போர்வையிலிருந்து பொலன்னறுவை வரை …

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான

Read more

ஹிஜாப் என்றால் என்ன???

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி

Read more

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கலையும் பண்பாடும்

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள்

Read more

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூற ஊடகங்களை உருவாக்க முன்வரவேண்டும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை மும் மொழியிலும் எடுத்துச் சொல்வதற்கான ஊடகங்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. இதற்கு வர்த்தக சமூகத்தவர்களும் வசதி படைத்தவர்களும் உதவுவதற்கு முன்வரவேண்டும் என

Read more

வெசாக் கூடு அமைக்கும் முஸ்லிம் பெண்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு புகைப்படத்தை நான் காண நேரிட்டது. இஸ்லாஹியாவின் மாணவர்களும், ஜமாஅதே இஸ்லாமியின் மாவனல்லை ஊழியர்களும் சேர்ந்து மாவனல்லையில் ஒரு பௌத்த விகாரையைச்

Read more

முஸ்லிம்கள் மத்தியில் போதையை பரப்பும் சூழ்ச்சி..!

மட்டக்களப்பு கல்குடா எத்தனொல் உற்பத்திசாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் கிழக்கில் முஸ்லிம் மக்கள் மத்தியில் போதையை பரப்பும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. மலையகம், வடக்கின் சூழலை கிழக்கிலும் ஏற்படுத்த முயற்சிப்பதாக

Read more

சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தி உணவகத்தில் வாள் வெட்டு மூவர் படுகாயம்

        பாறுக் ஷிஹான் உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த மூவரை  கடைக்குள் திடீரென பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள்  வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

Read more

நோன்பு மாதம் வரும் நிலையில் பேரீச்சம் பழ விலை அதி­க­ரிப்பு

  ARA.Fareel – பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ளர்கள்   – அரசின் மீது ம.வி.மு. குற்­றச்­சாட்டு முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம் பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது.

Read more

குப்பை பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்த மாவனல்லை மாணவன்

முழு நாடும் மீதொட்டமுல்ல குப்பை சரிவின் இழப்புக்களின் துயரில் தவித்த தருணத்தில் ஒரு இளம் உள்ளம் அத்துயர் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது என்பதற்கான தனது அறிவின்

Read more

மியன்மார் முஸ்லிம் அகதிகள் மே ௦2 வரை விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட   மியன்மார் முஸ்லிம் அகதிகள் மற்றும் இரு இந்தியர்களை எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Read more

தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம்!

 தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில்

Read more

முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள்

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும்

Read more

ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்

முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று

Read more

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரை

(அஷ்ரப் ஏ. சமத்) இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா இஸ்லாமிய விவகார அமைச்சின் தஹ்வா அமைப்பும் இணைந்து ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும்

Read more