கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான்..

  • 9

இத்தனை வருட காலமாக காஸா,காஷ்மீர் என முஸ்லிம் நாடுகளில் ஏராளமான உயிர் காவு கொள்ளப்பட்டன. சில முஸ்லிம் நாடுகளே வாய் மூடியிருக்கின்றன. ஆயிரக்காணக்கான உயிர்கள் கொள்ளப்பட்ட போது பேசாத கிறிஸ்தவ தலைமைகள் அண்மை நியூஸிலாந்து சம்பவத்திற்கு பல வகையிலும் எதிர்ப்புகள் குவிவதன் மர்மம் என்ன? நியூஸிலாந்து சூட்டிற்கு உடனே அமெரிக்கா பள்ளிகளில் காவல் வைக்கப்படுவதன் மர்மம் தான் என்ன?

நம் நாட்டு அந்நியவர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் நம் நாட்டின் இரு பிரதேசங்கள் தீக்கி்ரையாகிய போது யாருமே பேசவில்லை. இன்னும் நியூஸிலாந்து சம்பவம் பிரதமர் அறிந்து இருந்ததாக கூறும் செய்திகள் என்ன? எனவே இது நம் சமூகம் தம் கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருப்போம்.

இன்னும் இன்றைய சித்திரை புத்தாண்டு வியாபாரத்தை முன்னிட்டு முஸ்லிம்களுக்கான எதிர்சக்திகள் இம்முறையும செயல்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே. எனவே வெகு அண்மையில் உலக வரலாறு மறக்க முடியாத சம்பவங்கள் பதிவாக உள்ளன என்பதற்கான எதிர்வு கூறலாகவும் இருக்கலாம்.எனவே இத்தருனங்களில் சிந்தித்து செயல்படுவோம்..

பஸீம் இப்னு ரஸுல்
நிகவெரட்டிய
வெளியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

இத்தனை வருட காலமாக காஸா,காஷ்மீர் என முஸ்லிம் நாடுகளில் ஏராளமான உயிர் காவு கொள்ளப்பட்டன. சில முஸ்லிம் நாடுகளே வாய் மூடியிருக்கின்றன. ஆயிரக்காணக்கான உயிர்கள் கொள்ளப்பட்ட போது பேசாத கிறிஸ்தவ தலைமைகள் அண்மை நியூஸிலாந்து…

இத்தனை வருட காலமாக காஸா,காஷ்மீர் என முஸ்லிம் நாடுகளில் ஏராளமான உயிர் காவு கொள்ளப்பட்டன. சில முஸ்லிம் நாடுகளே வாய் மூடியிருக்கின்றன. ஆயிரக்காணக்கான உயிர்கள் கொள்ளப்பட்ட போது பேசாத கிறிஸ்தவ தலைமைகள் அண்மை நியூஸிலாந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *