (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி அவர்கள்
    சுகாதார அமைச்சர்
  4. மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்கள்
    வெளிநாட்டு அமைச்சர்
  5. மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
    கடற்றொழில் அமைச்சர்
  6. மாண்புமிகு காமினி லொக்குகே அவர்கள்
    போக்குவரத்து அமைச்சர்
  7. மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்கள்
    வர்த்தக அமைச்சர்
  8. மாண்புமிகு சீ.பீ.ரத்நாயக்க அவர்கள்
    வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர்
  9. மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்கள்
    அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
  10. மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள்
    வெகுசன ஊடக அமைச்சர்
  11. மாண்புமிகு சமல் ராஜபக்ஷ அவர்கள்
    நீர்ப்பாசன அமைச்சர்
  12. மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்கள்
    மின்சக்தி அமைச்சர்
  13. மாண்புமிகு ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ அவர்கள்
    நெடுஞ்சாலைகள் அமைச்சர்
  14. மாண்புமிகு விமல் வீரவன்ச அவர்கள்
    கைத்தொழில் அமைச்சர்
  15. மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்கள்
    சுற்றாடல் அமைச்சர்
  16. மாண்புமிகு எஸ்.எம்.சந்திரசேன அவர்கள்
    காணி அமைச்சர்
  17. மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள்
    கமத்தொழில் அமைச்சர்
  18. மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்கள்
    நீர்வழங்கல் அமைச்சர்
  19. மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில அவர்கள்
    வலுசக்தி அமைச்சர்
  20. மாண்புமிகு ரமேஷ் பத்திரன அவர்கள்
    பெருந்தோட்டத்துறை அமைச்சர்
  21. மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க அவர்கள்
    சுற்றுலாத்துறை அமைச்சர்
  22. மாண்புமிகு றோஹித அபேகுணவர்த்தன அவர்கள்
    துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
  23. மாண்புமிகு நாமல் ராஜபக்ஷ அவர்கள்
    இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
  24. மாண்புமிகு அலி சப்ரி அவர்கள்
    நீதி அமைச்சர்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவையின் அங்கத்தவர்கள். இவ்வமமைச்சரவையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள 24 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகைய…

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவையின் அங்கத்தவர்கள். இவ்வமமைச்சரவையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள 24 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *