காத்திருந்தாள்

கருவில் சுமந்தாள் தாய் கருமம் என்றே சென்று விட்டாள். கருணையுடன் சீராட்ட, கரங்கள் இன்றி காத்திருந்தாள். காலம் சட்டென சுழன்றடிக்க, கல்வியூட்டும் பருவம் தான் கல்லுடைத்து கரங்களும்…

அந்த ஓர் வார்த்தை

மெளனமாய் எனக்குள் எழுந்த ஒரு வார்த்தை காரிருள் தாண்டி என்னை கவிதை எழுத தூண்டிற்று எப்போதும் உச்சரிக்கும் வார்த்தை தான். என்றாலும் அழுத்து போகாமலே அது என்…

மௌனம் என்பது யாதெனில்…

எத்துனை இலகுவாய் ”மௌனம் என்பது மடைமைத்தனம்” என்று கூறிவிட்டாய்…? எவ்வித கஷ்டமுமின்றி இமைகள் சிமிட்டும் நொடிக்குள் வந்து போன உன் வார்த்தை போன்றதல்ல இந்த மௌனம்.. பிறந்தது…

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: