மனித பண்புகளை வளர்க்கும் வகையில் கவிதைகள் அமைய வேண்டும் – இஸ்மத் பாத்திமா

0 Comments

  நேர்காணல் தொகுப்பு பேட்டி அளித்தவர்: எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, அதிபர் SLPS – 2 மே.மா/மினு/எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயம் பஸ்யால. பேட்டி கண்டவர்: வெலிகம றிம்ஸா முகம்மத். பஸ்யால கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஒரு அதிபர், கவிஞர் , எழுத்தாளர். இலக்கிய கலை கற்றல் பிரதேச மட்ட போட்டி நிகழ்வில் ஒரே தடவையில் தமிழ், ஆங்கில மொழிகளில் 09 போட்டிகளில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்தவர். அத்தோடு ‘இரண்டும் ஒன்று’, ‘புதையல் தேடி’ […]

தன் வாழ்விலும் வளர்பிறை

0 Comments

வெளியே மணியடிக்கும் சத்தம் கேட்டது. வீட்டினுள் இருந்த சுஹா ஓடோடிச் சென்று வாசலில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள். சுஹா மிகவும் சுறுசுறுப்பானவள். ஆனால் அவளது ஏழ்மை அவளது சுறுசுறுப்பை குறைத்துவிட்டதோ என்னவோ. இந்த நோன்பு காலங்களில் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். நாட்டில் ஏற்பட்ட கொரோனாவால் அவளது கல்வி நடவடிக்கைகளும் தான் முடக்கி விட்டது. ஆசையுடன் பாடசாலைக்குச் சென்றவள் தற்போது பாடசாலைக்கு செல்ல முடியாது மனதால் முடங்கி விட்டாள். பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆசிரியர்கள் அன்றாடம் வாட்ஸ்-அப் […]

நம்பிக்கையின் உதயம்

0 Comments

வெறித்தபடி வானைப் பார்த்துக்கொண்டிருந்தார் காதர் நாநா. கருமுகில்களும் இடி முழக்கமும் மழை பெய்வதற்கான அறிகுறிகளை பறை சாற்றின. ஒருவாறு இன்றைய தினத்தை சோறும் தேங்காய்ச் சம்பலுடன் கழித்து விட்டோம் என பெருமிதம் அடைந்தார். அதே நேரம் நாளைய விடியலுக்கு என்ன செய்யலாம், குடும்பத்தினரது அன்றாட சாப்பாட்டு செலவு மற்றும் மனைவியின் மருந்து செலவினங்கள் என ஒவ்வொரு செலவாய் அவன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. இவற்றை எல்லாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று ஆயிரம் வலிகள். ஆயிரம் வழிகளில் சிந்திக்க […]

அற்புதங்கள் அற்பமானது!

0 Comments

எல்லாம் எல்லோருக்கும் முடிந்துமே எதுவுமே யாருக்குமே முடியவில்லை கோரம் கொரோனா நீ! உலகமே மருண்டு போனதே வலிகள் தாங்க முடியவில்லை வலிமை கொரோனா நீ! கண்களில் படாத எச்சமே இனி ஏதுமில்லை மிச்சம் எங்குமே மரண பயம்! யார் யாருக்கு எமன் இங்கு எதுவுமே புரியவில்லை எங்குமே ஒரே மரணபீதி! ஜனாஸாக்களின் தீக்கிரையில் நாமும் வெந்து நொந்த வலிகளை சொல்லி அழ வார்த்தைகளில்லை! கொரோனா, நீதரும் கொடுமைகளை இனியும் ஜீரணிக்க முடியவில்லை! இனியும் எம்மால் முடியவில்லை! தன்னுயிர் […]

To beat CORONA Covid-19

0 Comments

It’s So Called Coronna Born and made in China Sucking everyone’s soul All over the world! Kisses and hugs Became prohibited No more handshakes No more touches! Cough, fever, sneeze Dry cough and tiredness Are the symptoms -they Serious and even fatal. Patients of asthma, diabetes Or heart disease the most vulnerable Nor bias nor […]

துயரம் களைந்திடுங்கள் !

0 Comments

உலகையே உலுக்கிய கோரக் கொரோனா! அதன் கொடுமையோ மிகக் கொடுமை! சீனாவில் தோன்றி வீனாய் வந்ததிங்கே இலங்கை எம் தாயகத்திற்கு! இருக்கும் உயிர்களை பறிப்பதற்கு! மனிதனின் அறிவீனம் இயற்கைக்கான ஆப்பு! இயற்கை தந்ததோ ஒன்றல்ல இரண்டல்ல இழப்புக்கள் ஏராளம்!! இதனை மனிதனும் தனக்கமைத்த சாதகம் சாதி மத இனவாத பெறும் இரும்பு முத்திரை! திரைக்குப் பின்னாலோ அருவருப்பான அவலம் வெடிப்பின் விம்பங்கள் விளம்பர இடைவேளையிலே! கொரோனாவின் கோரம் உறவுகளைப் பிரித்திடும்! உயிரையும் பறித்திடும்! உடலையும் எரித்திடும்! ஓ… […]

இறைவன் அனுப்பிய துகளா நீ?

0 Comments

பாம்பு, பல்லி வௌவால் உண்டு வந்த வைரஸா நீ கோவிட் 19, கோரக் கொரோனா! சீனாவில் வந்தது வீனா இது விதியா சதியா சொல்! முழு உலகையே உலுக்கிய கோரக் கொரோனாவே இளையோர் முதல் முதியோர் இன மத மொழி ஜாதி பேதமற்று உன் நாமம் உச்சரிப்பு! இதில் ஒரே நச்சரிப்பு! எங்கும் மரண ஓலம் போல் மயானமாய்க் காட்சி உலகையே ஆட்டிப் படைக்கும் கோரக் கொரோனாவே சமாதானம் உதயம் செய்திட வந்த வித்துவா நீ கொரோனா! […]

காலத்திற்கு கால் கொலுசுகள்!!

0 Comments

காலம் எத்தனை கொடியது!! சில பொழுதுகளில் மனம் மாறா உனையும் முழுதாய் மாற்றி விடுகிறது! பல பொழுதுகளில் பணம் வேண்டும் உனையும் ஏமாற்றியும் விடுகிறது! மனம் மாறுபவனை வாழ்த்துகிறது! குணம் குறைபவனை தூற்றுகிறது! மௌனத்திற்கும் பொறுமைக்கும் காலம் அழகாய் பதில் பதிவிடுகிறது காலம் தகுதியையும் பதவியையும் அவசியம் பெற்றுத் தருகிறது ! காலம் தகுதிக் கேற்ப பதவியை அழகாய் நிர்ணயிக்கிறது! சதிகளையும் விதிகளையும் அறிவாய் காலம் முறியடிக்கிறது! காலம் மெழுகாய் கரைந்து செல்கிறது! மனதை இனிமையாக்கிச் செல்கிறது! […]

இரு உனக்கோர் வேட்டு வரும் அது வரை பொறுப்போம்!

0 Comments

உலகையே அச்சுறுத்த வந்த தீய சக்தி கொரோனாவே!! இறை பக்தி கொண்டோரையும் கொன்ற கொடிய புத்தி உனக்கு! இதில் உனது யுக்தி என்னவோ? நீ எத்தனை எத்தனை உயிர்களைக் கோழைத்தனமாய் காவு கொண்டாய்! சுகதேகிகளை தொற்றுக்குற்படுத்தி நோயாளர்களாக்கி மடியச்செய்து நோயாளர்களுக்கு வைத்தியம் செய்த வைத்தியர்களையுமல்லவா காவு கொண்டாய்! நன்றாக நடமாடும் மனிதனை பிணமாக்கும் கொடியவனே பல்லாயிரம் உயிர்களை ருசித்து ருசித்துக் குடித்தாய்! இன்னும் பல இலட்ச மக்களை வருத்தி வருத்தத்திலிட்டாய் இறந்த உடலையும் பார்க்கத் தடை அத்தனை […]