ஆன்மீக வறுமையா? லௌகீக வறுமையா?

0 Comments

மனது பதறுகின்றது! “பெண் உனக்கு அமானிதம்! அவள் உனது விலாஎலும்பில் இருந்து படைக்கப்பட்டவள்.” “அவளைப் பாதுகாப்பது உனது கடமை” எனறு சொன்ன எங்கள் மார்க்கம் எங்கே? வெறும் 2000 ரூபாய்க்காகத் தம் உயிரையே பணயம் வைத்த நமது முஸ்லிம் சமூகம் எங்கே? தன் குடும்பத்தையும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு ஆயிரக் கணக்கில் எம் தாய்மார்கள் வெளியூர் செல்லும் போது மௌனமாக இருக்கும் எங்கள் பள்ளி நிர்வாகிகளும் இஸ்லாமியத் தலைமைத்துவங்களும் இஸ்லாமிய சட்டங்களும் எங்கே? அடகுக் […]