காரணம்தான் காரணமாக உள்ளது

  • 22

காரணம் இன்றி சிரிப்பதற்கு
இடம் கொடுக்கின்றது உள்ளம்
அழுவதற்கு ஏனோ
காரணம் கேட்கிறது
உத்தரவாதத்திற்காய் போலும்

காரணம் இன்றி நேசிக்க
கற்றுத்தந்த உள்ளம்
வெறுப்பதற்கு காரணம் இல்லை என
கற்றுத்தர மறந்துவிட்டது

புரிவதற்கு காரணம் கேட்காத உள்ளம்
பிச்சையாய் பிரிவதற்கு காரணம் கேட்கின்றது

பிடிப்பதற்கு காரணம் இல்லை என்றது
நடிப்பதற்கு காரணத்தை தானாய்
உருவாக்கி கொண்டது

எத்தனை நாட்கள் தான்
பொய்யான உறவுகள் வேடம் போட முடியும்?
மழை நீரில் சாயம் கலைதல் வாஸ்தபம் தானே

K.F. Risama

காரணம் இன்றி சிரிப்பதற்கு இடம் கொடுக்கின்றது உள்ளம் அழுவதற்கு ஏனோ காரணம் கேட்கிறது உத்தரவாதத்திற்காய் போலும் காரணம் இன்றி நேசிக்க கற்றுத்தந்த உள்ளம் வெறுப்பதற்கு காரணம் இல்லை என கற்றுத்தர மறந்துவிட்டது புரிவதற்கு காரணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *