தீ விபத்து

அக்குரஸ்ஸ நகரில் கடந்த இரவு 1மணியளவில் (26.௦8.2௦17) மின்சார உபகரண கடை ஒன்றுக்கு தீடிர் தீப்பரவல் ஏற்பட்டது. பிரதேச மக்கள் மற்றும் மாத்தறை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்….

தென்மாகாண முஸ்லிம்களது பரவல்

தென்மாகாணமானது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும்.தென்மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை மிகவும் பரந்த நிலப்பரப்பில் சிதறலாக வாழும் முதண்மை சிறுபாண்மை இனமாகும். தென்மாகாண மேற்கின் ஆரம்பப் புள்ளியான…

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் சமூக ஊடக வழிகாட்டல் பயிற்சி முகாம்

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர்…

முஸ்லிம் மாணவிகளுக்கெதிரான போலிக் குற்றச்சாட்டு

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த . உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­விகள் சிலர் தமது ஆடை­களைப் பயன்­ப­டுத்தி பரீட்சை மோச­டியில் ஈடு­ப­டு­வ­தாக இணை­ய­த­ளங்கள் மற்றும் சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக முன்­வைக்­கப்­படும்…

HNDA – AAT (IAT – USA) சம அந்தஸ்து

இலங்கை தொழிநுட்பக்கல்லூரி HNDA தராதரத்திற்கு அமெரிக்க AAT (IATUSA) அமெரிக்க கணக்கீட்டியலாளர் தராதரம் சம அந்தஸ்து அங்கீகாரம் அளித்துள்ளதாக (IATUSA) இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இலங்கை தொழிநுட்பக்கல்லூரிகளில் HNDA மூன்றாண்டுக் கல்வியை…

மாத்தறை மாவட்ட முதலாவது வீட்டுத் திட்டம்

ஹுலந்தாவா வீட்டுத் திட்டம் திறப்பு, அக்குரஸ்ஸ புதிய பஸ் தரிப்பிட அடிக்கல் நாடும் விழா, அக்குரஸ்ஸ குடிநீர் திட்டம், மலிம்பட பிரதேச சபை காரியாலயம் திறப்பு மற்றும் அதுரலிய பொது சந்தை…

அனர்த்தத்தின் போது தேசிய ஒற்றுமையை வெளிக்காட்டிய கொடபிடிய முஸ்லிம் மக்கள்

அக்குரஸ்ஸ நகரிற்கு அண்மையில் கடந்த காலம் முதல் இன்றுவரை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் ஓர் பிரதேசமே கொடபிடிய கிராமம். இங்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேசிய மீலாத் நபி…

புனிதமானது

துல்ஹஜ் மாதம் புனிதமானது அறபா நாளும் புனிதமானது மக்கா நகரும் புனிதமானது மனித உயிரும் புனிதமானது மனித பொருளும் புனிதமானது மனித மானமும் புனிதமானது துல்ஹஜ் மாதம் இறுதியானது இஸ்லாம் மார்க்கமும் நிறைவானது அவற்றை மதித்தாலும் சிறப்பானது…

பெண் ஒருவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு.

அக்குரஸ்ஸ வில்பிட வனப்பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் அக்குரஸ்ஸ காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. 2௦ நாட்கள் வனப்பகுதியில் குறித்த சடலம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் 4௦- 5௦…

இறுதியானது

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன்…

பாடசாலை வாழ்க்கை

பாடசாலை நோக்கி வந்தோம் பாலர்களாய் வந்து சேர்ந்தோம் பாருவத்தை கடந்து நின்றோம் பட்டதாரிகளாய் மாற உள்ளோம் பாடங்கள் பல கற்றோம் பாதையை சீரமைத்துக் கொண்டோம் பதக்கங்கள் பல பெற்றோம் பரீட்சையும் எழுத…

அன்றாட போக்குவரத்து பாதிப்பு.

அக்குரஸ்ஸயிலிருந்து மாக்கந்துற, சியம்பலாங்கொட பகுதிற்கான கொடபிடிய ஊடான பொதுமக்கள் பேருந்து சேவை, பாதை திருத்த வேலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 750 குடும்பங்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீர்வாக குறுகிய…

போர்வையிலிருந்து பொலன்னறுவை வரை …

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு…

ஹிஜாப் என்றால் என்ன???

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி தளர்வாக, தடித்த துணியால்…

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கலையும் பண்பாடும்

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான…

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூற ஊடகங்களை உருவாக்க முன்வரவேண்டும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை மும் மொழியிலும் எடுத்துச் சொல்வதற்கான ஊடகங்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. இதற்கு வர்த்தக சமூகத்தவர்களும் வசதி படைத்தவர்களும் உதவுவதற்கு முன்வரவேண்டும் என நவமணிப் பத்திரிகையின் பிரதம…

வெசாக் கூடு அமைக்கும் முஸ்லிம் பெண்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு புகைப்படத்தை நான் காண நேரிட்டது. இஸ்லாஹியாவின் மாணவர்களும், ஜமாஅதே இஸ்லாமியின் மாவனல்லை ஊழியர்களும் சேர்ந்து மாவனல்லையில் ஒரு பௌத்த விகாரையைச் சுத்தம் செய்யும் காட்சி…