மாணவச் சிட்டுக்களின் மீலாத் வானொலி நிகழ்ச்சி – Youth Ceylon FM

Youth Ceylon FM வழங்கும் வார்ந்த வானொலி நிகழ்ச்சியில் இவ்வாரம் இடம்பெறுவது போர்வையூர் மாணவச் சிட்டுக்களின் உத்தம நபியின் உதய தின மீலாத் விழா நிகழ்ச்சிகள். முதல் ஒலிபரப்பு: 10:30 மறு ஒலிபரப்பு: 12:50 3 ஆம் ஒலிபரப்பு: 15:10 4 ஆம் ஒலிபரப்பு:17:30 இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்கள் M.A. அம்ஜத் M.W.A. முபஸ்ஸல் M.A.M. அய்யூப் M.F.M. முஜாஹித் M.R.M. ஆமிர் M.A.M. அஹ்னப் M.W.M. உகாஷா முன்ஸிப் மிஸ்பான் (மங்கொனை) M.M.F ஸபா … Read moreமாணவச் சிட்டுக்களின் மீலாத் வானொலி நிகழ்ச்சி – Youth Ceylon FM

இதயம் சுமந்து வரும் உள்ளத்து உணர்வுகள் – Youth Ceylon FM

youth Ceylon FM வழங்கும் வார இறுதி வானொலி நிகழ்ச்சியின் இதயம் சுமந்து வரும் உள்ளத்து உணர்வுகள் நிகழ்ச்சி தயாரிப்பு ஸஹ்னா ஸப்வான்       வாசகர்களின் ஆக்கங்களை வெளியிட்டு வரும் Youth Ceylon இணையத்தளத்தில் தற்போது Youth Ceylon FM எனும் இயங்கலை வானொலிச் சேவையையும் ஆரம்பித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். இச் சேவையானது நேயர்களின் ஆக்கங்களை குரல் வடிவில் சுமந்து வலம் வருகின்றது. இவ் வானொலிச் சேவையில் கவிதை சிறுகதை நாடகம் கட்டுரை பேச்சு பாடல் … Read moreஇதயம் சுமந்து வரும் உள்ளத்து உணர்வுகள் – Youth Ceylon FM

மீலாத் கவி மழை – Youth Ceylon FM

வார இறுதி இயங்கலை வானொலி வழங்கும் youth Ceylon FM வழங்கும் மீலாத்துன் நபி விழா கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சி தயாரிப்பு ஸஹ்னா ஸப்வான்       வாசகர்களின் ஆக்கங்களை வெளியிட்டு வரும் Youth Ceylon இணையத்தளத்தில் தற்போது Youth Ceylon FM எனும் இயங்கலை வானொலிச் சேவையையும் ஆரம்பித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். இச் சேவையானது நேயர்களின் ஆக்கங்களை குரல் வடிவில் சுமந்து வலம் வருகின்றது. இவ் வானொலிச் சேவையில் கவிதை சிறுகதை நாடகம் கட்டுரை பேச்சு … Read moreமீலாத் கவி மழை – Youth Ceylon FM

Youth Technical – Youth Ceylon FM

இன்றைய நிகழ்ச்சி நிரல் தொழில்நுட்பவியல் – அம்ஜத் பெண்ணே கவிதை – ஸஹ்னா ஸப்வான் தாய் பூமி – குத்ஸ் – ஸகீனா ஸாக்கிர் அவள் – நூர் சஹிதா அறிவுக் களஞ்சியம் – அல் மினா எதிர் ​அஸ் – ஸாதாத்  

யதார்த்தம்

ரஷ்லி நபாயிஸ் இன்று (20.05.2020) “யதார்த்தம்” எனும் குறுந்திரைப்படத்தை சிங்கள மொழியிலான விளக்கத்துடன் வெளியிட்டுள்ளார். ரமழான் மாதத்தில் பிறருக்கு இரகசியமான முறையில் உதவுதல் எனும் கருப்பொருளுக்கமைய எடுக்க்பட்ட இக்குருந்திரைப்படத்தில் Ramsi, Abdullah, Nishma, Kenuli, Rashli ஆகியோர் நடித்துள்ளனர். ரஷ்லி நபாயிஸின் இயக்கத்தில் வெளியிடப்பட்ட குரும்திரைப்படத்தில் Nishma & Ramsi ஆகியோர் ஒளிப்பதிப்பாளராக கடமையாற்றியுள்ளனர். மேலும் இதனை Jawaya Media Productions வெளியிட்டுள்ளது.

கொரோனாவினால் கஷ்டப்படும் கொரன்டின் வாசிகள்

புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து Nazreen Nawfel (MBBS UG) அவர்களின் அனுபவப் பகிர்வு இலங்கை அரசாங்கத்தினால் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பல திட்டங்களில் ஒன்றே வெளிநாட்டில் இருந்து வரும் பிரயாணிகளை 14 – 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்கின்றமையாகும். இவ்வாறு புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரே மாவனல்லையைச் சேர்ந்த  Nazreen Nawfel. இவர் பங்களாதேஷ்ஷில் மருத்துவத்துறையில் உயர்கல்வியை தொடரும் மாணவனாகும். இவர் தமது அனுபவ பகிர்வை … Read moreகொரோனாவினால் கஷ்டப்படும் கொரன்டின் வாசிகள்

சப்பாத்து

எங்களது கன்னி சிறு முயற்சியை உங்கள் முன் குறுந்திரைப்படமாக முன்வைக்கிறோம். ஏலவே குறிப்பிட்டபடி இது என்னால் எழுதப்பட்டு “பூ முகத்தில் புன்னகை” சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற “சப்பாத்து” எனும் கதையினை அடிப்படையாகக் கொண்டது. இது கன்னி முயற்சி என்பதால் இதில் நிறைய குறைகள் காணப்படலாம்.. உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.. A Film by Inshira Iqbal Niflan

இதுவும் காதலே!

குறுந்திரைப்படம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ரஷ்லி நவாயிஸ்  இன்று (27) தனது கன்னி முயற்சியால் “இதுவும் காதலே”  எனும் குறுந்திரைப்படத்தை  சிங்கள மொழியிலான விளக்கத்துடன் வெளியிட்டுள்ளார் காதலெனும் ஆண்பெண் தொடர்பைத்தாண்டி நட்பு, பெற்றோர் என சுற்றியுள்ளோரின் முக்கியத்துவம் உணர்த்தும் விதமாக அமைந்துள்ள  இக்கதை   சமூகத்துக்கு நல்கருத்தை விதைக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. A Film by Rashli Nafais BinthAmeen

Select your currency
LKR Sri Lankan rupee