மறுமை
மனிதனும் ஈசலாய் சிதறிடும் மலையும் பஞ்சாய் பறந்திடும் மறுமையும் அருகில் வந்திடும் உங்கள் செயல்கள் நின்டிடும் செய்ததை நீங்களே பார்த்திடும் அதுவே தீர்ப்பு நாளாகிடும் செயலில் நன்மை
Read moreதீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து காதல் உன் கண்களை மறைத்து காமம் உன் சிந்தனையில் புகுந்து தலைக்கனமும் உன்னுள் வந்து மனித நேயத்தையும் இழந்து விட்டாய் நல்லோருடன்
Read more