துணிவுடன் பணிவு

  • 9

துணிந்து
எழுந்து நில்
கனிந்து வரும்
இழந்தவைகள்

பணிந்து
உன் பணி செய்
அணிவகுத்து வரும்
கழுத்திற்கு மாலை

குனிந்து செல்
வாசல் பணிந்தவிடம்
உம் பணிசிறக்கும்

மனிதம் காப்பது
புனிதமாகும்
இனிதாய் சிரிப்பதும்
மனிதநேயமாகும்

நாச்சியாதீவு
எம். சஹ்ரின் அஹமட்

துணிந்து எழுந்து நில் கனிந்து வரும் இழந்தவைகள் பணிந்து உன் பணி செய் அணிவகுத்து வரும் கழுத்திற்கு மாலை குனிந்து செல் வாசல் பணிந்தவிடம் உம் பணிசிறக்கும் மனிதம் காப்பது புனிதமாகும் இனிதாய் சிரிப்பதும்…

துணிந்து எழுந்து நில் கனிந்து வரும் இழந்தவைகள் பணிந்து உன் பணி செய் அணிவகுத்து வரும் கழுத்திற்கு மாலை குனிந்து செல் வாசல் பணிந்தவிடம் உம் பணிசிறக்கும் மனிதம் காப்பது புனிதமாகும் இனிதாய் சிரிப்பதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *