கலங்கரை விளக்கு – கலாநிதி சுக்ரி

ரமழான் 25ன் இன்றைய விடியலில் இதயப் பெருமழை சோவெனப் பொழிகிறது இயற்கை இடியின் மொழியில் எம் உணர்வுகள் சுமந்த இதயப் பெருமகன் நளீமியா வாழ்வின் மணக்கும் நறுமணம்…