இதுவும் காதலே!

குறுந்திரைப்படம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ரஷ்லி நவாயிஸ்  இன்று (27) தனது கன்னி முயற்சியால் “இதுவும் காதலே”  எனும் குறுந்திரைப்படத்தை  சிங்கள மொழியிலான விளக்கத்துடன் வெளியிட்டுள்ளார் காதலெனும் ஆண்பெண் தொடர்பைத்தாண்டி நட்பு, பெற்றோர் என சுற்றியுள்ளோரின் முக்கியத்துவம் உணர்த்தும் விதமாக அமைந்துள்ள  இக்கதை   சமூகத்துக்கு நல்கருத்தை விதைக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

A Film by Rashli Nafais
BinthAmeen

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: