மௌனம் காப்பது வணக்கமாகுமா..?

  • 32

ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

“அல் குர்ஆனை ஓதாமல், திக்ரு செய்யாமல், துஆ கேட்காமல் மௌனம் காப்பது வணக்கமாகமாட்டது. அவ்வாறு நாம் ஏவப்படவுமில்லை. அதற்கு மாறாக, (ஷைத்தானிய) உள ஊசலாட்டத்தின் வாயில் திறபட்டுவிடும். எனவே, அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஈடுபடுவது மௌனமாய் இருப்பதை விட மிகச் சிறந்ததாகும்.”

 நூல் : அல் பதாவா அல் குப்றா ( 2/298)

قال شيخ الإسلام ابن تيمية – رحمه الله تعالى :

– السكوت بلا قراءة ، ولا ذكر ، ولادعاء ليس عبادة ، ولا مأموراً به ..

– بل يفتح باب الوسوسة ، فالإشتغال بذكر الله أفضل من السكوت .

( الفتاوى الكبرى : 298 / 2 )

ஐய்யூப் அப்துல் வாஜித்
(இன் ஆமீ)
வியூகம் வெளியீட்டு மையம்

ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். “அல் குர்ஆனை ஓதாமல், திக்ரு செய்யாமல், துஆ கேட்காமல் மௌனம் காப்பது வணக்கமாகமாட்டது. அவ்வாறு நாம் ஏவப்படவுமில்லை. அதற்கு மாறாக, (ஷைத்தானிய) உள ஊசலாட்டத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *