மனதில் நுழைந்து போன சில வரிகளில் இருந்து!

வசதியான உலகம் இது மனதார பார்த்து வாழாத நகரமும் இது…. வஞ்சகம் நிறைந்து கிடக்கும் பூமி இது பஞ்சம் கொண்டு வாழும் மனிதர்களும் வாழும் இடம் இது…. பாசங்கள் யாவும் பணங்களாய் போன யுகம் இது…. பசியாரது உண்ணாத மானிடர்களும் உள்ள…

வரைந்திட முடியாத வலிகளில் இருந்து சில…

எதுவும் நினைத்திட வேண்டாது நான் எதுவும் எழுதிட வரவில்லை…. கற்பனையாய் எழுதிட வந்தேன் என்று நினைத்திட்டு போயிட வேண்டாம் மாறாக வாசிக்காமலும் போகிட வேண்டாம்…. வலிகளை கூற வழிகளில்லை அதனாலே இந்த வரிகள்…. வரைந்து வைத்தது எல்லாம் மறைந்து கொண்டு போகின்றது…

கொஞ்சம் என் எழுத்துக்களையும் வாசித்துக் கூறுங்கள்!

அன்பர்களே! கொஞ்சம் கவனமாய் இருங்கள் நான் எழுதப் போகின்றேன் நான் எழுதிட்டால் எழுந்து நின்று பார்க்க மாட்டீர்கள் எனத் தெரியும் எனினும் கூறத்தானே வேண்டும் நான்! நான் எழுதினால் எழுத்துக்கள் மறைந்து விடலாம் காரணம் நீங்கள் என் மேல் கொண்ட புரிதலால்!…

நாங்கள் என்ன செய்தோம்!

அண்ணா மாரே அப்பா மாரே மாமா மாரே எங்களையும் உங்களில் ஒருத்தியாய் நினைத்து பார்க்க மாட்டேர்களா! நாங்கள் உங்களிடத்தில் கள்ளம் கொள்ளாது பழகுவதனால் பரிதாபமாய் எங்களிடத்தில் பாசம் காட்டி சிதைப்பது ஏனோ! எங்களை சிதைத்துப் போகும் மாமா, அண்ணா, அப்பா மாரே…

எழுந்து வருவீர்களா?

இந்த உலகத்தினை பார்த்து பயந்து வீழ்ந்து கிடக்கும் மானிடரே கொஞ்சம் உங்கள் மனதில் பயத்தை தகர்த்து எறிந்து வாருங்கள் இங்கு தகுதியில்லாத தலக்கன மானிடர்கள் அதிகமாய் கிடக்கின்றனர்! இதற்காய் நீங்கள் உயிரினைப் பறிக்கப் போக வேண்டாம் உயிரான உறவுகளை உணவார பேசிப்…

அப்பா

என்னில் புதைந்திட்ட வலிகள் உங்களை புன்னகைத்து விடப் போவதில்லை மாறாக நீங்கள் அழுதுடப் போவதுமில்லை என்னதான் செய்கிறீர்கள் எனப் பார்க்கிறேன் உங்கள் பதிவுகள் மூலம்! நான் பிறந்து நாளும் நரகமாய் போனது இரக்கம் காட்ட தந்தையில்லை என்பதால்! நான் தவழ்ந்து நடக்க…

உன்னை அநாதையாக்கிப் போன அரக்கனுக்கான கடிதம்!

அம்மா என்று உச்சரிக்க தெரியாத அரக்கனால் அநாதையாக்கப்பட்டாள் இந்த தேவதை தெருவோரம் மறைந்து கிடக்கின்றாள்! ரத்தங்களை உணவாக்கி வியர்வையினை நீராக்கிப் போனவளுக்கு உணவழிக்க மறந்திட்ட அரக்கனே உன் இரக்க குணம் எங்கே! பட்டினியாய் இருந்தும் பக்குவமாய் பார்த்து பார்த்து வளர்ந்த பிள்ளை…

நீங்கள் பதில் தந்து போனால் நலமே!

நீங்களெல்லாம் வியக்கும்படி நானிங்கு எதுவிதமான அதிசயங்களும் உங்களுக்கு முன்னால் நிகழ்த்தவில்லை மாறாக இங்கு யாருமில்லா அநாதையாய்க் கிடந்த ஒரு உயிருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறேன் அவ்வளவுதான்! அநாதையாய்த் தவித்து நின்ற அந்த ஜீவன் வறுமையின் பிடியில் ஊமையாய்த்துடித்தது ஒரு கவளம் உணவுக்காய்! அந்த…

நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து!

நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அங்குமிங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது எதைப்பார்த்தாலும் புலம்பியடியே! இன்னிலைக்குக் காரணமேதும் புரியவில்லை அறிந்து சொல்ல என்னருகில் எவருமில்லை! அதனைப் புரிந்து கொள்ள பயணங்கள் பல செய்தேன் வாகனங்களிலும் விமானங்களிலும் இன்னிலை என்னவாக இருக்கலாம் என்றெண்ணி! நான்…