பாட்டன் சொன்ன உபதேசம்.

0 Comments

எனது அன்பு மகனே நீ (இந்தப் பூமியில் சந்தோஷமாக) வாழ வேண்டும் என்றால் கீழ் உள்ள உபதேசங்களை நீ கடைபிடிப்பது அவசியமாகும். நீ எதுவுமே கேட்காதவனைப் போல கடந்து செல். நீ ஒன்றுமே விளங்காதவனைப் போல மௌனமாக இரு நீ ஒன்றுமே காணாததைப் போன்று புறக்கணித் விடு உன்னை ஞாபகபடுத்தாது போல நீ மறந்து விடு இதுவே (வாழ்கையின் ) அரைவாசி சந்தோஷத்தின் பாதையாகும். ஞானம்: என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வது. திறமை: அதனை […]

இறை நியதியின் மேன்மை

0 Comments

பொறுமையோடு நன்மை எதிர் பார்த்திருத்தல். பயணிகளை மூழ்கடிக்கவா கப்பலின் பலகையை உடைத்தீர்கள் ? அல் குர் ஆன் (மூஸா நபி ஹிழ்ர் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டது) அல்லாஹ் எத்தனை முறை வாழ்கை கப்பலின் சில பலகைகளை உடைத்தான் காரணம் தெரியாமல் உன்னிடம் முறையிட்டோம் அழுதோம். சில காலம் கழித்த பிறகே அதன் உண்மையான காரணத்தை அறிந்து கொணடோம், அது எங்களை பேராபத்தில் இருந்து காப்பாற்றிய உன்னுடைய உதவி என்பதனை. எங்களுடைய இறைவனுக்கு எங்கள் மீதுள்ள கருணை […]

பிறரின் தவறுகளை தேடுவதில் ஆர்வம் காட்டாதே!

0 Comments

உன் சகோதரனுடைய நல்ல கெட்ட அமல்களைப் பற்றி விசாரிக்காதீர்கள் அது உளவு பார்ப்பதாகும்.  என்று ஹசனுள் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் . ஒரு புத்திசாலி  தனது குறைகளை சீர் செய்து மனிதர்களின் குறைகளைப் பற்றி  உளவு பார்ப்பதை விட்டுவிட்டு அமைதியை கடைபிடிப்பது அவசியமான  கடமையாகும். யார் பிறர் குறைகளை விட்டுவிட்டு தனது குறைகளை சரி செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறானோ அவன் தனது உடலை அமைதிப் படுத்திக் கொள்கிறான். அவனது உள்ளம் சாந்தி நல்வாழ்வு  பெறுகிறது. தனது […]

தன்னைத்தானே சிறை பிடித்துக் கொண்ட நபித்தோழர்

0 Comments

அபூ லுபாபா அல் அன்ஸாரி ரழியல்லாஹ் அன்ஹு எனும் நபித்தோழர். அவரின் இயற் பெயர் பஷீர் பின் அப்துல் முன்திரி or ரிபாஅத் பின் அப்துல் முன்திரி என்பதாகும். இவர் மதீனா வாசியும் அவ்ஸ் கோத்திரத்தை சேர்ந்தவரும் ஆவார். இவர் ஒரு ஈத்தம் பழ வியாபாரி. இவருக்கும் மதீனாவைச் சேர்ந்த குறைழா கோத்திர யஹூதிகளுக்கும் இடையிலான வியாபார உறவு மிகவும் அன்னிய ஒண்ணியமாக காணப்பட்டது. இவர் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர். பத்ர் யுத்ததில் கலந்து கொண்டவர் […]

நிறைகுடம் ததும்பாது குறைகுடம் ததும்பும்

0 Comments

ஒரு ஆலிம் or பல உலமாக்கள் மார்க்க போதகர்கள் பெற்றிருக்க வேண்டிய மார்க் கல்வியும் உலக கல்வியின் அவசியமும். கல்லாதவனுமும் கற்றவனும் எப்படி சமமாக முடியும்? உலமாக்கள் என்பவர்கள் வெருமெனே மார்க்க கல்வி என்பதோடு தனது அறிவை சுருக்கிக் கொள்ளாமல் உலக அறிவையும் நிலமைக்கு ஏற்ற அறிவையும் பெற்றிருப்பது மிக அவசியமாகும். ஒரு உலமா என்பவர் ஆலிமாக, விஞ்ஞானியாக, வைத்தியனாக, பொறியியலாளராக, பல் துறை சார் நிபுணத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் […]

உண்மையாளர்களும் சோதனையும்

0 Comments

உண்மையாளர்களுடன் சோதனை என்பது நகமும் சதையும் போன்ற உறவு போன்றது. அவர்களை விட்டு இணை பிரியாது அவர்களோடு ஒட்டிக் கொண்டே இருக்கும். சோதனைகள் இல்லாத உண்மையாளர்கள் காண்பது மிகவும் அரிது வரலாற்றில் அதிகம் இடம் பிடித்தவர்கள் இவர்களாகவே இருப்பார்கள். இதில் துரதிஷ்டம் என்னவென்றால் அவர்கள் வாழும் போது அவர்களின் நீதி, நேர்மை, கடமை உணர்வு, அஞ்சா நெஞ்சம், வீரம், அரசனுக்கும் அடிபணியாத மார்க்க உறுதி போன்றவைகள் பொது மக்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு செய்யப்படும் அநீதிகளை கை கட்டிப் […]

ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்

0 Comments

ஆயிஷா ரழி அவர்கள் கூறுகிறார்கள் : நான் தீனில் ஸைனைப் (உம்முல் முஃமினீன்) ரழியைப் போல் ஒரு சிறந்த பெண்ணை கண்டதில்லை . அவர்கள் அல்லாஹ்வை மிகவும் அஞ்சக் கூடியவர்கள். உண்மையை பேசக் கூடியவர்கள். இரத்த பந்த உறவை சேர்த்து நடப்பார்கள். அதிகமாக சதகா (தர்மம்) கொடுப்பார்கள். (அதிகம் தர்மம் கொடுத்த காரணத்தினால் அவர்களுக்கு நீண்ட கையுடையவர் என்று அழைக்கப் பட்டார்கள்). தர்மம் கொடுக்கும் விடையத்தில் அதிகம் அல்லாஹ்வை வழிப் படுவார்கள். தர்மத்தின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை […]

இறந்த உடலை தகனம் செய்ய முடியுமா ?

0 Comments

அல்லாஹ் உலகத்தில் படைத்த அனைத்து படைப்பினங்களை விடவும் மனிதனை சங்கைப் படுத்தியிருக்கிறான் கண்ணியப் படுத்தியிருக்கிறான் அல்லாஹ் அவன் திருமறையில் கூறுகிறான் : {அல்லாஹ் ஆதமின் மக்களை சங்கைப் படுத்தியிருக்கிறான் } அவனின் சங்கைப் படுத்துதல், கண்ணியம் என்பது அவன் உயிரோடும் மரணித்த பிறகும் அதே கண்ணியத்தோடு இருப்பதை பாதுகாப்பதே , அல்குரானிய வசனம் பொதுவாக வந்துள்ளமையால் ( முஸ்லிம் காபிர் என்ற வேறுபாடின்றி) அனைத்து ஜனாஸாக்களையும் அது உள்ளடக்கும் . அல்லாஹ் ஆதமுடைய இரு புதல்வர்களின் கதையில் […]

அல்லாஹ்வை மட்டும் அஞ்சுவோம்

0 Comments

وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الْأَرْضِ يَعْلَمُ سِرَّكُمْ (6:3) وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ. அவனே வானத்திலும் பூமியிலும் வணங்கப்படக் தகுதியானவன், அவன் உங்களின் இரகசியங்களையும் மற்றும் பகிரங்கங்களையும் நீங்கள் சம்பாதிக்கும் ஒன்றையும் நன்கு அறிந்தவன் . அல் குர் ஆன் : (அன்ஆம் : 3 ) நிச்சையமாக அல்லாஹ் இரசியத்தை இரசியமாக இருப்பதற்கு முன்பே அறிந்தவன். ஒவ்வொரு செய்தியும் வெளிச்சத்திற்கு வருமுன் இரகசியமே, இரகசியம் இரகாசியமாக மாறுவதற்கு முன்பே அல்லாஹ் அறிந்தவன் […]