அச்சுறுத்தும் இனவாத சக்திகள்  

vidivelli Administrator தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத்…

போர்வை நகர் சம்பவம் : முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்  

 ARA.Fareel இன­வா­திகள் மீண்டும் நாட்டில் அழி­வு­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கின்­றனர். கொட­பிட்­டிய போர்­வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளமை இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. இச் செயலை ஸ்ரீலங்கா…

விசாரணை தீவிரம் : இதுவரை எவரும் கைதாகவில்லை 

ARA.Fareel கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (16)  அதி­காலை  முஸ்­லிம்­களின் கடைகள் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்  குண்டு வீச்சு  தாக்­கு­தல்­க­ளுடன்  சம்­பந்­தப்­பட்ட சந்­தேக  நபர்கள் இது­வரை…

முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்

A.RA.Fareel முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து தூர­மாக்கும் நட­வ­டிக்­கைகளை இன­வாதக் குழுக்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன என்­பதற்கு போர்வை நகரில் நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் சான்றாகும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான…

போர்வை நகரில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

A.R.A.Fareel 2017.04.16 அதி­காலை தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­த­லினால் மூன்று…

போர்வை முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி

 ARA.Fareel முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள்…

காலி ஸியாரத்தை இனவாத குழுவே சேதப்படுத்தியது

காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக் குழுவினராலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன மோதல்களை…

2016 பரீட்சை பெறுபேறுகள்.

2016ம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 50% மானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தனர். மேலும் சாதாரணதரப் பரீட்சையில் 85% மானோர் சித்தியடைந்தனர். இது எமது பாடசாலையின் வளர்சிக்…

ஆசிரியர் பற்றாக்குறை

ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு.   மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு!   தமிழ் பாட ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புதல்.   அருகிலுள்ள பாடசாலை…

சுயதொழில் முயற்சி

போர்வையில் பல கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளும் நபரே M.T.M.Zain.. அவரை 19.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை பின்நேரம் அவரது வேலைத்தளமான வீட்டில் சந்தித்தோம்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

தனது ஊடகத்துறைப் பயணத்தில் தனக்கு முதலாவது வழங்கப்பட்ட பொறுப்பே தமது பிரதேசத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களின் ஊடக அதிகாரிகளிடம் தெரிவிப்பது. இதன் அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில்…

குப்பைகளாகிய குடும்பங்கள்

“வீட்டில் பதிக்கப்பட்டிருந்த தரையோடுகளை உடைத்துக்கொண்டு, கறுப்பு நிறத்திலான நீர், வீட்டுக்குள் குபு…குபு…வென ஊற்றெடுத்தது. மூக்கை இறுக்கிப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு துர்நாற்றமும் வீசியது, என்னவோ ஏதோவென்று அறிந்துகொள்ளவதற்கு முன்னர்,…

வதந்தி

நேற்றைய தினம் (16/௦4/2௦17) Twitter சமுக வலைத்தளங்களில் வந்த முஸ்லிம் சமுக செய்தி ஒன்றே “போர்வை”ப் பிரதேச கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். அதைப் பற்றி…

2017 Godapitiya Muslim Family list

2017ம் வருட அதுரலிய பிரதேச சபைக்கு உற்பட்ட 308 A  கொடப்பிடிய கிராமப் பிரிவின் முஸ்லிம்களின் குடும்ப அறிக்கை. இவ் அறிக்கையின்படி எமது கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட…

தீடீர்தாக்குதல்…

அக்குரஸ்ஸ நகரிற்கு உட்பட்ட ஓர் முஸ்லிம் கிராமமே போர்வை. இங்கு16.௦4.2௦17 அன்று அப்பிரதேச தொடர் கடைத்தொகுதி 1௦ ஐ இலக்காக கொண்டு இரண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது….

கந்தூரி ஓர் மீள்வாசிப்பு

இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005…

முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கான காரணம்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகை ஒரு நொடியில் அவதானிக்க முடியுமாக உள்ளது. அவ்வாறு உலகை அவதானிக்கையில் மனிதவளம், மூலதனவளம், நிலவளம் என அனைத்து வளங்களையும்…

போதைப்பொருள் மத்திய நிலையமாக மாறிவரும் பாடசாலைகள்

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை பழக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் இன்று போதைப்பொருள் களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு பாடசாலை நேரம்…

வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

* வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி உத்தரவு * காடழிப்பில் ஈடுபட்டால் அபராதம், தண்டனை * குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கண்காணிப்புக் குழு வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது…

வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார். வில்பத்து…

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: