ஊடகவியல் துறை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்

0 Comments

ஒரு வருட ஊடகவியல் துறை கற்றைநெறியைப் பூர்த்தி செய்த 20 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (24ம்திகதி) கண்டி ”மகாவலி ரிஷ்”(Mahaveli Reach) ஹோட்டலில் “நிவ்ஸ் விவ்” (Newsveiw) தலைவர் இர்பான் காதர் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.     இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் விஜேசந்திரன், விஷேட அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல், உளவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அனஸ் அவர்கள் கலந்து […]

கிளீன் (Clean) புத்தளம் மக்களின் துரோகமும் அரசின் அநீதியும்.

0 Comments

அடுத்தவன் வீட்டுக் கழிவு நம் வீட்டு வாசலில், வளாகத்தில் இருந்தால் கோபம் கொள்கிறோம். ஒரு டொபிக் காகிதம் மீதொட முள்ளை குப்பை மலைக்குள் சில உயிர்கள் புதைந்தன. என்ன நியாயம்? மனித நலனோம்பல் அற்ற நுகர்வுக் கலாசாரத்தின் சுயநலம் தான் வாழும் உரிமையையும் பிறரை சுதந்திரமாக வாழ விடவும் மறுக்கிறது. சீமெந்து தொழிற்சாலை, நுரைச் சோலை அனல் மின் நிலையம் புத்தளம் மக்கள் பாதித்து வருகின்ற நிலையில் மீண்டும் ஒரு அநியாயத்தை அரசு செய்வதானது எத்தகை உரிமை […]

பல்கலைக்கழகங்களும் பகிடிவதையும்

0 Comments

பகிடிவதை என்பது (Raging) பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் புதிதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற, மாணவர்களை நல்வழிப் படுத்தி அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை செய்து கொடுத்து அவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கான சிறந்ததோர் நெறிப்படுத்தலேயே பகிடிவதை என்போம். இதுவே பகிடிவதை என்பதற்கான சரியான வரைவிலக்கணம் ஆகும். இதுவல்லாமல் இன்று நடைமுறையில் பகிடிவதை என்ற சொற்பிரயோகம் பல தவறான வழிமுறைகளில் பிரயோகிக்கப்படுகின்றது. அதாவது புதிதாக பல்கலைக்கழகங்களுக்கோ கல்லூரிகளுக்கோ இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களை உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தி அவர்களின் உயர் கல்வி நிலையை பாழாக்கும் […]

கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான்..

0 Comments

இத்தனை வருட காலமாக காஸா,காஷ்மீர் என முஸ்லிம் நாடுகளில் ஏராளமான உயிர் காவு கொள்ளப்பட்டன. சில முஸ்லிம் நாடுகளே வாய் மூடியிருக்கின்றன. ஆயிரக்காணக்கான உயிர்கள் கொள்ளப்பட்ட போது பேசாத கிறிஸ்தவ தலைமைகள் அண்மை நியூஸிலாந்து சம்பவத்திற்கு பல வகையிலும் எதிர்ப்புகள் குவிவதன் மர்மம் என்ன? நியூஸிலாந்து சூட்டிற்கு உடனே அமெரிக்கா பள்ளிகளில் காவல் வைக்கப்படுவதன் மர்மம் தான் என்ன? நம் நாட்டு அந்நியவர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் நம் நாட்டின் இரு பிரதேசங்கள் தீக்கி்ரையாகிய போது […]

முஃமினான பெண்களே, சற்று சிந்திப்போம்.

0 Comments

அல்லாஹ்வின் பெயரால்…. காலத்தின் தேவை கருதி, சமூக சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்டு இவ்வாக்கம் எழுதப்படுகிறது. எம் இறுதித் தூதரின் வருகைக்கு முன் அறியாமையில் மூழ்கியிருந்த அக் காலத்தில் பெண்கள் கீழ்த்தரமாக நோக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டன. இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பின் பெண்களுக்கு அவர்களது உரிமைகள் வழங்கப்பட்டு அவர்கள் கண்ணியமானவர்களாக நடத்தப்பட்டனர். பெண் என்பவள் ‘சிப்பிக்குள் இருக்கும் முத்து’ போன்றவள். அவள் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் இருக்கும் போது தான் கற்புள்ள பெண் என்ற அந்தஸ்தைப் பெறுகிறாள். இவ்வகையில் பெண்களைப் […]

கணவன் மனைவி

0 Comments

மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்…!  ASNA RAHMY வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

நுண்கடன் திட்டங்களால் அழிவடையவுள்ள போர்வை

0 Comments

இன்றைய கட்டுரையில் நான் போர்வையின் பெயரை குறிப்பிட்டாலும் இது அணைத்து முஸ்லிம் கிராமங்களுக்கும் முன்வைக்கின்ற ஓர் சிறிய ஆலோசனையாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் காலி கிந்தோட்டை, போர்வை, மீ எல்ல ஆகிய பிரதேச உறவினர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் கலந்துரையாடல்களில் இனங்காணப்பட்ட ஓர் பிரச்சினைதான் நுண்கடன் ஒப்பந்தங்களில் முஸ்லிம் பெண்கள் கைச்சாத்திடுவதாகும். ஆனால் இது மேற்படி மூன்று கிராமங்களுக்கு மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல நாடளாவிய ரீதியில் பல தற்கொலைகளுக்கும் காரணமான ஓர் பிரச்சினையாகும். நுண்கடன், வறுமை, போதைப்பொருள் […]

ஆசிரியர் வாண்மைத் தொழிலும் மாற்றம் பெற வேண்டிய ஆடை தோற்றமும்..

0 Comments

பாடசாலைக் கல்விப் புலத்தில் காலத்திற்குக் காலம் பல அபிவிருத்திகளைத் திட்டமிடல் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவது  மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கவும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேன்படுத்துவதற்காகும். கற்பித்தலின் போது மாணவர்களின் கவனக்கலைப்பு இலக்கை அடைவதில் பாதிப்பை ஏற்படுத்தும். சூழல், இடம்,காலநிலை சுவாத்தியங்கள் என இன்னும் பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கற்பிப்பவர்களின் ஆடைக் கலாசாரம், வெளித் தோற்றம் மாணவர்களின் கற்றலில் கவனக்கலைப்பை ஏற்படுத்தக் காரணமாகவுள்ளது எனலாம். அது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. […]

போர்வை நிர்வாக சபை தலைமறைவாகவில்லை

0 Comments

சகோ… நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் or மகஜரில் குறிப்பிட்டுள்ளது போல் தான்றோன்றித்தனமாக நிர்வகித்தார்கள் என்றால் ஏன் அப்படிச்செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. எமதூரைப்பொருத்தமற்றில் கூட்டம் கூடி முடிவுகள்எடப்பது என்பது மிக மிக கஷ்டமான காரியம். உங்கள் பின்புலத்தில் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்கள் or நீங்கள் நேரடியாகவும் கண்டிருப்பீர்கள். 1-வெள்ள அனர்த்த குழு என்று போட்டார்கள் அதில் பள்ளிநிருவாகத்திடம் கிடைக்கின்றதை பகிரமட்டும்தான் மசூரா. நிருவாகம் சாராதவர்கள் (வெ.அ.குழுவில் உள்ள மற்ற இயக்கம் or நிறுவன நிருவாகிகளிடம் கிடைக்கப்பெற்வைகளுக்கு எந்தவித கேள்வியுமில்லாமல் […]