Monday, October 19, 2020
ஈஸ்டர் தாக்குதல் சகல குற்றச்சாட்டுல் இருந்தும் அதாவுல்லாஹ், ரிஷாத் விடுதலை
செய்தி

ஈஸ்டர் தாக்குதல் சகல குற்றச்சாட்டுல் இருந்தும் அதாவுல்லாஹ், ரிஷாத் விடுதலை

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த காலி அத்தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷேக் அதாஉல்லாஹ் பஹ்ஜி, பொருளாளர் எம். ரிஷாத் ஆகியோர் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், வௌிநாடு செல்வதற்கு…

ஒரு வரித் தகவல்கள்
கட்டுரை

ஒரு வரித் தகவல்கள்

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு? இந்தியா சீனாவின் துயரம் எனப்படுவது? ஹீவாங்கோ நதி உலகப் புகழ் பெற்ற சாய்ந்த கோபுரம் எங்குள்ளது? இத்தாலி எந்த நாட்டில் மிக உயரமான மலைச் சிகரம் உள்ளது? நேபாளம் "வெள்ளைக்கண்டம்" என்று அழைக்கப்படும் கண்டம்? அண்டார்டிகா உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?…

இறை திருப்திக்காக வாழ்வோம்
கட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்

இறை திருப்திக்காக வாழ்வோம்

வாழ்வில் சந்திப்பவர்கள் அனைவரும் என்ன தொழில் செய்கின்றீர்? திருமணம் முடித்து விட்டாயா? வீடு இருக்கின்றதா? என்றெல்லாம் கேட்பார்கள். ஏதோ வாழ்க்கை என்றாலே கடையில் வாங்கும் பொருட்களின் பட்டியல் போன்றே நோக்குகின்றனர். நீ மகிழ்ச்சியுடன் இருக்கின்றாயா என்று யாரும் ஒருபோதும் கேட்பதில்லை. வாழ்க்கை என்பது இருக்கின்றவற்றைக் கொண்டு நிம்மதியாக வாழ்வதற்கே.…

ரிஷாட் தப்புவதற்கு காரணம் ஊடகங்களே – பாதுகாப்பு செயலாளர்
செய்தி

ரிஷாட் தப்புவதற்கு காரணம் ஊடகங்களே – பாதுகாப்பு செயலாளர்

முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்படுவார் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண அவரை கைது செய்வதற்கான கால அவகாசத்தை பொதுமக்கள் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடகங்களை பார்க்கும் ரிசாத் பதியுதீன் இன்னமும் கைது செய்யப்படாதமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக…

மூடும் தருவாயிலில் நவமணி பத்திரிகை
செய்தி

மூடும் தருவாயிலில் நவமணி பத்திரிகை

* நேற்றைய (16) நவமணியில் அது பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. அனைவரும் வாசித்து பார்க்கவும். முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்று வருகின்ற போது உடனடியாக விரைந்து செயற்பட்டு அதை சர்வதேசம் வரை கொண்டு செல்கின்ற ஒரே பத்திரிகை. இன்று மூடு விழா காணும் தருவாயிலில் முஸ்லிம்களுக்கென்று மீடியா ஒன்று கட்டாயம்…

முதல் மேடையேறலில்
கவிதை

முதல் மேடையேறலில்

இதயப் படபடப்புடன் கண்களில் கலக்கத்துடன் பின்னிய கால்களை முன்னேவைத்து மொழிய வேண்டியதை மெளனமாக ஞாபகப்படுத்தி தருணத்தை எதிர்ப்பார்த்து அடிகளை எடுத்து வைத்து முயன்று மேடையேறி முன்னே சென்றால் முன்னிருந்து முகங்களைப் பார்த்ததும் மொழிகள் முள்ளாய் தொண்டையில் சிக்க திக்கி திணறி வியர்த்து விதிர்த்து விரைவாக விடயங்களை வியாக்கியானம் செய்து…

“துரோகம்” பண்பாட்டு வீழ்ச்சியின் ஓர் வித்து
கட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்

“துரோகம்” பண்பாட்டு வீழ்ச்சியின் ஓர் வித்து

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனையும் நிம்மதியான வாழ்வை நோக்கி நகர்த்துவதற்கு உகந்த மார்க்கம் இஸ்லாம் ஆகும். இந்த இஸ்லாம், ஒருவனின் வாழ்வியல் போக்கில் எல்லா கட்டங்களிலும் நகரும்போது, எவ்வாறு அவன் முன் செல்ல வேண்டும் என்பதனை அழகான முறையில் வழிகாட்டியும் இருக்கின்றது. இஸ்லாத்தை தன் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு,…

அந்த ஒற்றை முத்தம்
கவிதை

அந்த ஒற்றை முத்தம்

என் அருமை தாயே! மறுபடியும் தருவாயா எனக்கொரு முத்தம்? என்னை பெற்றெடுத்த முதல் நாள் என் நெற்றியில் ஒரு முத்தமிட்டாய் அன்று தெரியவில்லை உன் முத்தத்தின் அருமை தாயே! அன்று தெரியவில்லை உன் முத்தத்தின் அருமை நான் உறங்கிய பின்னால் என் அருகே வந்து என் நெற்றியை முத்தமிட்டு…

நாளும் தொடரும் வறுமை!
கட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்

நாளும் தொடரும் வறுமை!

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது, வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே! எனப் பொருள்படும். வள்ளுவர் குறளே வறுமையின் கொடுரத்தை உணர்த்த வல்லது. காலம் கடந்து தொடரும் வறுமையை ஒழிக்க…