உன்னால் முடியும்

  • 8

கடின உழைப்பு
நேரிய சிந்தனை
அர்ப்பணிப்பு
வாழ்க்கையை படியுர்த்தும்.
அடி சறுக்கினும் – உன்
பிடிவிடாதே பிடிவாதம் பிடி
வெற்றியின் கடிவாளம் கைகளில்
மடி மீது எதுவும்
தானாக விழுவதில்லை
திடமாக பாதையில் நில்
தடைகளை தகர்த்தெறியவே
வலிகளை வேதனைகளையும்
துடைத்தெறிந்து உள்ளத்தில்
உறுதி கொள்
உன்னால் முடியும்

நாச்சியாதீவு
எம். சஹ்ரின் அஹமட்

கடின உழைப்பு நேரிய சிந்தனை அர்ப்பணிப்பு வாழ்க்கையை படியுர்த்தும். அடி சறுக்கினும் – உன் பிடிவிடாதே பிடிவாதம் பிடி வெற்றியின் கடிவாளம் கைகளில் மடி மீது எதுவும் தானாக விழுவதில்லை திடமாக பாதையில் நில்…

கடின உழைப்பு நேரிய சிந்தனை அர்ப்பணிப்பு வாழ்க்கையை படியுர்த்தும். அடி சறுக்கினும் – உன் பிடிவிடாதே பிடிவாதம் பிடி வெற்றியின் கடிவாளம் கைகளில் மடி மீது எதுவும் தானாக விழுவதில்லை திடமாக பாதையில் நில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *