எந்த ஆணுக்கும் ‘மலடன்’ என்ற பட்டத்தை யாரும் சூட்டியதில்லை

அவளோடு சில நொடிகள் தொடர் -15 ஒவ்வொருவருடைய மன நிலைகளும் கவலையில் ஆழ்ந்திருந்தன. இன்று என்ன நடக்கும் இல்லை. நாளை தான் என்ன நடக்கும். ஸிராஜின் தாயாரை எப்படி சமாதானப் படுத்துவது. அவள் தான் பிடிவாதக்காறியாயிற்றே இப்படி இணங்கிப் போவாள். அவள் நினைத்தபடி அவனுக்கு எப்படியும் இரண்டாம் திருமணம் செய்து வைத்து விடுவாளே. என்று எண்ணும் போதே உள்ளங்கள் கணத்தன எதுவும் செய்ய முடியாமல் பதறித் துடித்தன. ஆளுக்கால் யோசனைக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். நடந்த நிகழ்வுகளை …

அவளுக்கு ஒரு புள்ள பெத்து தாரதுக்கு வக்கு இல்லியே

அவளோடு சில நொடிகள் தொடர்-14 “வாங்க வாங்க மாமி நல்லா இருக்கிங்களா? மாமா மறுவா வீட்டுல எல்லாரும் எப்புடி நல்லா இருக்காங்களா?” “இருக்க்கம் இருக்கம், எங்க ஸிராஜ் அவனுக்கு நான் குடுத்திருந்த இரண்டு வருசமும் முடிஞ்சி. இனி ஒரு ஒரு நிமிசம் கூட அவன் இங்க இருக்கக் கூடாது. எங்க அவன்.” திக்கென்றிருந்தது ஜெஸீறாவிற்கு பட படவென அவளது இதயம் அடித்துக் கொண்டது. புயலடித்து ஓய்ந்து போய் மீண்டுமது பெரும் சூறாவளியாக உருப் பெற்றது போல் இருந்தது …

கியாஸ் என்ன விட்டு போய்டுவாரா

அவளோடு சில நொடிகள் தொடர் -13 தாயின் அழைப்புச் சப்தத்தைக் கேட்ட நொடியே அவ்விடம் இருந்து நகர்ந்தாள் நஸீஹா. “சனா இருக்க வேண்டிய இடத்துல இன்னைக்கு நான் இருக்குறது தான் கியாஸுக்கு பிடிக்கல்ல. அதனாலதான் அவரு என் வெறுக்காரு. அவரு இன்னமும் சனாவ மறக்கல்ல.” “இந்த சனாங்குற நேய்ம் ரொம்பதான் தாக்கத்த செலுத்துது. ஒரு சனா என்ட உயிர்ல பாதி, இன்னொரு சனா என்ட வாழ்க்கையோட மிகப் பெரிய கேள்விக் குறி.” “ஒரு வேள அந்த சனாவும் …

என்னைக்காவது சனாவ சந்திச்சா என்ட வாழ்க்க?

அவளோடு சில நொடிகள் தொடர் -12 புரியாத புலம்பலோடு ஒரே கோணத்தில் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. இன்று நாளை என நான்கைந்து நாட்களும் ஓடின. விடை கிடைக்காத கேள்விகளோடு வெளிச்சதிற்காய் சிறகடிக்கும் விட்டிலாய் பசியாவும் எதையும் ஏற்க மனமில்லாமல் கடந்த கசப்பான நினைவுகளுக்குள் சிக்கித் தவிக்கும் கியாஸும் கணவன் மனைவி என்ற உறவில் இணையாமல் வெறுமனே ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காலச்சக்கரம் வேகமாய் நகரக் கூடியது. அன்று வீட்டில் யாரும் இல்லாத தனிமை நஸீஹாவோடு …

எதுக்கும் நீ தளர்ந்துடாத

அவளோடு சில நொடிகள் தொடர் -11 எத்தனைக்கு எத்தனை தடவைகள் விசாரித்தும் விதியைப் பார்த்தாயா அதன் விளையாட்டை ஆரம்பித்து விட்டது. என்று அவளது உல்லுணர்வு பேசிக் கொண்டிருக்க அவள் பெயர் கூறி ஒரு குரல் அவளை அழைத்தவாறு கதவருகே நின்றிருந்தது. அவசரமாக எழுந்து சென்று கதவினைத் திறந்து விட்டாள். “என்னமா இன்னும் உடுப்பு மாத்தலயா இவளவு நேரமா? சரி நீ போய் உடுப்ப மாத்திகிட்டு கீழுக்கு வாமா. கியாஸ்ட மாமியாக்கல் வாரண்டு சொல்லிருக்காங்க” “ஆ சரி மாமி” …

இந்த ஓவியங்களுக்கு சொந்தக்காறி யார்?

