இது உலக முடிவா?

தடம் புரண்ட கடல் பகுதி 02 இதுவரை கதை: ஒரு கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக காலி நோக்கி போய்க் கொண்டிருந்தேன், சனநெருக்கடிமிக்க அந்த நாளிலே ஒரு இடத்திலே புகையிரதம் நிறுத்தப்படுகின்றது. திடீர் நிறுத்தத்திற்கான காரணத்தை அறிவதற்காக கீழிறங்கியிருந்த வேளையில் கடல் பக்கமாக ஓர் அலறல் சத்தத்தோடு மக்கள் எம் பக்கத்திற்கு ஓடி வருவதைக் காண்கிறேன். அந்த இளைஞனின் கையைப் பிடித்த வண்ணமே ஓடிச் சென்ற நான் ஹ்ம் கெதியாக ரயிலில் ஏறு ஏதோ அபாயம் நம்மை … Read moreஇது உலக முடிவா?

நாணா இங்கு என்ன நடந்திருக்கும்?

தடம் புரண்ட கடல் பகுதி 01 2004 ஆம் ஆண்டிலே நான் வில்வத்தை எனும் ரயில் நிலையத்தில் பணிபுரிந்த காலகட்டத்திலே என் வாழ்வில் நான் முகங்கொடுத்த முக்கியமான ஒரு நிகழ்வு தான் நான் உப புகையிரத நிலைய அதிபராக இருந்த வேளையில் அடுத்த கட்ட பதவி உயர்வுக்காக எழுதிய தேர்வு அதை எழுதிய பின்னர் எனது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளிவரும் போது ஏதோ ஒன்றை இழந்தவனின் மனப்பான்மையை சுமந்தவனாய் … Read moreநாணா இங்கு என்ன நடந்திருக்கும்?

Select your currency
LKR Sri Lankan rupee