வளவெண்பா

வர்த்தமானி வந்ததும் வாழ்த்தாதே வந்தது வஹியல்ல வழங்கியது வரப்பிரசாதமல்ல வலிந்தெடுத்த வாழுரிமையை வழியின்றி வழங்கினர் வல்லரசுகளின் வற்புறுத்தலால் வல்லோனின் வண்ணப்படிதான் வருத்தமும் வருகிறது வல்லரசும் வானில் வட்டமிடுது வல்லோனை வாழ்த்துவோம் வல்லோனின் வார்த்தைப்படி வாழ்க்கையை […]

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை – அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொலிஸாருக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பல சட்ட சீர்திருத்தங்களுக்கு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேமசிறி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித், முன்னாள் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ், மற்றும் முன்னாள் உளவுத் துறையின் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன […]

தீவிரமடையும் சிறுபான்மைக்கு எதிரான கருத்தியல் போர் – பின்னணி சீனாவா?

  முஸ்லிம் தீவிரவாதம் பேசி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் கொரோனாவுக்கு மத்தியில் ஜனநாயக சோசலிச குடியரசுக்கு பதிலாக தேசிய பௌத்த ஆட்சி இடம்பெறும் காலமிது. இன்றைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் கொழும்பு பங்குச் […]

ஈராண்டுகள் இன்றோடு

தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி தெவிட்டாத கல்வியை தேடிச் சென்று ஈராண்டுகள் இன்றோடு! கண்ணீரும் கண்ணை மறைக்க சொந்தம் பந்தம் பிரிந்து புது உறவுடன் சங்கமித்து வருடங்கள் இரண்டு கடந்துவிட்டதே! சொந்தம் பிரிந்த சோகம் தாங்க […]

நிகழ்நிலை அரங்கில் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரியான நபீஸ் நளீர் (இர்பானி) அவர்களின் ஒரே அரங்கில் மிளிரும் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா கவிஞர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் […]

இனியும் வேண்டாம் இக் கொடுமை

பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன் பிரிவுச் செய்தி – காற்றலைகளில் பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில் பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே அன்னை ஈன்ற பொழுதினில் அகமகிழ்ந்த அன்புத் தாயே – குழந்தாய் […]

வெலிகம குழந்தை – உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத கொரோனா மரணித்ததன் பின்னர் வெளிப்பட்டதன் மர்மம் என்ன?

வெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதன் உண்மைத்தன்மை மற்றும் குறித்த குழந்தையின் மரணம் தொடர்பாக லங்கா நெட் நிவ்ஸ் […]

எரிக்கப்படும் சடலங்களும் மறைக்கப்படும் அரசியலும்

இலங்கையில் நல்லாட்சி வீழ்ச்சியின் பின்னர் உருவாகியுள்ள புதிய ஆட்சி முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும் என எதிர்வுகூறப்பட்டவை நிதர்சனமாக்குவது போல் களநிலவரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை நடைமுறைப்படுத்த இலகுவான ஒரு காரணியாக புதிய […]

சினிமாவில் சீரழியும் சமூகம்

சின்னத்திரை தான் ஆனாலும்மனிதனை சிந்திக்கவிடாதசினிமாத் திரை அன்று வீடுகள் மனங்கமழும்குர்ஆனிய ஓதல்கள் ஒலித்ததேஇன்றோ நாள் முழுதும்திரைக்காட்சி ஒலிக்கின்றது. முற்பகல் சமையலும்மாலைத்தேனீரும்திரையோடு சுருங்கிவிட்டதே இன்று விளம்பர இடைவேளையதுமஃரிப் தொழுகைக்குமனமின்றிச் சென்று வந்தேநடுநிசி கடந்ததும்நாளை திரையில் ஏது […]

Open chat
Need Help