Tuesday, October 20, 2020

News

ஹக்கீமின் வீட்டில் மறைந்திருந்த ரிஷாட்
செய்தி

ஹக்கீமின் வீட்டில் மறைந்திருந்த ரிஷாட்

நேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார். அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன் தொடர்பைப்…

Article

  • மனிதனுடனான மனிதநேயம்

    மனிதனுடனான மனிதநேயம்

    மனிதர்களில் தன்னை தட்டிக் கொடுக்கும் கரங்களை எதிர்பார்ப்போர். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக ஏங்குவோர். ஆறுதலான…

Latest Blog

போர்வை நகர் சம்பவம் : முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்  

 ARA.Fareel இன­வா­திகள் மீண்டும் நாட்டில் அழி­வு­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கின்­றனர். கொட­பிட்­டிய போர்­வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளமை இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. இச் செயலை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­துடன் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என…

விசாரணை தீவிரம் : இதுவரை எவரும் கைதாகவில்லை 

ARA.Fareel கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (16)  அதி­காலை  முஸ்­லிம்­களின் கடைகள் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்  குண்டு வீச்சு  தாக்­கு­தல்­க­ளுடன்  சம்­பந்­தப்­பட்ட சந்­தேக  நபர்கள் இது­வரை  கைது  செய்­யப்­ப­ட­வில்லை. போர்வை நகர்  வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு  தொடர்ந்தும்  பொலிஸ்  பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் (16) இர­சா­யன பகுப்­பாய்வு…

முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்

A.RA.Fareel முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து தூர­மாக்கும் நட­வ­டிக்­கைகளை இன­வாதக் குழுக்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன என்­பதற்கு போர்வை நகரில் நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் சான்றாகும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வடிக்கைகள் மீது அர­சாங்கம் மௌனித்து இருப்­பதே இதற்கு காரண­மாகும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இதற்­கெ­தி­ராகக் குரல் கொடுக்க வேண்டும் என…

போர்வை நகரில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

A.R.A.Fareel 2017.04.16 அதி­காலை தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன் மற்­று­மொரு கடை சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. சம்­பவம் அறிந்து ஸ்தலத்­துக்கு விரைந்த அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.…

போர்வை முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி
கட்டுரை

போர்வை முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி

 ARA.Fareel முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும். பொலி­ஸாரும் உள­வுப்­பி­ரி­வி­னரும் தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உடன் கைது செய்ய வேண்டும் என வர்த்­தக…

காலி ஸியாரத்தை இனவாத குழுவே சேதப்படுத்தியது

காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக் குழுவினராலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன மோதல்களை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தெரிவித்தார்." ஸியாரம் சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு…

2016 பரீட்சை பெறுபேறுகள்.

2016ம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 50% மானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தனர். மேலும் சாதாரணதரப் பரீட்சையில் 85% மானோர் சித்தியடைந்தனர். இது எமது பாடசாலையின் வளர்சிக் கட்டமாகும். 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சிதியடைந்தமையும் குறிப்பிடத்தக்க ஓர் சாதனையாகும். சித்தியடைதோர் விபரம். Name…

ஆசிரியர் பற்றாக்குறை

ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு.   மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு!   தமிழ் பாட ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புதல்.   அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் 3௦.௦3.2௦17ம் திகதி மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் ஓர் கட்டிடத்திற்கான அடிக்கல்…

சுயதொழில் முயற்சி

போர்வையில் பல கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளும் நபரே M.T.M.Zain.. அவரை 19.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை பின்நேரம் அவரது வேலைத்தளமான வீட்டில் சந்தித்தோம். https://www.youtube.com/watch?v=1Yze0mr_XUA&t=6s