Tuesday, October 27, 2020

தீ விபத்து

அக்குரஸ்ஸ நகரில் கடந்த இரவு 1மணியளவில் (26.௦8.2௦17) மின்சார உபகரண கடை ஒன்றுக்கு தீடிர் தீப்பரவல் ஏற்பட்டது. பிரதேச மக்கள் மற்றும் மாத்தறை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட விடினும் குறித்த கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சார ஒழுக்கே…

தென்மாகாண முஸ்லிம்களது பரவல்
கட்டுரை

தென்மாகாண முஸ்லிம்களது பரவல்

தென்மாகாணமானது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும்.தென்மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை மிகவும் பரந்த நிலப்பரப்பில் சிதறலாக வாழும் முதண்மை சிறுபாண்மை இனமாகும். தென்மாகாண மேற்கின் ஆரம்பப் புள்ளியான பென்தோட்டை துவக்கம் கிழக்கிலே இறுதிப் புள்ளியாகிய கிரிந்தை வரையில் பரந்த நிலப்பரப்பில் வாழ்கின்றனர்.  காலி மாவட்டத்தை…

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் சமூக ஊடக வழிகாட்டல் பயிற்சி முகாம்

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடாத்த திட்டமிட்டுள்ளது. தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் சமூக ஊடகத்தை…

முஸ்லிம் மாணவிகளுக்கெதிரான போலிக் குற்றச்சாட்டு

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த . உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­விகள் சிலர் தமது ஆடை­களைப் பயன்­ப­டுத்தி பரீட்சை மோச­டியில் ஈடு­ப­டு­வ­தாக இணை­ய­த­ளங்கள் மற்றும் சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அம்­பாறை மாவட்­டத்தின் சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தில் பிர­பல பாட­சாலை ஒன்றில்…

HNDA – AAT (IAT – USA) சம அந்தஸ்து

இலங்கை தொழிநுட்பக்கல்லூரி HNDA தராதரத்திற்கு அமெரிக்க AAT (IATUSA) அமெரிக்க கணக்கீட்டியலாளர் தராதரம் சம அந்தஸ்து அங்கீகாரம் அளித்துள்ளதாக (IATUSA) இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இலங்கை தொழிநுட்பக்கல்லூரிகளில் HNDA மூன்றாண்டுக் கல்வியை நிறைவு செய்தவர்களின் தராதரத்திற்கு அமெரிக்க கணக்கீட்டியலாளர் நிறுவனம் பரீட்சைகளிலிருந்து முழுவிலக்களித்து “அஸோஸியேட் அக்கவுன்டிங் டெக்னீசஸியன்” (AIAT)…

மாத்தறை மாவட்ட முதலாவது வீட்டுத் திட்டம்

ஹுலந்தாவா வீட்டுத் திட்டம் திறப்பு, அக்குரஸ்ஸ புதிய பஸ் தரிப்பிட அடிக்கல் நாடும் விழா, அக்குரஸ்ஸ குடிநீர் திட்டம், மலிம்பட பிரதேச சபை காரியாலயம் திறப்பு மற்றும் அதுரலிய பொது சந்தை திறப்பு நிகழ்வு என்பன 18.08.2017 வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடை…

அனர்த்தத்தின் போது தேசிய ஒற்றுமையை வெளிக்காட்டிய கொடபிடிய முஸ்லிம் மக்கள்

அக்குரஸ்ஸ நகரிற்கு அண்மையில் கடந்த காலம் முதல் இன்றுவரை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் ஓர் பிரதேசமே கொடபிடிய கிராமம். இங்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேசிய மீலாத் நபி விழாவின் போதே விடுதலைப் புலிகளின் இறுதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அவ்வாறே சிங்கள மக்களும் முஸ்லிம்…

புனிதமானது
ஆசிரிய பக்கம் கவிதை

புனிதமானது

துல்ஹஜ் மாதம் புனிதமானது அறபா நாளும் புனிதமானது மக்கா நகரும் புனிதமானது மனித உயிரும் புனிதமானது மனித பொருளும் புனிதமானது மனித மானமும் புனிதமானது துல்ஹஜ் மாதம் இறுதியானது இஸ்லாம் மார்க்கமும் நிறைவானது அவற்றை மதித்தாலும் சிறப்பானது Ibnu Asad