கால சுழற்சி
- by admin
- 17
வெளுத்துப் போன மேகம்
வெடித்துப் போன பூமி
வெறிச்சோடிப்போன குளங்கள்
வென்னீராய் கொஞ்சம் தண்ணீர்
வேறு வழியின்றி
நிழல் தேடும் மரக்கிளைகள்
வேதனையில் புழுங்கும் சில மனங்கள்
வரட்சியின் வருகை பற்றி
வானிலை அறிக்கை சொல்லிப்போனது
Asana Akbar
வெளுத்துப் போன மேகம் வெடித்துப் போன பூமி வெறிச்சோடிப்போன குளங்கள் வென்னீராய் கொஞ்சம் தண்ணீர் வேறு வழியின்றி நிழல் தேடும் மரக்கிளைகள் வேதனையில் புழுங்கும் சில மனங்கள் வரட்சியின் வருகை பற்றி வானிலை அறிக்கை…