அவளோடு சில நொடிகள் தொடர் 10 “அப்புடியெல்லாம் இருக்காது. சும்மா விளையாட்டுக்கு சொல்லாதிங்க.” தன்னைத் தானே ஆறுதல் படுத்தி அப்படி எதுவும் இருக்காது என அடித்துக் கொண்ட தனது உள்ளத்தை திடமாக நிறுத்திச் சிரித்தாள் பஸியா. “இந்த விஷயத்துலயலாம் சும்மா யாராவது விளையாடுவாங்களா. பொய் என்டா போய் நானாக்கிட்டயே கேளுங்க” “என்ன சொல்றிங்க அப்ப உண்மையாவே கல்யாணத்துக்கு முதல்ல அவரு லவ் பண்ணி இருக்காறா? அப்ப என்ன எதுக்கு. எனக்கு தலையெல்லாம் வெடிச்சிடும் போல இருக்கு.” பசியாவுடை …

இந்த ஓவியமெல்லாம் காதலத்தான பேசுது

அவளோடு சில நொடிகள் தொடர் – 09 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் உள்ள அந்த பெரிய வீட்டு முற்றத்தில் இளைப்பாறியது கியாசின் கார். புதுப் பெண் மாப்பிள்ளையை வரவேற்பதற்காக காத்திருந்த அவனுடைய சொந்த பந்தங்களுக்கு அவர்களின் வருகை பேரானந்தத்தையும் பெரும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. கியாசின் சகோதரர்கள் இருவரும் பசியாவைக் கைப்பற்றாக உள்ளே அழைத்து வந்தார்கள். துணை யாரும் அற்றவன் பேல் அப்பாவியாக உள்நுழைந்தான் கியாஸ். வாழ்க்கையினுடைய சாலைகள் விரிந்து கொடுக்கிறது வடுக்கள் ஆராமலே அப்படித்தான் இருந்தது அவனுக்கும். …

இரு மணங்கள் இணையும் நேரம்

அவளோடு சில நொடிகள் தொடர் -08 நாட்கள் விரண்டோடி பேசி முடித்த பத்தாம் திகதியும் வந்தேறியது. கல்யாண வேலைகள் யாவும் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தன. இரு வீடுகளும் பெரும் மக்கள் திரள்களால் நிரம்பிக் கொண்டாட்டம் கண்டன. கல்யாணக் கனவொன்று கைக்கூடி வந்து ஆனந்தக் கண்ணீரால் உள்ளங்கள் குளிர்ந்தன எண்ணங்கள் போலவே. “மாமி இங்க வாங்களன் வந்து இடலாம் கொஞ்சம் சரி பாருங்க எல்லாம் சரியா இருக்கான்னு.” பசியாவின் மைனி தான் அது மாப்பிள்ளை வீட்டாருக்கு என்று …

இவனுக்கு ஏத்த தகுதி அந்த புள்ளைக்கு இல்லயாம்

அவளோடு சில நொடிகள் தொடர் :-07 “கியாஸ் இங்க வா வந்து இதெல்லாம் பாரு. நீ தான் ட்ரெஸ்ஸெல்லாம் எங்களயே செலக்ட் பன்ன சொல்லிட்டியெ உனக்கு பிடிச்சிருக்கோ தெரியா “ மண்டபத்தை குறுக்கறுத்துச் சென்றவனை தடுத்து நிப்பாட்டியது ஜெஸீறாவின் குரல். “ம்ம்ம்” தலையசைத்துக் கொண்டே தாயின் அருகில் வந்தமர்ந்தான் கியாஸ். செல்லமாய் மகன் தலையை தடாவிய படி “உனக்கு புடிச்ச கலர்லதான் எல்லாம் எடுத்திருக்கம் ஒரு தடவ நீயும் பாத்து சொல்லிட்டியன்டா திருப்தியா இருக்கும். இல்லன்னா வேறது …

உங்கட புள்ளய நல்ல குணத்தோட வளர்த்திருக்கிங்க இத விட வேர என்ன வேணும்.

அவளோடு சில நொடிகள் தொடர்:-06 பசியாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஹஸீனாவின் சிந்தனையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது பல நிமிங்டகள் யோசித்தாள். பசியாவை சமாதானப்படுத்த முடியாது என உணர்ந்து கொண்டு இறுதியாக தீர்மானத்துக்கு வந்தாள். “ம்ம்ம். சரி உன்ட வழிக்கே வாரன்.” “இப்புடி மொட்டையா சொன்னா சரியா? வல்லாஹி பன்னி சொல்லு.” “ஓகே வல்லாஹி நான் கல்யாணம் முடிக்கன் போதுமா?” அன்று முதல் கொண்டு இன்று வரை தன்னை சூழ இருப்பவர்களுடைய சந்தோஷத்தைப் பற்றியே யோசித்து பழகியதால் சுயநல …

ஹஸீனா என்ன சொல்லப் போகிறாள்?

