செம்மைத் திருநாள்

தியாகத்தின் தாற்பரியம் தியாகத் திருநாள் உணர்த்திற்று கலீலுல்லாஹ் நபி இப்றாஹிம் தியாகச் செம்மல் நபி இஸ்மாயீல் ஈன்ற அன்னை ஹாஜர் அலைஹிமுஸ்ஸலாம் நினைவூட்டப்படும் நாளல்லவா இறையோன் இறையில்லம்…

வியூகமே நீ வாழ்க

இலக்கியத்துறையிலே இளம் எழுத்தாளர்களுக்காய் இளம் பிறையாய் வந்துதித்த வீர வியூகம் மூன்றாண்டு அகவையிலே அல்ஹம்துலில்லாஹ் நாள்தோறும் மலரும் வியூகமே! பல சிகரங்களுக்கும் ஆதாரமாய்த் திகழும் உன் வல்லமையால்…

கறுப்பு ஜூன்

2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை சொத்துக்கள்…

சூழல் தாயே

வருடாந்தம் ஜுன் மாதம் 5ஆம் திகதி உலக சற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச் சூழல் தின கவிதை. சூழல் வளமே இறையளித்த கொடையே புவித்தாயே…

இருட்டறைக்குள் வெளிச்சத்தை தேடி

இயற்கை அழகு எழில் கொஞ்சும் பேரழகு மத்திய மலை நாட்டினழகு பச்சைப் பசேலெனும் தோட்டம் சலசலவெனும் நீரோடை இதயத்தை இதமாக்கிடும் கண்கவர் காட்சிகள் தோட்டத் தொழிலாளர் குடும்பம்…

புகை நமக்கு பகை

மனிதா நீ புகைக்காதே புகையோ நமக்கு பகை புகைப்பது நீ ஆயினும் பாதிப்பதோ உன் சுற்றத்தார் உன் பழக்கத்தை மாற்றிடு தவறான வழக்கம் என்பதை உணர்ந்திடு நீ…

விருந்தாளி

அற்புதம் மிகுந்த றஹ்மத் நிறைந்த மகத்தான மாதமே உன் வருகையால் உள்ளம் ஒளிவிளக்காகி அமல்களால் வளம் பெறுதே பாவக்கறைகளை நீக்கி சுவனத்து மணம் கமழ விருந்தாளியாய் வந்த…

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: