Tuesday, October 27, 2020
பல்கலை நற்புகள்
சிறுகதை

பல்கலை நற்புகள்

சிறுகதை காலைக் கதிரவனின் செங்கீற்றொளி திரைச்சீலையின்றிய யன்னலினூடாக வதனத்தை முத்தமிட துயில் கலைந்தெழுந்தாள் ஆயிஷா. கட்டிலிலே குந்தியிருந்தவள் சக தோழிகளின் ஆழ்ந்த தூக்கத்தை ரசித்தவாறே தன் பணிகளில் மும்முராய் ஈடுபட்டாள். அது தீப்பெட்டி போன்றதொரு சிறு விடுதியறை. இரண்டு பேரே தங்க முடியுமான அவ்வறையில் ஒற்றுமையாய் நான்கு ஜீவன்கள்.…

அல்குர்ஆன் கூறும் அற்புதங்கள்
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்

அல்குர்ஆன் கூறும் அற்புதங்கள்

அண்ணல் நபிகளுக்களித்த அற்புதங்களில் ஒன்றாம் அழகிய திருமறையிலே ஆழமாய் பொதிந்துள்ள அற்புதங்களோ ஏராளம் தாராளம்.... அறிவியல் கண்களை அகழத் திறந்து மறை வேதம் தந்த மறுக்க முடியா அற்புதங்கள் ஒன்றா... இரண்டா...??? கருவறையின் தனித்தன்மையை திருத்தமாய் உரைத்து உள்ளங்களை உருகச் செய்வதிலும் துல்லியமாய் தெரிகிறதே அல்குர்ஆனின் அற்புதம்..... பெருவெடிப்புக்…

சுதந்திர தேசம்
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்

சுதந்திர தேசம்

சுதந்திரக் காற்றின் சுகந்தத்தை சுகமாய் அனுபவித்திட வியூகங்களை தகர்த்தெறிந்து தியாகங்கள் புரிந்த தயாளர்களுக்கோ கோடி நன்றிகள். தாய் மண்ணின் விடுதலைக்காய் தேய் பிறையாய் தேய்ந்து போன தலைமைகளின் நேயம் மிகு பரிசிது. தாயகமே போற்றும் தூய்மையான இந்நாளின் துவக்கத்திலே தேசப்பற்றுள்ள நேசர்களாய் மாறி நல்லிணக்கத்தை நாவினமும் கை கொண்டிடுவோம்.…

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்

ஸாஹிரா தாய் பிரசவித்த சாந்தி மார்க்கத்தின் சகோதர சொந்தங்களுக்கு சுவனத்தின் காணிக்கைகள் அமுத விழாவின் அமிர்தம் மிகு தினத்தினிலே பால்ய பருவத்தின் பசுமையான நினைவுகளை பெருமையாய் மீட்டிச் செல்லும் அருமையான தருணமிது எங்கிருந்தோ வந்தோம் எதிர்பாராமல் சந்தித்தோம் நட்புறவை வளர்த்தோம் என்றென்றும் தொடர்கிறதே நெடுஞ்சாலையாய் மிளிரும் முத்துக்களினூடே துளிர்த்த…

ஏழைக்கொரு குரல்
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்

ஏழைக்கொரு குரல்

சுவையான பண்டங்கள் நாவைத் தொடும் முன் போ(f)னை அலங்கரித்து பே(f)ஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு ஈற்றில் நாகரிகம் என்ற பெயரில் நாவைத் தொட்டது கொஞ்சமும் குப்பைத் தொட்டியை எட்டியது மிகுதியுமாய். பாமரர்களின் பரிதவிப்புகள் பார் முழுதும் தலை விரித்தாட நாகரிக மோகர்களின் அநாகரிக நடத்தைகள் உண்ணும் உணவில் கண்ணும் கருத்துமாய் நின்று…

ஈராண்டின் விளிம்பினிலே
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்

ஈராண்டின் விளிம்பினிலே

அன்னை வயிற்றில் உதித்து தந்தை மடியில் துளிர்த்து உயர் கல்வியை முடித்து பல்கலையில் பாதம் பதித்தோம் அன்று. உறவுகளைப் பிரியும் நேரம் உலகினையே வெறுத்த அந்த நொடிகள் சொல்லெணாத் துயரை நெஞ்சிலே சுமந்த தருணங்கள். காலவோட்டத்தின் வேகத்தில் காற்றாய் சுழன்றன நாட்கள் கண்ணிமைக்கும் நொடியில் கண்ணெதிரே ஈராண்டின் விளிம்பில்…

வாக்குரிமை
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்

வாக்குரிமை

தேர்தல் என்ற தேர்வினிலே தலைசிறந்த தலைமையைத் தேர்ந்து தன்னுரிமையாய் புள்ளடியிட்டு துல்லியமாய் புள்ளி வழங்கிடும் குடிமக்களின் உரிமையிது நாளைய எம் எதிர்காலம் கறையில்லா நிறை வாழ்வாகிட நம் விரல் நுனியதனை நீலக் கறை கொண்டு நனைத்திடும் தேர்தலின் அடையாளமிது எட்டுத் திசைகளிலும் திட்டுத் திட்டாய் படிந்திருக்கும் அகலா அரசியல்…

சீதனக் கொடுமை
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்

சீதனக் கொடுமை

நட்சத்திர நிமிஷங்களிலே..... நிலா உலாப் போகும் காற்று வெளியினிலே.... ஊற்றாய்ப் பெருக்கெடுத்த கன்னியரின் அழகிய கனாக்கள் வரட்சியாய் உருவெடுத்த சீதனத்தினால் வற்றிப் போன தருணங்கள்..... முதிர் கன்னிகள் முற்றந்தோருமிருக்க முயல் பிடியாய் சீதனப் பிச்சை வாங்கும் செல்வந்த ஏழைகள்...... இருமணங்கள் இணையும் திருமணம் மனிதம் மறந்த மாந்தர்களால் தன்…