வதந்தி

  • 18
 

Screenshot (466)

“போர்வை பிரதேச 1௦கும் மேற்பட்ட தொடர் கடைகளை இலக்காக கொண்டு 2 பெற்றோல் குண்டுத்தாக்குதல். 2 கடைகளுக்கு மாத்திரம் சிறு சேதம் time 1:45 am” இது எனது twitter பதிவு.

இதற்கு அடுத்த Twitter பதிவு Almashoora ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

Screenshot (455)

அதில் “மாத்தறை கொடபிடிய (போர்வை) பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 1௦ கடைகளுக்கு பெற்றோல் குண்டுத்தாக்குதல். சில கடைகளுக்கு சேதம்.”

சமுகத்தில் இந்தப்பதிவு 5௦கும் மேற்பட்ட Twitterகளில் இது பகிரப்பட்டு முஸ்லிம் சமுகத்தில் பதற்றம் ஏற்பட்டது. நான் எனது பதிவில் 1௦ கடைகளை தாக்கியதாக கூறவில்லை. ஆனால் Almashoora Twitter தனது பதிவில் 1௦ கடைகளை தாக்கியதாக பொய்யை பரப்பினார். Almashooraவின் செய்திகளை Copy & Paste செய்கிற ஊடகவியலாளர்களும் அதை தீர விசாரிக்காமல் Share பண்ணி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினர்.

Almashoora Twitter ஊடாக பரப்பிய செய்திக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. குறித்த Twitter சேவைக்கு 19 ௦௦௦கும் மேற்பட்ட Followers உள்ளது, என்றாலும் அதில் ஒருவனாக நான் இல்லை. என்னை Almashoora Twitter admin block பண்ணி உள்ளார். அதில் குறித்த தகவல் 8:44 கு வெளியிடப்பட்டது. என்னுடன் Madawalanews தொடர்பு கொண்ட நேரம் 9:௦௦ மணியாகும்.

தீர விசாரிக்காமல் குறித்த செய்தியை பரப்பியதுதான் எனக்கு செய்த மிக பெரிய உதவி.

மீண்டும் ஒரு முறை Almashooraகு எனது நன்றிகள், நீர் பரப்பின பொய்தான் பலருக்கு போர்வை பற்றி மீண்டும் நினைவு வரக் காரணம். எனது Twitter, Web side ஐ தம் பிரதேசத்தில் இலகுவாக செலவுகள் இன்றி சந்தைப்படுத்த முடிந்தது.

Click here for my old website
youthceylon

 

நேற்றைய தினம் (16/௦4/2௦17) Twitter சமுக வலைத்தளங்களில் வந்த முஸ்லிம் சமுக செய்தி ஒன்றே “போர்வை”ப் பிரதேச கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். அதைப் பற்றி நான் முதலில் செய்தியை தனது twitter,…

நேற்றைய தினம் (16/௦4/2௦17) Twitter சமுக வலைத்தளங்களில் வந்த முஸ்லிம் சமுக செய்தி ஒன்றே “போர்வை”ப் பிரதேச கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். அதைப் பற்றி நான் முதலில் செய்தியை தனது twitter,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *