கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம்

நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருப்பதாக சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (10) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறைக்கு உரிய நடைமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பது பாரிய சிக்கலாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் … Read moreகல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம்

செப்டெம்பர் 21 முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் திட்டம்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன் உறுப்பினராக வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் (21.09.2021) இருந்து அவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சிறுவர்களுக்காக பைஃசர் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஆர் … Read moreசெப்டெம்பர் 21 முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் திட்டம்

ஈராக் விமான நிலையம் மீது ‘ஆளில்லாத விமானம்’ மூலம் தாக்குதல்

ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக குர்திஷ் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் எர்பிளில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தங்கள் படையினரை நிலைநிறுத்தி வைத்துள்ளன. ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், எர்பிள் விமான நிலையத்தை குறிவைத்து இன்று டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் மூலம் வெடிகுண்டுகள் … Read moreஈராக் விமான நிலையம் மீது ‘ஆளில்லாத விமானம்’ மூலம் தாக்குதல்

ஜி-20 சர்வமத மாநாட்டில் இன்று பிரதமர் சிறப்புரை

இத்தாலி, போலோக்னாவில் இன்று நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். … Read moreஜி-20 சர்வமத மாநாட்டில் இன்று பிரதமர் சிறப்புரை

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை வருமாறு, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், ஜனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கமைய. அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகளைப் போக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவதற்கு, நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் … Read moreஅரிசி தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வாக 250 கோடி டொலர் அமெரிக்காவிடம் கடன்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சந்தையில் இருந்து 250 கோடி அமெரிக்க டொலர் கடனை பெற எரிசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கான்செப்ட் குளோபல் என்ற நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. கடனுக்கு 2 வருட சலுகைக் காலமும், திருப்பிச் செலுத்தும் காலம் 12 வருடங்களும் ஆகும். எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த கடன் விரைவில் 3 … Read moreஎண்ணெய் நெருக்கடிக்கு தீர்வாக 250 கோடி டொலர் அமெரிக்காவிடம் கடன்

தென்னாபிரிக்கா 28 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ரி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஒட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பில் ஆகக் கூடுதலான எய்டன் மார்க்ரம் 48 (33) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, குயின்டன் டி கொக் 36 (32) றீசா ஹென்ரிக்ஸ் 38 (30) ஓட்டங்களை பெற்றுக் … Read moreதென்னாபிரிக்கா 28 ஓட்டங்களால் வெற்றி

கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்ட அறிக்கை – 2021.09.10

ஊரடங்கு 21 வரை நீடிப்பு தடுப்பூசி ஏற்ற ஊக்குவிக்குமாறு கோரிக்கை 100 இற்கு குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை திறக்க நடவடிக்கை   தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 21 அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பம் ஊடான கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் … Read moreகொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்ட அறிக்கை – 2021.09.10

மன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதற்காக முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி மன்னிப்புக் கேட்டுள்ளார். நாட்டில் அமைதியை உறுதி செய்வதற்காகவே அவ்வாறு செய்தததாக அவர் கூறினார். பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப, நாட்டை விட்டு வெளியேறியதாக ட்விட்டரில் கனி பதிவிட்டுள்ளார். துப்பாக்கிகள் வெடிக்காமல் இருக்க தாம் நாட்டைவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று நம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்முடைய அரசாங்கம் திடீரென வீழ்ந்ததற்கு வருந்துவதாக அவர் தெரிவித்தார். நாட்டிலிருந்து மில்லியன்கணக்கான டொலரை எடுத்துச் செல்லவில்லை என்று கனி கூறினார். கடந்த … Read moreமன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கரில் பயறு செய்கை

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயறு செய்கை மேற்கொள்ளாப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, அணைக்கட்டு மற்றும் நான்காம் குலனி போன்ற பகுதிகளில் பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ளதோடு, ஒக்டோம்பர் மாதமளவில் அறுவடை மேற்கொள்ளப்படும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பெரும் போகம் நெல் அறுவகை முடிந்த கையோடு, பயறு செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூடுதலான நீரோ அல்லது கிருமி நாசினிகளோ தேவையில்லையெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த முறையை விட இம்முறை இருபதாயிரம் … Read moreகந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கரில் பயறு செய்கை

“புதையல் தேடி“ கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைப்பு!

2019ல் வெளிவந்த பஸ்யாலையைச் சேர்ந்த எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் கவிதாயினியுமான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா அவர்களுடைய கவிதை நூலாகிய “புதையலைத் தேடி” கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த கவிதை நூல் முதல் மூன்று நிலைகளுக்குள் தெரிவாகியுள்ளது. இந்த நூலுக்குக் கலாசாரத் திணைக்கள வாயிலாக கலாசார அமைச்சு வருடாவருடம் வழங்கும் சிறந்த கவிதை நூலாக (முதல் மூன்றுகளாக) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கவிதாயினி இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு கிடைத்த … Read more“புதையல் தேடி“ கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைப்பு!

போர்வையில் தடுப்பூசிக்காக அதிகாலை முதல் காத்திருந்த இளைஞர் யுவதிகள்

20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள இன்று அதிகாலை 5:00 மணி முதல் இளைஞர் யுவதிகள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு காத்திருந்ததை இன்று கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் அவதானிக்க முடிந்தது. அதுரலிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று மாறை கொடபிடிய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதில் வழங்கப்பட்ட பைஸர் வகை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவே … Read moreபோர்வையில் தடுப்பூசிக்காக அதிகாலை முதல் காத்திருந்த இளைஞர் யுவதிகள்

அரச கட்டுப்பாட்டின் கீழ் 1, 000 தொன் அரிசி

அரலிய, நிபுன, ஹிரு, லத்பந்துர, நிவ்ரத்ன, ஹிரு, சூரிய பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி ஆலைகளை பரிசோதனை செய்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லா தலைமையிலான குழு, அந்த ஆலைகளில் இருந்து சுமார் 1,000 மெட்ரிக் டன் அரிசியை கைப்பற்றியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினால் வர்த்தக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட … Read moreஅரச கட்டுப்பாட்டின் கீழ் 1, 000 தொன் அரிசி

வரையறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் செயல்படும் அரசியல் கட்சியின் சட்டத்தை காவல்துறை தடுக்கவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதாகவும், கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் துறை அடிக்கடி இடையூறு விளைவிப்பதாகவும் சமீபத்தில் கட்சியினரால் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக … Read moreவரையறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

ஒன்லைன் பாடசாலைகளுக்காக பயங்கர மலைகளில் ஏறும் இலங்கை சிறுவர்கள் – அல் ஜெஸிரா

ஆசிரியர்களும் பாடசாலை மாணவர்களும் பல மைல் தூரம் மலையேறி, ஒரு பாறையில் ஏறி தங்கள் தொலைதூர கிராமத்தில் உள்ள ஒரே இணைய சமிக்ஞையை அணுகலாம். இந்த தொலைதூர இலங்கை கிராமத்திற்கு ஒன்லைன் பாடங்களைப் பெறுவதற்கு அடர்த்தியான புதர்களில் மூன்று கிலோமீட்டர் (சுமார் இரண்டு மைல்) க்கும் அதிகமான மலையேற வேண்டியேற்படுகிறது, சில நேரங்களில் சிறுத்தைகள் மற்றும் யானைகளின் அச்சுறுத்தலும் காணப்படுகிறது. போஹிதிவயவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் சுமார் 45 மாணவர்களும்  பாறையில் ஏறி, கிடைக்கும் ஒரே இணைய … Read moreஒன்லைன் பாடசாலைகளுக்காக பயங்கர மலைகளில் ஏறும் இலங்கை சிறுவர்கள் – அல் ஜெஸிரா

Sri Lankan children make a dangerous climb for online school – Al Jazeera

Teachers and schoolchildren trek for miles and climb a rock to access the only internet signal available in their remote village. Getting online school lessons for this remote Sri Lankan village requires a trek of more than three kilometres (about two miles) in dense bushes, sometimes visited by leopards and elephants. The teachers and some … Read moreSri Lankan children make a dangerous climb for online school – Al Jazeera

முல்லா முகம்மது ஹசன் தலைமையில் ஆப்கானில் இடைக்கால அரசு

ஆப்கானிஸ்தானில் முல்லா முகம்மது ஹசன் அகுந்த் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை தலிபான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் புதிய அரசின் நிர்வாகிகள் இன்று (07) அறிவிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து புதிய அரசின் நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர். புதிய அரசு விரைவில் பதவி ஏற்க … Read moreமுல்லா முகம்மது ஹசன் தலைமையில் ஆப்கானில் இடைக்கால அரசு

இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் செவ்வாய்க்கிழமை எச்சரித்தன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி மேற்கண்ட மூன்று நாடுகளிலும் கொரோனா நிலை 4 ஆக உயர்வடைந்துள்ளதால், அமெரிக்கர்கள் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதேசமயம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் … Read moreஇலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

8 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்காவுடன் தொடரைக் கைப்பற்றிய இலங்கை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 47 ஓட்டங்களையும் துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் அணித்தலைவர் கேஷவ் … Read more8 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்காவுடன் தொடரைக் கைப்பற்றிய இலங்கை

நாட்டின் கடனைத் தீர்க்க எண்ணெய் வளம் – மன்னாரில்

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (07.09.2021) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 மில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் … Read moreநாட்டின் கடனைத் தீர்க்க எண்ணெய் வளம் – மன்னாரில்

நிதிச் சட்டமூலம் நிறைவேற்றம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதிச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. நிதி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 90 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டது. இன்று (07) முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலம் தொடர்பான  விவாதத்தின் இறுதியில், தாங்கள் சட்டமூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி, சட்டமூலத்திற்கு எதிராக இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்தது. அதற்கமைய, … Read moreநிதிச் சட்டமூலம் நிறைவேற்றம்

கொடபிடிய இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு

அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் தெரிவித்தார். குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தினரின் பங்களிப்புடன் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் 09.09.2021 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை 8;00 மணி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 28 கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட 20 – … Read moreகொடபிடிய இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு

அமைச்சரவை முடிவுகள் – 2021.09.06

06.09.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளும் ஒரு கட்டிடத்தில் நிறுவுதல் வயம்ப மஹஎல மற்றும் தெதுறு ஓயா நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணப்படும் நிலப்பரப்பை மகாவலி பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளுக்கு சலுகை வழங்கல் பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் காணி வழங்கல் ஆட்களை அழிக்கும் நிலக்கன்னி வெடிகளைத் … Read moreஅமைச்சரவை முடிவுகள் – 2021.09.06

பிரான்ஸ் – இலங்கைக்கிடையில் நேரடி விமான சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இந்த விமான சேவை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டீ கோல் விமானநிலையம் வரை நேரடி சேவையாக ஆரம்பிக்கவுள்ளது. புதன் ,வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. சேவையில் ஈடுபடவுள்ள A330-300 aircraft  என்ற விமானத்தில் 297 பேர் பயணிக்கக்கூடியதாக இருக்கும். இதேவ‍ேளை … Read moreபிரான்ஸ் – இலங்கைக்கிடையில் நேரடி விமான சேவை

Select your currency
LKR Sri Lankan rupee