அவளோடு சில நொடிகள் தொடர்:- 05 கறுப்பு நிற வர்ணம் தீட்டப்பட்ட கார் ஒன்று கோர்ன் சத்தம் எழுப்பிக் கொண்டு நஸீமின் வீட்டு லேனுக்குள் நுழைந்து கொண்டது. “இந்தா அவங்க எல்லாரும் வந்துட்டாங்க” வெளியில் இருந்து வந்த குரல் கேட்டு, வந்த மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க நஸீம் வீட்டினர் வாசல் வரை வந்து அவர்களை வரவேற்றார்கள். புன்னகைத்த முகங்களுடன் சலாம் சொல்லிக் கொண்டே மாப்பிள்ளை வீட்டாரும் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். தேவதைக்கு மணப்பேச்சு வீடு முழுக்க சிறார்களின் ஆனந்த …

குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய சேலை

அவளோடு சில நொடிகள் தொடர் :- 04 மறந்து போகத் துடிக்கும் ஒன்றை மீண்டும் நினைவு படுத்தும் படி பசியாவின் கட்டிலில் பரந்து கிடந்தது அந்த சேலை. அதனருகில் எத்தனையோ சிந்தனைகளை தனக்குள் புகுத்திக் கொண்டவளாக அமைதியாய் உறங்கிக் கிடந்தாள் பசியா. அழுது கொண்டிருந்த ராவியா (உம்மா) அவளருகில் மெது மெதுவாக நகர்ந்து வந்து, “மகள் மகள்” பசியாவுடைய தலையை வருடி விட்ட படி அவளை எழுப்பத் தொடங்கினாள். கவலைகள் மனதை அடைத்துப் பிடித்துக் கொள்ளும் இறுக்கமான …

ஏன் இந்த கல்யாணத்த பன்னிக்கிறதுல உனக்கு அப்புடி என்ன தான் பிரச்சின?

அவளோடு சில நொடிகள் தொடர் :- 03 பகலுணவு தயாராகிக் கொண்டிருந்த பொழுதது. ஏதோ சிந்தனை ஓட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளை சுய நினைவிற்குள் இழுக்கும் படி ஓர் குரல் தலை காட்டியது. “என்ன சிஸ்டர் காலைல இருந்து என்னத்தையோ பறி கொடுத்த மாதி முகத்த தொங்கப் போட்டுகிட்டு திரியிறா. எனி ப்ரொப்ளம்?” திடிக்கிட்டுத் திரும்பினாள் பசியா. அவளுக்கு பின்புறத்தில் அவள் தோளில் கை பதித்த படி நின்றிருந்தாள் ஹஸீனா. “ஒ ஒ ஒன்னுமில்ல” அவள் தடுமாறினாள், அந்த …

அந்த அறை யாருக்கு சொந்தம்?

அவளோடு சில நொடிகள் தொடர்:- 02 “இவளோ நேரமா ரெடியாகம என்ன நஸீ செய்றா” “இந்தா எனக்கு முடியிது.” “கொஞ்சம் டக்கன எடு டைம் பத்து மணி ஆவுது” “இந்தா எனக்கு முடிஞ்சி. நீ போய் உமைமா ரெடியாவிட்டாளான்னு பாரு” “அவ ரூம விட்டு இன்னும் வெளில வரல்ல” சொல்லிக் கொண்டே நஸீஹாவின் பக்கம் வந்து சேர்ந்தாள் ஜெஸீறா . “இவளோ நேரமா அவ ரூம்ல என்ன செய்றா?” “தெரியல்ல வா போய் பாப்பம்” அவர்கள் இருவரும் …

நிரந்தரப் பிரிவுக்கான முதல் அஸ்த்திவாரம்

அவளோடு சில நொடிகள் தொடர் :-01 அழகிய ஓர் தருணத்திற்காய் காத்திருந்த பல வருடங்களை ஒட்டு மொத்தமாய் திரட்டி வந்து நின்றது அன்றய நாள். வெள்ளிக்கிழமை அவ்விழா இடம்பெற இருக்கும் செய்தி பல பக்கமும் பரவி இருந்தது. பலரின் எதிர்பார்ப்பும் ஒருத்தியின் கனவும் நிஜமாகி நிறைவேற காத்திருந்த நாளது. அந்நாளை நோக்கிய வினாடிகள் ஒவ்வொன்றும் நத்தை வேகத்தில் நகரத் தொடங்கின. அன்று செவ்வாய் கிழமை ; தொலைபேசியை இயக்கிக் கொண்டே ஷோபாவில் சாய்ந்தாள் மபாஸா; “அஸ்ஸலாமு அலைக்கும்” …