வழிதவறிய விழிநீர்

உலகையே ஆட்டிப்படைக்கும் ‘கொரோனா’ வைரஸ் பயங்கரத்தின் சோதனை நீங்கும் வரை ஜமாஅத் தொழுகைகளையும், ஜும்மாவையும் தற்காலிகமாக இடைநிறுத்தக் கோரி பல இஸ்லாமிய சட்ட மன்றங்கள் பத்வா வெளியிட்டன….