மெய்யியல்

රු900.00

ஆதி கிரேக்க காலம் முதல் பல்வேறு மெய்யியல் வரலாற்றுக் கால கட்டங்களில் மெய்யில் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் வரலாற்றுப் பின்னணி என்பன இந்நூலின் வெளிப்படையான வடிவம். எனினும் இது மெய்யியல் வரலாற்று நூல் அல்ல. மட்டுப்படுத்தப்பட்ட வரலாற்று விவரணத்துடன் மெய்யியலின் இயல்பு பிரச்சினை அணுகுமுறைகள் அதன் தனித்துவம் பற்றிய பரிசீலனையாகவும் மெய்யியல் வரலாற்று ஓட்டத்தினூடாக மெய்யியல் என்ன என்று அறிந்து கொள்ள உதவும் முயற்சியாகவும் இந்நூல் அமைகிறது.

பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் அனஸ் அவர்களது உன்னத ஆக்கமான இந்நூலை மெய்யியல் துறைசார்ந்து கற்பவர்களுக்குக் குறிப்பாகவும் பொது வாசகர்கள், திறனாய்வாளர்கள், பட்டப்பின் கற்கைககளில் ஈடுபடுவோர்க்கும் பரிந்துரைக்கிறோம்.

3 in stock

  Ask a Question
Category:

Description

Additional information

Weight .25 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மெய்யியல்”

Your email address will not be published. Required fields are marked *

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: