எப்படியும் எல்லாம் ஒனக்கு தானே?

யார் நீ காட்சி :- 07 களம் :- ரஞ்சித்தின் ஆபீஸ் கதாபாத்திரங்கள் :- ரஞ்சித், தேவா, ரோஷன், சிவராம் (உயர் பொலிஸ் அதிகாரி), பத்மினி (லாயர்), ரமனி, தேவராமன், கௌஷல்யா, சுந்தரம், சாவித்திரி என அனைவரும்.) கிட்டத்தட்ட இரண்டறை வருடங்களாக உலகை ஏமாற்றி வந்த ரஞ்சித்திற்கு இன்று தனக்கு ஏமாற்றம் வர இருக்கிறதே என்று நினைக்க நேரம் இல்லாமல் போனது. காரணம் நான் நினைத்த காரியம் இன்று திட்டமிட்ட படி நடக்க இருக்கிறது, தான் இன்றுடன் …

கற்பனை உலகில் ரஞ்சித்

யார் நீ காட்சி :-06 களம் :- ரஞ்சித்தின் வீடு கதாபாத்திரங்கள் :- (ரோஷன், ரஞ்சித், உயர் பொலிஸ் அதிகாரி, செல்லய்யா சாஜன்) (டயரி ரோஷனின் கையில் கிடைத்தவுடன் ரஞ்சித், ரோஷன் இருவரும் அதனைப் படித்து விட்டு பத்திரத்தை எடுத்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தனர். உலகையே ஏமாற்றி வந்த ரஞ்சித்திற்கு இறுதி தருணத்தில் ஏமாற்றத்தை வழங்க இறைவன் ஒரு நபரை அருகிலே வைத்தே இருந்தான்.) (ரோஷன் இரவில் ரஞ்சித் வருவதற்கு முன்பாகவே அவனது வீட்டிற்கு வந்து விட்டான். இனி …

இந்த டயிரிய எங்கயாவது பாத்திருக்க?

யார் நீ காட்சி:- 05 களம்:- ரஞ்சித்தின் ஆபிஸ் கதாப்பாத்திரங்கள்:- ரஞ்சித், தேவா, ரமனி, கெளஷல்யா, ரோஷன், சாவித்திரி, சுந்தரம் (ரஞ்சித்தின் பொறுமை எல்லை மீறியது. தேவாவின் சொத்துக்கள் பூராகவும் தன் பக்கம் வர வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்காக தேவாவை மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கே ரமனியையும், மற்றும் அனைவரையும் அழைத்து வந்து தேவாவை மிரட்டி காரியம் சாதிக்க முனைந்தான். கோபத்தில் உச்சத்தில் இருந்த ரஞ்சித் ரமனியை இழுத்துச் சென்று ஒரு இருட்டறையில் தள்ளிவிட்டான். ரஞ்சித்:- வாடி …

அப்ப சொத்து யெதுவுமே நமமலுக்கு கெடக்காதா?

யார் நீ காட்சி :04 களம் :ரஞ்சித்தின் வீடு (ராம்னியின் ரூம்) கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், சாவித்திரி (இவ்வாறு நாட்கள் கடந்து செல்கையில் ரஞ்சித் பொறுமையிழந்து போனான். ரமனி, தேவா இருவருமே தனித்தனியே எப்பொழுது உண்மை வெளிப்படும் என நினைத்துக் கொண்டிருந்தார். இப்படியிருக்க ரஞ்சித் எப்படியாவது சொத்துப் பத்திரத்தை பெற வேண்டும் எனும் நோக்கில் செயற்பட ஆரம்பித்துவிட்டான். மாலை நேரம் மெதுவாக இருளைப் பரப்பிக் கொண்டிருக்கையில் ரமனி மீண்டும் அழுகையை தொடக்கிவிட்டாள்.) ரமனி: கடவுளே …

தேவாவின் இறுதிக் கடிதம்

யார் நீ காட்சி :03 களம் :ரஞ்சித்தின் வீடு ரஞ்சித்தின் ஆபிஸ் கதாப்பாத்திரங்கள் : ரமனி,சாவித்திரி (வீட்டு வேலைக்காரி) தேவா, சுந்தரம் (காவலாளி) நாட்கள் கடந்து செல்கையில் தேவாவின் வருகையும் சற்று குறையவே ராம்னியின் நடத்தையில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. ஆனால் இன்று ஓர் திருப்பு முனையான சம்பவம் இடம்பெற்றது. (அறையில் ரமனி பழைய சாமான்களை பார்வையிட்டு கொண்டு இருக்கையில் சாவித்திரியிடம் ஒரு டயரி கிடைத்தது. அதைப் புரட்டிப் பார்த்த தேவி.) சாவித்திரி: ரமனி அம்மா …

ஒரே ஒரு ஸைன் பண்ணு

யார் நீ காட்சி :- 02 களம் :- ரஞ்சித்தின் ஆபிஸ், ப்ரைவட் ஹாஸ்பிடல் கதாபாத்திரக்கள்:- ரஞ்சித், தேவா, ரோஷன் (ரஞ்சித், தேவா இருவரினதும் நண்பன்), ரமனி, கெளஷல்யா, தேவராமன்(டாக்டர்) (காலையில் எழுந்தவுடன் மிகவும் வேகமாக புறப்பட்டு வீட்டை விட்டு ஆபிஸை நோக்கி புறப்பட்டான் ரஞ்சித்) (அதிக வேகத்தில் ரஞ்சித் வந்திருப்பதைக் கண்ட ரொஷன் ரஞ்சித் கொலை செய்யக் கூடிய அளவில் சீற்றமாய் இருப்பதை உணர்ந்தான் ரஞ்சித்) ரஞ்சித்:- டேய் ரோஷன்! இங்க வாடா அந்த திருட்டு …

தேவாவின் ஆவியா அது?

யார் நீ காட்சி : 01 களம் : பெட் ரூம் (ரமனியின் வீட்டின் அறைப்பகுதி) கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், தேவா (தேவா மர்மமான ஒரு நபர்) (மாலை நேரமும் கலிந்து இரவின் இருள் இலேசாக வானிலும், மண்ணிலும் கலக்கப் போகும் நொடியில். அதோ அலருகிறாள் ரமனி.) ரமனி: ஐய்யோ! கடவுளே மறுபடியும் நீ வந்நுட்டியா? உண்மய சொல்லு யார் நீ? யே என்ன தொல்ல பண்ணுற? கடவுளே எதற்காக இந்த உருவத்த என் …