புனிதமானது

0 Comments

துல்ஹஜ் மாதம் புனிதமானது அறபா நாளும் புனிதமானது மக்கா நகரும் புனிதமானது மனித உயிரும் புனிதமானது மனித பொருளும் புனிதமானது மனித மானமும் புனிதமானது துல்ஹஜ் மாதம் இறுதியானது இஸ்லாம் மார்க்கமும் நிறைவானது அவற்றை மதித்தாலும் சிறப்பானது Ibnu Asad

பெண் ஒருவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு.

0 Comments

அக்குரஸ்ஸ வில்பிட வனப்பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் அக்குரஸ்ஸ காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. 2௦ நாட்கள் வனப்பகுதியில் குறித்த சடலம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் 4௦- 5௦ வயதுக்கு உட்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் துர்நாற்றம் வீசியுள்ள நிலையில் குறித்த சடலம் பிரதேச மக்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அக்குரஸ்ஸ பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். Hiru News

இறுதியானது

0 Comments

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன் இறுதி வாகனம் “சந்தூக்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் வண்ண ஆடைகளை அணிந்தாய் – உன் இறுதி ஆடை “கபன்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் மாடி வீடுகளில் வாழ்ந்தாய் – உன் இறுதி வீடு […]

பாடசாலை வாழ்க்கை

0 Comments

பாடசாலை நோக்கி வந்தோம் பாலர்களாய் வந்து சேர்ந்தோம் பாருவத்தை கடந்து நின்றோம் பட்டதாரிகளாய் மாற உள்ளோம் பாடங்கள் பல கற்றோம் பாதையை சீரமைத்துக் கொண்டோம் பதக்கங்கள் பல பெற்றோம் பரீட்சையும் எழுத உள்ளோம் பயணங்கள் பல சென்றோம் பகிடிகள் சில செய்தோம் பள்ளித் தோழர்களையும் பெற்றோம் பாரினையும் வெல்ல உள்ளோம் பகிடிகள் சில செய்தோம் பட்டங்கள் சில செய்தோம் பாசனை நோக்கி கேட்கிறோம் பாவத்தை மன்னிக்கும்படி வேண்டுகிறோம் பள்ளியை பிரிய உள்ளோம் பாரினை நோக்கி செல்கிறோம் பள்ளித் […]

Don’t See

0 Comments

Panassa Kandha , Wedagoda Watta Olina Watta School Road Aththota Watta, Pothumulla Watta Razeena Road Goda Watta Main Road Sinhala List Godapitiya Population Chart

அன்றாட போக்குவரத்து பாதிப்பு.

0 Comments

அக்குரஸ்ஸயிலிருந்து மாக்கந்துற, சியம்பலாங்கொட பகுதிற்கான கொடபிடிய ஊடான பொதுமக்கள் பேருந்து சேவை, பாதை திருத்த வேலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 750 குடும்பங்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீர்வாக குறுகிய காலத்திற்கு அக்குரஸ்ஸயிலிருந்து கொடபிடிய வரையான பேருந்து சேவை ஒன்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக காலை நேரத்தில் 6:00, 7:00, 7:45 ஆகிய நேரங்களிலும் மாலையில் 3:00, 4:30, 7:00 ஆகிய நேரங்களில் புது பஸ் சேவை எதிர் பார்க்கின்றனர். கடந்த 22/06/2017 இல் இருந்து […]

போர்வையிலிருந்து பொலன்னறுவை வரை …

0 Comments

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 15கும் மேற்பட்ட முக்­கிய சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில், அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்லை என முஸ்­லிம்கள் கவலை தெரி­விக்­கின்­றனர். கடந்த காலங்­களில் நாட்டில் இன­வாத கருத்­துக்­களைப் பரப்­பிய பொது பல சேனா மற்றும் சிங்­கள ராவய போன்ற அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் […]

ஹிஜாப் என்றால் என்ன???

0 Comments

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி தளர்வாக, தடித்த துணியால் தன் அவ்ரத்தை முழுமையாக மறைத்துக்கொள்வதுதான் பெண்களுக்கான ஹிஜாப். அதோடு சேர்த்து பார்வைக்கும் ஹிஜாப் போட வேண்டும். பார்வையின் ஹிஜாப் என்பது பார்வையை தாழ்த்திக் கொள்ளல் ஆகும். அபாயா என்பது இஸ்லாமிய பெண்களுக்கான உடையா? இல்லை,அப்படி இஸ்லாமியர்களுக்காக வரையறுக்கப்பட்ட தனித்துவமான ஆடையல்ல அபாயா. நாமாக உருவாக்கிக்கொண்ட […]

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கலையும் பண்பாடும்

0 Comments

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான உண்மையாகத் திகழ்கின்றது. ஏனெனில் இஸ்லாம் ஒர் மார்க்கமாக கி.பி. 610ம் ஆண்டு அரேபியாவில் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பிருந்தே இலங்கையினுடனான வணிகத் தொடர்பு இருந்துள்ளது. அது மட்டுமன்றி அரேபியர்களின் இலங்கைத் தொடர்பாடல் கிறிஸ்துவுக்கும் முற்பட்டது என்பதை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம், க்ளோடியஸ் தொலமியின் (கி.பி.150) […]