வெட்கமற்ற வெங்காயங்கள்

0 Comments

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். இலங்கை திரு நாடு இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய நாடு. இங்குள்ள மக்களின் குணங்களும் அழகானவை. மனிதர்களும் அழகானவர்கள். கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கும் மாபெரும் தலையிடி மரணிக்கும் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவது. பலர் முகநூல் போராட்டங்கள் என்று ஒரு வகை போராட்டம் நடத்தி செல்ல எதிர்வரும் வரும் 10ஆம் திகதி பாதையில் போராட்டம் நடத்தப்போவதாக கேள்விப்பட்டேன். அவர்களுக்கு இந்தியாவில் […]

புவனேக பாகுவிற்கு நடந்த கதி

0 Comments

ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி வரும் இளம் பாரதி

0 Comments

அன்பாளன் அருளாளன் எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். புகழ் அனைத்தும் ஏக வல்லோன் அல்லாஹ்வுக்கே உரியது. எனது ஆக்கங்களை பலர் வாசித்து வருவது அல்லாஹ் தந்த மாபெரும் அருள். நானும் எனது அறிவிற்கும் எனது சக்திக்கும் ஏற்றாற்போல 50க்கும் அதிகமான காலத்திற்கேற்ற தலைப்பில் ஆக்கங்களை எழுதி வருகிறேன். வாசகர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க எனது தொடர் கட்டுரையான பௌத்த தர்மமும் இஸ்லாமும் கட்டுரை தொகுதியில் நான்கு தொகுதிகள் வெளியாகியுள்ள தோடு இறுதி தொகுப்பு தவிர்க்க முடியாத காரணங்களினால் […]

சின்னம் மாறிய சஜித்

0 Comments

Tea கட Politics 

சாதிக்க துடிக்கும் பெண்களின் சாம்பலாகும் சாதனை கனவுகள்

0 Comments

அருளாளன் அன்பாளன் எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். பிஸ்மில்லாஹ். எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ். நீண்ட நாட்களுக்கு பின் ஒரு ஆக்கம் எழுத வாய்ப்பளித்த அல்லாஹ்வை தூய்மைப்படுத்துகிறேன். இந்த தலைப்பில் ஏதாவது எழுது என என் மண்டை நீண்ட நாளாக நச்சரித்துக் கொண்டிருந்தது. வாய்ப்பிருக்கவில்லை. முதலில் சொந்த மகளிருக்கும் தனக்கென்று சொந்த தங்கை இருக்கும் தனக்கென்று சொந்த சகோதரி இருக்கும் ஒவ்வொரு ஆண் மகனும் இந்த பதிவை சற்று பொறுமையாக வாசியுங்கள். இலங்கை […]

நகருக்கு ஆடை வாங்க வருபவர்களே! இது உங்களுக்குத்தான்

0 Comments

நிகவெரட்டியவிற்கு ஆடை வாங்க வருபவர்களா நீங்கள், உங்களுக்கு தான் அருளாளன் அன்பாளன் ஏக வல்லோன் இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். பிஸ்மில்லாஹ். அல்லாஹ் எம் அனைவருக்கும் செய்த மாபெரும் அருள் இன்னுமொரு ரமழானை எமக்கு இந்த இக்கட்டான நிலையில் அருளியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ். “ரமழான் வந்தால் கொடிகட்டிப்பறக்கும் கஞ்சி வாளிகளை இம்முறை காணவில்லை. தராவீஹ் என அல்லோலப்படும் சமூகத்தை காணவில்லை. சோட்டீஸ் வண்டிகளை காணவில்லை. அந்த பாட்டிட இந்த பாட்டிட என போட்டி போடும் இப்தார்களுக்கு செல்வோரை காணவில்லை. பள்ளிக்கு […]

யார் தவறு

0 Comments

எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன்…பிஸ்மில்லாஹ்… புகழனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே… அல்ஹம்துலில்லாஹ்… கொரோனா எம் நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் ஆட்டம் காட்ட அங்குலம் கூட அசைய முடியாமல் அடிக்கணக்கில் தூரம் பேணி அமைதியான நிலையில் ஊரும் சமூகமும் இருக்க உள்ளமோ உருக்கிய இரும்பு போல் கொதித்தெழுகிறதாம் எம் சமூகத்திற்கு, இனவாதம் தலைதூக்கி உள்ளதாகவும் ஆட்டிப்படைக்கும் கொரோனாவை வைத்து அரசியல் செய்வதாகவும் மரணித்த ஜடத்தை வைத்து இனவாதம் புரிவதாகவும் ஆங்காங்கே செய்திகள் பரவுகின்றன. உண்மையாகவும் இருக்கலாம் […]

சிறியதொறு மடல்…

0 Comments

ஒரு நாட்டு அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து வகையிலும் சலுகை வழங்கி வழிகாட்டல் வழங்கி ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தி இராணுவம் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அயராத பாடுபட்டு ஒவ்வொரு நாளும் பல கூட்டங்கள் நடாத்தி மக்கள் நலனுக்காக பாடுபடும் போது உணராத எம் புத்தியற்ற மக்கள் அந்த சலுகைகளை உதாசீனப்படுத்தி ஊரடங்கு சட்டத்தை மீறி கேவலம் இலங்கை சமூகம் இன்று இத்தாலிக்கு ஒப்பிடப்படுகிறது. ஆனால் அந்த சமூகத்தோடு இலங்கையை ஒப்பிடமுடியாது. காரணம் அவர்கள் நாட்டு சட்டத்தை […]

மறை கூறும் முஸ்லிம் யுவதியும் மானம் இழந்துள்ள முஸ்லிம் பெண்களும்…

0 Comments

இஸ்லாம் ஒரு சாந்தியான மார்க்கம். சுமூகமான மார்க்கம். அமைதியான மார்க்கம். அருமையான மார்க்கம். இந்த மார்க்கத்தை ஆராயும் தேடிப்படிக்கும் எவ்வளவு பெரிய கொள்கைவாதியானாலும் அவன் இறைவேதத்திற்கு அடிபணியும் ஒரு இயல்பு, சிறப்பு, தனித்துவம், உள்ள மார்க்கம் இந்த இஸ்லாம் மார்க்கம். அந்த வகையில் இவ்வாறான மார்க்கத்தில் மட்டுமே பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த பிரபஞ்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. வெறும் மோகப்பொருளாக, இச்சையை தீர்க்கும் சதைத்துண்டாக, ஆண்களின் காமவேட்கைக்கு தீணி போடும் இயந்திரமாக, தரித்திரியமாக, அபசகுணமாக, தவசிகளாக, […]