பகிடிவதைக்கு எதிரான மாற்றீடுகள்.

‘பகிடிவதை’ என்பது பல்கலைகழகங்களுக்கு உட்சேர்க்கப்படும் முதலாம் தர மாணவர்களை தம்வசப்படுத்தும் நோக்கத்தில் மேல்வகுப்பு மாணவர்களால் திணிக்கப்படும் நகைச்சுவை சார் செயற்பாடுகளாகும். இச்செயற்பாடுகள் நகைச்சுவக்காக மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு உட்படும் மாணவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். பகிடிவதையானது பல்வேறு வடிவங்களில் பல்கலைகழக முதல்மாணவர்கள் மீது…

பகிடிவதைக்கு எதிரான மாற்றீடுகள்

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். அந்தவகையில் நாளைய தவைவர்களான இன்றைய இளைஞர்களை கல்விமான்களாகவும்¸ புத்திஜீவிகளாகவும்¸ நிபுணர்களாகவும்¸ மற்றும் துறைசார்ந்த அறிஞர்களாவும் உருவாக்குவதில் கல்வி நிலையங்கள் முக்கியம் பெறுகின்றன. சமூகத்தில் மாணவர்களுக்கு கல்வி அறிவையும் பண்பாட்டு விழுமியங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடசாலைகள்¸ கல்வியியற்…

இதை எதுவாக மாற்றலாம்……???

இவ்வுலகின் நகர்வுகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்ற போதிலும் அவ்விடயம் எவ்வாறு? எந்த நேரத்தில்¸ எந்த இடத்தில் நடைபெறும் என்பதை எந்தவொரு மனித ஆத்மாவாலும் நிர்ணயிக்க முடியாதாயினும் நிகழ்தகவுகளாய் ஊகிக்க முடியுமாக இருக்கும். இதனாலேயே ஒவ்வொருவரும் அவரவர் ஆசைகள்¸…

உணர்த்தப்பட வேண்டிய பகிடிவதையின் அவசியம்

சமகாலத்தில் பகிடிவதை என்ற தலைப்பு படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கான காரணம் கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வின் வீடியோ பதிவு முகநூலில் பகிரப்பட்டமையாகும். அதன் பின்னர் முகநூல் எழுத்தாளர்களின் பேனாக்கு கிடைத்த சுவையான தலைப்பாக பல்கலைக்…

சாளரம் சுவர் சஞ்சிகை ஆசிரியரிடமிருந்து…

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் வெளியீட்டு குழுவானது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சாளர சுவர் சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றது. 2017/2018 ஆம் கல்வி ஆண்டிற்குரிய இம்முதலாவது சுவர்ச்சஞ்சிகை முதல் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் சஞ்சிகைகள்…

பகிடிவதைக்கு மாற்றீடான வழிகாட்டல்கள்

வானத்தின் நட்சத்திரங்களாய் மின்னி பூமியிலே பூத்துக் குலுங்கும் பூக்களாய் பல்கலையில் உங்கள் இதழ்களைப் பரப்ப ஜுனியர்ஸ்களே அன்புடன் வருக! பகிடிவதை என்கிறார்கள் ஆனால் பகிடிவதையல்ல நாளைய தலைவர்களுக்கான வழிகாட்டல்கள் – அது இது தான் நீங்கள் கூறும் பகிடிவதையா? பல்கலைக்கழக மதில்…

பகிடிவதைக்கு ஓர் மாற்றீடு

பகிடிவதை அல்லது பகிடிவதை (Raging) என்பது பாடசாலைகளிலும்¸ கல்லூரிகளிலும் உடல்¸ உள ரீதியாக புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காக செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதிய மாணவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டு. இந்த பகிடிவதை தொடக்கத்தில் புதியவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி…

பல்கலைக்கழகம் கற்றவர்களுக்குத்தான்.

ஆனால் இன்று கற்றோரின் நிலையோ கற்றவருக்கே உரிய இங்கிதம் அற்றுப்போய் மிலேச்சத்தனத்தால் செருக்கு மேலெழுகிறது. அறிவு வளர பணிவும் வளர வேண்டும். இதனை கற்றுமட்டும் தான் வைத்துள்ளோம். அன்பினால் எதையும் சாதிக்கலாம் அகந்தையினால் வெறுப்பினை தான் சம்பாதிக்கலாம். ஒரு படிதான் உயர்ந்தாய்…

பகிடிவதைக்கெதிரான மாற்றீடுகள்……

இன்றைய கால கட்டத்தில் பகிடிவதை என்பது பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு தலைப்பாக காணப்படுகிறது. பயத்திற்கு மறுவார்தை பகிடிவதை எனக்கூட கூறலாம். அடிப்படையாக பகிடிவதையின் நோக்கம் இன மத மற்றும் பிரதேச ரீதியாக வேறுபட்ட சூழலில் இருந்து வரும் மாணவர்களைப் பழகவைத்து…