நேரத்தை வீணடிக்காதீர்கள்
- by admin
- 10
இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நேரத்தை வீணாக்குவது மரணத்தை விட மிக கடினமானது. ஏனெனில், நேரத்தை வீணடிப்பது அல்லாஹ்வையும், ஆகிராவையிம் உன்னை விட்டு துண்டித்து விடும். மரணம் துன்யாவையும், அதிலுள்ளவர்களை விட்டும் உன்னை துண்டித்து விடும்.” (நூல்: அல் பவாஇத்)
قال الإمام ابن القيم – رحمه الله تعالى :
- إضاعة الوقت أشد من الموت ؛ لأن اضاعة الوقت تقطعك عن الله والدار الآخرة والموت يقطعك عن الدنيا وأهلها .
الفوائد ، ص( ٤٤ ) .
ஐய்யூப் அப்துல் வாஜித்
இன் ஆமீ
இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நேரத்தை வீணாக்குவது மரணத்தை விட மிக கடினமானது. ஏனெனில், நேரத்தை வீணடிப்பது அல்லாஹ்வையும், ஆகிராவையிம் உன்னை விட்டு துண்டித்து விடும். மரணம் துன்யாவையும்,…