காட்டுவாசிகளின் பௌர்ணமி விழா

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 27】 “இந்த உலகத்திலேயே அதிகமான காந்தப்புலம் இந்த டோரடோ தீவுல தான் இருக்கு. ஆனா ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் அந்த காந்த சக்தி பூமிக்குள்ள உள்வாங்க பட்டுடும். அன்னிக்கு தான் தீவு வாசிகள் விழா எடுப்பார்கள். கடல் தேவதையை வழிப்படுவார்கள்.” என்று தாத்தா சொல்லிக்கொண்டே போனார். “அப்படின்னா தாத்தா பௌர்ணமி அன்னிக்கு காந்த சக்தியால நமக்கு எந்த பாதிப்பும் இல்லை அப்படித்தானே?” என்று கேட்டான் யுவான். “பாதிப்பு … Read moreகாட்டுவாசிகளின் பௌர்ணமி விழா

புதையலை எடுக்க ஒரேவழி உண்மையான வாரிசுகளுடன் செல்வதுதான்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 26】 அவள் கைவிலங்கானது மரத்தால் செய்யப்பட்டது. அதனை இந்த கள்ளியின் பால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவளுக்கு தெரியாது. மாரியாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. எப்படியாவது அந்த செடியின் பாலை தன் கையில் படுத்தி கொண்டால் கை வெந்து அந்த வலியுடன் விலங்கின் துளை வழியாக கையை வெளியே எடுத்து விட முடியும் என்று நம்பினாள். அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து செடி அருகே சென்றாள். … Read moreபுதையலை எடுக்க ஒரேவழி உண்மையான வாரிசுகளுடன் செல்வதுதான்

முதலைகளுடன் போராட்டம்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 25】 சார்லட் இருக்கும் இடத்தை அடைய முன்னர் ஒரு ஏரியை கடக்க வேண்டி இருக்கிறது. தாத்தா இந்த காடுபற்றியும் அதில் உள்ள மர்ம விலங்குகள் பற்றியும் இன்னும் தெளிவாக விளக்கி கொண்டே வந்தார். “இதுதான் நீங்க சொன்ன ஏரியா தாத்தா!” “ஆமா” “அது சரி. நாம ஏன் சுத்தி போகக்கூடாது. ஆபத்து என்று தெரிஞ்சும் இந்த ஆற்றில் இறங்கித்தான் போகணும் என்னு அவசியம் ஒன்னுமில்லையே!” என்றாள் லில்லி. … Read moreமுதலைகளுடன் போராட்டம்

டோரடோவின் அழகி

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirat】 【பாகம் 24】 “இது நம்மள கொல்லாம விடாது போல இருக்கே! ஐயோ நான் என்ன பண்ணுவேன். என்னோட அம்மா அப்பாக்கு நான் தான் ஒரே பிள்ளை.” என்று அந்த களேபரத்தில் கூட காமெடியாக கத்திக்கொண்டே ஓடினான் ஜிம். “தாத்தாவால வேகமா ஓட முடியாது. நான் அந்த ஸ்னேக்கை டைவேர்ட் பண்ணுறேன். நீ ஜாக்கிரதையா இரு” என்ற யுவான் தாத்தாவை துரத்திய பாம்புக்கு கல்லால் எறிந்து அதனை இவன் பக்கம் … Read moreடோரடோவின் அழகி

காட்டுமிராண்டி கூட்டத்துக்குள்ள என்னோட அப்பா மாட்டிக்கிட்டார். ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க க்ரான்பா.

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 23】 “உண்மையான தீவு வாசிகளை சந்தித்து அவங்க கிட்ட உதவி கேக்கலாமே. நீங்க தான் அவங்க வம்சமாச்சே. கண்டிப்பா அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க என்று நினைக்கிறேன்.” என்றாள் ஐரிஸ். “ஐரிசோட இந்த யோசனையும் நல்லா தான் இருக்கு. ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு.” என்றார் தாத்தா. “என்ன சொல்றீங்க க்ரான்பா?” “தீவோட ஒரு கரையில் கெட்டவங்க இருக்காங்க. தீவோட நடுவில் கடற்கொள்ளையர்கள் இருக்காங்க. புதுசா … Read moreகாட்டுமிராண்டி கூட்டத்துக்குள்ள என்னோட அப்பா மாட்டிக்கிட்டார். ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க க்ரான்பா.

உங்க எல்லோரையும் இந்த டோரடோ தீவுக்கு வரவேற்கிறேன்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 22】 மறுபடியும் தண்ணீரில் இருந்து தரைக்கு வந்தபோது எல்லோரும் கவனமாக இருந்தனர். ஓரிடத்தில் பதுங்கி கொண்டனர். “ஒன்னும் புரியல்ல. என்னோட அப்பாவை என்னோட அப்பாவை அங்கு நான் பார்த்தேன்.” என்றாள் ஐரிஸ். “என்ன நடக்குது இங்கே. உன்னோட அப்பாவா? அவர் எப்படி இங்கே வந்து மாட்டிக்கிட்டு இருக்கார்?” என்று யுவான் கேட்டான். “ஒருவேளை அவங்க ட்ராவல் பண்ணின ஏதாவது ஷிப் இங்க வந்து மாட்டியிருக்கணும். அப்படின்னா ஒன்னு … Read moreஉங்க எல்லோரையும் இந்த டோரடோ தீவுக்கு வரவேற்கிறேன்

இது என்ன கருமம் பிடிச்ச சாப்பாடு

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 21】 “இப்படியே நடந்துகிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவு இல்லியா?” என்று கேட்டான் ஜிம். “என்ன அவசரம் உனக்கு சாவுகிட்ட இருந்து தப்பித்து வந்திருக்கோம். அதை நினைத்து சந்தோசப்படுவியா. சும்மா பேசிக்கிட்டு” என்று கடு கடுத்தாள் லில்லி. “ரொம்ப பசிக்குது பா… அதான்.” “இங்க கண்டிப்பாக சாப்பிட ஏதாச்சும் கிடைக்கும். ஏன்னா உங்களுக்கு அந்த வாசனை வரலியா. யாரோ மீன் சுட்டுட்டு இருக்காங்க.”என்றான் யுவான். “அட ஆமா.” … Read moreஇது என்ன கருமம் பிடிச்ச சாப்பாடு

டோரடோ மர்ம தீவை அடைந்த கப்பல்கள்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 20】 ஐரிஸ் கண்ணை திறந்து பார்த்த போது ஏதோ ஒரு தீவில் கரையொதுங்கி கிடந்தார்கள். பக்கத்திலேயே ஜிம்சனும் கிடந்தான். ஆனால் லில்லியும் யுவானும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. அதனால் பதட்டமடைந்த ஐரிஸ் அவசர அவசரமாக ஜிம்சனை எழுப்பி விஷயத்தை சொன்னாள். இருவரும் எழுந்து மற்ற இருவரையும் தேட ஆரம்பித்தனர். அவங்க இன்னும் ரொம்ப தூரத்தில் விழுந்து கிடந்தார்கள். “யுவான்! லில்லி!” என்று ஓடோடிப்போய் அவர்களையும் எழுப்பி … Read moreடோரடோ மர்ம தீவை அடைந்த கப்பல்கள்

சும்மா லூசு மாதிரி உளராதே

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 19】 அத்திலாந்திக் கடலை கிழித்து கொண்டு பயணமான டேஞ்சர் வூட் கப்பல் மாரியா நிக்கலஸ், கேப்டன் குக் மற்றும் அவனது ஆட்களுடன் நொடிப்பொழுதில் காணாமல் போனது. மறுபுறம் யுவான் எஞ்சினை வேகமாக இயக்கி வருகிறான். இருந்தும் அந்த ஆராய்ச்சி கூட கப்பல் அவர்களை விடுவதாக இல்லை. “சார் அவங்க நம்ம பிளான் எல்லாத்தையும் பிளாஷ்ல போட்டு எடுத்துட்டு போறாங்க. கவர்மென்டுக்கு தெரியாம நாம பண்ணுற இந்த ஆராய்ச்சி … Read moreசும்மா லூசு மாதிரி உளராதே

பெர்மூடா எல்லையை நெருங்கிய டேஞ்சர் வூட் கப்பல்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 18】 “அங்க பாருங்க யுவானை!” என்று ஜிம்சன் நடப்பதை காட்ட மூவரும் ஹெலிகாப்டரை விட்டு இறங்கினார்கள். “ஐரிஸ். அந்த எஞ்சின் போர்டை ரிலீஸ் பண்ணு.” என்று கட்டளையிட்டான். அவளும் அதுபடியே செய்தாள். அவர்கள் மூவரும் கடலுக்குள் போர்டை இறக்கி அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். யுவான் அவனுக்கு தேவையான சிலவற்றை எடுத்து ஐரிஸ் கிட்ட கொடுத்து விட்டு சுபிரீயண்டை இழுத்து கொண்டு போர்டில் ஏறினான். “என்ன பண்ற … Read moreபெர்மூடா எல்லையை நெருங்கிய டேஞ்சர் வூட் கப்பல்

துப்பாக்கி முனையில் சுப்ரியண்ட்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 17】 ஐரிஸுக்கு தகவல் கிடைத்து விட்டது. அவள் அதை செயற்படுத்த போகிறாள் என்பதை அறியாமலேயே யுவான் ஆய்வு கூடத்துக்குள் நுழைந்தான். ஆனால் அவன் எதிர்பாராத ஒன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. அதற்கிடையில் ஐரீஸும் நண்பர்களும் நீருக்குள் சுழியோடி சென்றிருந்தனர். வழக்கம் போல சைகைகளுடன்கூடிய செயற்பாடுகள் தொடர்ந்தன. மீன்களை ஆராய்ச்சி கூடத்துக்கு மேலே தூக்கும் நீர்வழி ஊடாக நீருக்குள் ஊடுருவி வீடியோ எடுக்கும் கேமரா கருவிகள் இறக்கப்பட்டு கொண்டிருந்தன. … Read moreதுப்பாக்கி முனையில் சுப்ரியண்ட்

இது என்ன தீடிர் ஆராய்ச்சி

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 16】 சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. டோரடோவை அடையப்போகும் ஆனந்தத்தில் கேப்டன் குக் மற்றும் அவரது ஆட்கள் குடித்து கும்மாளம் அடித்து கொண்டு இருந்தனர். அதே சமயம் ஆராய்ச்சி கூடத்தில் மற்றும் ஒரு ஆராய்ச்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி யாருக்கும் தெரியாது. பரபரப்பாக அவர்கள் வேலை செய்து கொண்டு இருக்கும்போது யுவான் அங்கு வந்தான். “என்ன எல்லோரும் ஒரே பம்பரமா சுத்திட்டு … Read moreஇது என்ன தீடிர் ஆராய்ச்சி

போகப்போறது கடலோட மயானம் பெர்முடா மந்திர குழிக்கு.

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 15】 “இந்த பொண்ணு தான் சேர் அன்னிக்கி மேல் மாடிக்கு வந்தது. ஏதோ பந்து வந்து விழுந்ததா சொன்னா. அப்பவே சொல்லலாம் என்று நினைத்தேன். ரெயான் சேர் தான் பாவம் தெரியாம பண்ணிட்டா போனா போகட்டும் என்னு மன்னிச்சு விட்டாரு” என்றான் அன்று ஐரிஸுக்கு அடுத்தவன். மேலே ஏறி வந்ததும் அவள், “என்ன சார்? நீங்க எல்லோரும் இங்க நிக்குறீங்க? நாங்க பார்த்ததை நீங்க பார்த்தால் ஆச்சரியப்பட்டு … Read moreபோகப்போறது கடலோட மயானம் பெர்முடா மந்திர குழிக்கு.

மோமிக்கை நீதான் விடுவிக்கனும்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 14】 “ந நான் என்ன பண்ணனும்.” என தடுமாறி கொண்டே கேட்டாள் ஐரிஸ். “மோமிக்கை நீதான் விடுவிக்கனும். யோசிக்காதே! மீன்தானே போனா போகுதுன்னு விடவேண்டாம்.” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது லில்லியும் ஜிம்சனும் அங்கு வந்தார்கள். யுவானுடைய தோற்றத்தை கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். “நீங்க எதுக்காக இங்க. என்ன ட்ரெஸ் இது. இங்கே என்ன நடக்குது ஐரிஸ்.” என்று கேட்டாள் லில்லி. ஜிம்சனும் சந்தேகித்து பார்த்தான். “இங்க … Read moreமோமிக்கை நீதான் விடுவிக்கனும்

மோமிக் சுறாவை விடுதலை செய்ய முடியுமா?

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 13】 “என்ன சொல்லுறே. என் கிட்ட கூட பொய் சொல்லுறே. அது எப்படி உனக்கு தெரியாம இருக்கும்?” என்று நிக்கலஸ் கேட்டான். “ஐயோ! நான் ஒன்னும் பொய் சொல்லலீங்க. உண்மையிலேயே டோரடோ தீவு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது.” என்று வருத்தப்பட்டாள். “அட இதை நான் எதிர்பாக்கல்ல. நீ உண்மையை சொல்லிட்டா பிரச்சினை எல்லாம் தீர்ந்தது என்று நினைச்சேன். இப்போ அவன் நம்மள மட்டும் இல்ல நம்ம … Read moreமோமிக் சுறாவை விடுதலை செய்ய முடியுமா?

ஐரிஸுக்கு புதையல் பற்றி தெரியுமா?

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 12】 கேப்டன் குக் மற்றும் அவனது ஆட்கள் கொண்ட பெரிய கப்பல் இரவு பகல் பாராது குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணித்தது. எப்படியும் அவர்கள் தேடும் தீவு பெர்முடா வளைவில் தான் இருக்க வேண்டும் என்பது கப்பலில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆபத்து என்று அறிந்தும் அற்புதமான புதையல் கிடைக்கப்போகும் ஆனந்தத்தில் கேப்டன் குக்கும் அவனது சிப்பாய்களும் இருந்தனர். நீராகாரம் இன்றி மாரியாவுக்கும் நிகலஸுக்கும் உடல் சோர்வு … Read moreஐரிஸுக்கு புதையல் பற்றி தெரியுமா?

கேப்டன் குக்குடைய பரம்பரை கனவு

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 11】 மாரியாவுக்கு ஏதோ ஒன்று தவறாக நடப்பதாகவே தோன்றியது. நிக்கலஸிடம் அதைப்பற்றி சொன்னாள். “எனக்கு ஏதோ தப்பாவே தோணுதுங்க, நம்ம பொண்ணு வேற கண்காணா எடத்துல வேலைபார்த்துகிட்டு இருக்கா. இந்த நேரம் பார்த்து அப்பா இறந்து போய்ட்டார். அவருக்கு ஐரிஸ் மேல அவ்வளவு அன்புங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல்ல.” என்றாள். அப்போது தான் கப்பல் தீவில் இருந்து புறப்பட ஆரம்பித்தது. கேப்டன் குக் தனது பழைய … Read moreகேப்டன் குக்குடைய பரம்பரை கனவு

நான் ஒரு சீ ஐ டி ஏஜென்ட்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 10】 ரெயான் திரும்பி பார்த்தபோது அங்கு ஐரிஸ் நின்றுகொண்டிருந்தாள். முகத்தில் அதிர்ச்சி தொனித்தாலும் அவளை சமாளித்து விடலாம் என்றெண்ணி இறங்கி வந்தான். “நீங்க பண்ணுற தப்பெல்லாம் இங்க இருக்குற யாருக்கும் தெரியாது என்று நினைச்சீங்களா?” “ஐரிஸ்! நீயா ? நீ நீ என்ன பண்ணுறே இங்கே?” “முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க, இவங்க கஷ்டப்பட்டு பிடிச்சி காப்பாத்திட்டு வர்ர கடல்வாழ் உயிரினங்களை எதுக்காக தப்பிக்க விட்டீங்க?” … Read moreநான் ஒரு சீ ஐ டி ஏஜென்ட்

பெர்முடா தீவு

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 09】 பர்மீஸின் ஆட்களை பிடித்து வந்த கேப்டன் குக் பெர்மூடாவில் மாரியா எங்கு வசிக்கிறாள் என்பதை பற்றி விடாது கேட்டு அடித்தான். “இங்க கூட்டிட்டு வந்தா எங்களை விட்டுர்ரதா சொன்னீங்க. இப்போ அவங்க எங்கன்னு கேட்டு கொடுமைப்படுத்துறீங்க. விட்டுடுங்க ஐயா எங்களை நாங்க எங்க தீவுக்கே போயிர்ரோம்.” என்று கதறி அழுதார்கள். பெர்முடா ஒன்றும் பர்மீஸின் தீவு போல் பழங்குடியினர் வாழும் கிராமம் இல்லை. இங்கு மக்கள் … Read moreபெர்முடா தீவு

ஐரிஸ்ஸை காப்பாற்றிய ரெயான்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 08】 சத்தமின்றி ஐரிஸ் மேல் தளத்தை அடைந்து விட்டாள். அடுத்து யாராவது பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்து கொண்டு கட்டுப்பாட்டு அறையை நெருங்க சரியாக அதே நேரத்தில் ரெயான் உள்ளே கணினியில் ஏதோ தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். ஐரிஸ் கதவில் இருந்து லேசாக எட்டிப்பார்க்கையில், “ஏய்! நீ இங்க என்ன பன்றே” என்று சயின்டிஸ்ட் ஒருத்தன் கத்துவது கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ஐரிஸ். அந்த அதட்டல் உள்ளே இருந்த … Read moreஐரிஸ்ஸை காப்பாற்றிய ரெயான்

கடற் கொள்ளையர்களுடன் போர்

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 07】 “தலைவரே! அவங்க வெளிநாட்டு ஆளுங்க போல இருக்காங்க. நாம பார்க்காத புது புது ஆயுதங்கள் எல்லாம் வெச்சிருக்காங்க.” என்று பர்மீஸ் கிட்ட அவருடைய ஆட்கள் சொல்லி கொண்டே இருந்தார்கள். “பொறுமையா இருங்க ஊருக்குள்ள வந்து ஒருத்தனை கொன்னு போட்டிருக்காங்க. இந்த அராஜகத்தை நாம தான் தட்டி கேக்கணும்.” என்றார். அந்த நேரத்தில் வேறு ஒரு ஆளை துப்பாக்கி முனையில் நிறுத்தி கொண்டே கேப்டன் குக்கும் அவரது … Read moreகடற் கொள்ளையர்களுடன் போர்

சுறா மீன்களுடன் விளையாட்டு

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 06 மறுநாள் காலையில்.. “நீங்கல்லாம் யாரு? எதுக்காக வந்திருக்கீங்க.” என்று கடலருகே மீன்களை காயவைத்து கொண்டிருந்த ஒருவன் கேட்டான். “உங்க தலைவர் இருக்குற இடத்துக்கு எங்களை அழைச்சிட்டு போ அப்பறம் நாங்க யாருன்னு சொல்லுறோம்.” என்றான் கேப்டன் குக் கூட வந்தவன். “முதலில் நீங்க யாருன்னு சொல்லுங்க? வெளியாளுங்க யாரையும் நாங்க ஊருக்குள்ள விடமாட்டோம்.”என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் குக் அவனை சுட்டு கொன்று விட்டான். இதனை … Read moreசுறா மீன்களுடன் விளையாட்டு

கடற்கொள்ளையர்களின் அசோரஷ் தீவு

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 05 அவளும் அவனை அங்கு எதிர்பார்க்க வில்லை. பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டே கண்ணாடியை இழுத்து தலையில் போட்டு கொண்டாள். ரெயான் அவளுக்கு கை கொடுக்க அவளும் சற்று தங்கிவிட்டு அவன் கையை பிடித்து கொண்டு ஏறினாள். “நாம அங்க போய் பேசலாமா!” என்று இவர்கள் மூவரும் வெயிலில் காயும் சாய்ந்த கதிரைகளை காட்டினான். அவளும் அங்கு அருகில் இருந்த டவலை எடுத்து கொண்டு தலையை துவட்டியபடி அவன் … Read moreகடற்கொள்ளையர்களின் அசோரஷ் தீவு

பெர்மியுடா முக்கோண வளையம்

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 04 லில்லி காட்டிய திசையில் பயங்கரமான ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது. பார்க்கவே கருப்பாக மண்டையோடு கொண்ட கொடிகளை தாங்கி எந்த ஒரு ஆட்களும் இன்றி வந்து கொண்டிருந்தது. “ஒஹ்ஹ் மை காட்! என்னது இது.” என ஜிம்சன் கேட்க அது வந்த வேகத்தில் ஆராய்ச்சி கூடத்தை பிளந்து விடும் போல இருந்தது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்முன்னே மறைந்து போனது தான் ஆச்சர்யம். மேலே இருந்த … Read moreபெர்மியுடா முக்கோண வளையம்

வாட்டர் போலோ விளையாட்டு

கடற்கொள்ளையர்களின் புதையல் (The treasure of pirates) பாகம் 03 “கேப்டன் குக்! கண்டிப்பாக அந்த ஆபத்தான கடல் பகுதியில் கப்பலை செலுத்தத்தான் வேண்டுமா?” என்று எப்போதும் அவர் கூடவே இருக்கும் படைவீரன் பிலிப் கேட்டான். “ஏன் உன்கிட்ட இருந்து பின்வாங்குற பேச்சு எழும்புது?” என கேட்டான் குக். “அதில்ல கேப்டன், உங்களுக்கே தெரியும் நாம அனுப்பின எந்த கப்பலும் மறுபடி துறைமுகத்தை வந்து சேரல்ல. அவங்களுக்கு என்னாச்சுன்னு கூட தெரியாது. இல்லாத புதையலை தேடி இருக்கிறவங்க … Read moreவாட்டர் போலோ விளையாட்டு

Select your currency
LKR Sri Lankan rupee