ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்

முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு…

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரை

(அஷ்ரப் ஏ. சமத்) இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா இஸ்லாமிய விவகார அமைச்சின் தஹ்வா அமைப்பும் இணைந்து ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று…

குப்பை முகாமைத்துவம்.

இலங்கையில் தற்போது பேசப்படுகின்ற ஓர் பிரச்சினையே  குப்பைப் பிரச்சினை. கடந்த வாரம் சூடுபிடித்த குப்பைப்பிரச்சினை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் உள்ள பிரச்சினை அல்ல. இலங்கையின் அனைத்து கிராமங்களிலும்  இப்பிரச்சினை உள்ளது. ஏப்ரல்…

தெற்கில் காலூன்றும் இனவாதம்

ARA.Fareel நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் அதற்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டுகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஒரு பௌத்த…

இஸ்லாமிய மதத் தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துக

 ARA.Fareel அமைச்சர் சாகலவிடம் ஹலீம் கோரிக்கை நாடெங்­கு­முள்ள இஸ்­லா­மிய மத மர­பு­ரிமைத் தலங்­க­ளான ஸியா­ரங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிரந்­த­ர­மான பாது­காப்­பினை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால்,தபால் சேவைகள்…

பாதையை மாற்றும் போதை

“பாதையை மாற்றும் போதை”  என்ற கருப்பொருளில் கொடபிடிய பிரதேச மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை செம்மைப்படுத்தும் நோக்கில் சமூகத்தின் முக்கிய மூன்று கூறுகளாகிய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை இணைத்த ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை…

மிஹ்ராஜும், அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடமும்.

இஸ்லாமியரின் அரபு மாதங்களில் 7 வது மாதமே ரஜப் ஆகும். இம் மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. இம் மாதத்தில் நினைவு கூறப்படும் ஓர் முக்கிய நிகழ்வே மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப்…

அச்சுறுத்தும் இனவாத சக்திகள்  

vidivelli Administrator தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லினால் மூன்று கடைகள்…

போர்வை நகர் சம்பவம் : முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்  

 ARA.Fareel இன­வா­திகள் மீண்டும் நாட்டில் அழி­வு­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கின்­றனர். கொட­பிட்­டிய போர்­வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளமை இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. இச் செயலை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வன்­மை­யாகக்…

விசாரணை தீவிரம் : இதுவரை எவரும் கைதாகவில்லை 

ARA.Fareel கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (16)  அதி­காலை  முஸ்­லிம்­களின் கடைகள் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்  குண்டு வீச்சு  தாக்­கு­தல்­க­ளுடன்  சம்­பந்­தப்­பட்ட சந்­தேக  நபர்கள் இது­வரை  கைது  செய்­யப்­ப­ட­வில்லை. போர்வை…

முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்

A.RA.Fareel முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து தூர­மாக்கும் நட­வ­டிக்­கைகளை இன­வாதக் குழுக்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன என்­பதற்கு போர்வை நகரில் நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் சான்றாகும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வடிக்கைகள் மீது அர­சாங்கம்…

போர்வை நகரில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

A.R.A.Fareel 2017.04.16 அதி­காலை தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன்…

போர்வை முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி

 ARA.Fareel முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்…

காலி ஸியாரத்தை இனவாத குழுவே சேதப்படுத்தியது

காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக் குழுவினராலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன மோதல்களை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும்…

2016 பரீட்சை பெறுபேறுகள்.

2016ம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 50% மானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தனர். மேலும் சாதாரணதரப் பரீட்சையில் 85% மானோர் சித்தியடைந்தனர். இது எமது பாடசாலையின் வளர்சிக் கட்டமாகும். 5ம் தர…

ஆசிரியர் பற்றாக்குறை

ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு.   மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு!   தமிழ் பாட ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புதல்.   அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற…

சுயதொழில் முயற்சி

போர்வையில் பல கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளும் நபரே M.T.M.Zain.. அவரை 19.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை பின்நேரம் அவரது வேலைத்தளமான வீட்டில் சந்தித்தோம்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

தனது ஊடகத்துறைப் பயணத்தில் தனக்கு முதலாவது வழங்கப்பட்ட பொறுப்பே தமது பிரதேசத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களின் ஊடக அதிகாரிகளிடம் தெரிவிப்பது. இதன் அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டது….

குப்பைகளாகிய குடும்பங்கள்

“வீட்டில் பதிக்கப்பட்டிருந்த தரையோடுகளை உடைத்துக்கொண்டு, கறுப்பு நிறத்திலான நீர், வீட்டுக்குள் குபு…குபு…வென ஊற்றெடுத்தது. மூக்கை இறுக்கிப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு துர்நாற்றமும் வீசியது, என்னவோ ஏதோவென்று அறிந்துகொள்ளவதற்கு முன்னர், பல வீடுகளின் மீது…

வதந்தி

நேற்றைய தினம் (16/௦4/2௦17) Twitter சமுக வலைத்தளங்களில் வந்த முஸ்லிம் சமுக செய்தி ஒன்றே “போர்வை”ப் பிரதேச கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். அதைப் பற்றி நான் முதலில் செய்தியை…