நிஜத்தின் நிழலில்

கனவுகள் பல – சுமந்து கண்மூடா இரவுகள் பல – கடந்து ஆசைகள் பல – துறந்து அகிலமதில் வலம் வருபவள் – இவள் வீதியிலிறங்கி நடக்கையிலே…