பெண்மையை மதித்திடுவோம்

பெண்ணென்ற நாமம் தாங்கி மென்மைப் பூக்களாய் மண்ணில் உதிக்கும் மங்கைகளை கண்ணெனக் காத்திட வையகமே திரண்டெழுவாய்! நாணம் பூணும் நங்கையவள் மானமதைக் காத்திங்கு மாதர் குலம் போற்றிட மானிடமே துவண்டெழுவாய்! வீரியம் மிக்க விடலையே […]

மஹர சிறைச்சாலைக் கலவரம் 8 பேர் பலி, 26 பேருக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் கைதிகள் அமைதியற்ற  வகையில் செயற்பட்டு தப்பிக்க முயற்சித்த நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில் 8 கைதிகள் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண […]

சட்டமா அதிபரின் அறிக்கை வேடிக்கைத்தனமானது – அலிசாஹிர் மௌலனா

கொரோனா தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று -30- முற்பகல் ஆரம்பமாகி இன்று மாலை வரை இடம்பெற்றது. […]

நான் இரசித்து படித்த பக்கம்

என் வாழ்க்கைப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன், நான் இரசித்து படித்த ஏராளமான பக்கங்களுல் என் பள்ளிப் பருவமே முதன்மையானதும், இனிமையானதும் கூட. தொலைக்கவே கூடாத பக்கம் என்றால் அதுவும் பள்ளிப் […]

116 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் கடந்த சில நாட்களுக்குள் ​​மேலும் பல மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். 100ஆவது மரணம் கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) […]

திவிநெகும வழக்கிலிருந்து பசிலுக்கு விடுதலை

திவிநெகும, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நான்கு பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும […]

யாவும் ஆறுதல்

மனதின் துயர் துடைக்க அன்பெனும் மருந்து போடும் உண்மை உறவுகள் தானே வாழ்வின் ஆறுதல் மென்மையின் குணமாய் பிறக்கும் பெண்களுக்கு தந்தை தரும் தைரியமே அன்பின் ஆறுதல் உரிமையின் குரல் இன்றி தடுமாறும் பாட்டாளிக்கு […]

சூபர் ஒவர் வரை சென்ற லங்கா பிரிமியர் லீங்க் முதல் போட்டி

ஒரு‌ T20 League இல் ரசிகர்கள் பிரதானமாக எதிர்பார்ப்பது. அதிரடி ஆட்டங்கள், அதிக ஓட்டங்கள், விறுவிறுப்பான போட்டிகள், சூப்பர் ஓவர்கள். இதெல்லாமே சீசனின் முதல் போட்டியிலேயே கிடைத்து விட்டால் எப்படி இருக்கும். நூறு ரூபா […]

காலத்தின் கோலம்

நானிலமும் கவி பாடும் – என் நா கூட நலம் வேண்டும் நல் மனம் கொண்ட நம் தலைவனுக்கு நாற்பத்தெட்டாம் பிறந்த தினமே! வடுவாய் இருந்த எம் வலிகளை வாசமுள்ள பூக்களாய் புது மணம் […]

அகில இலங்கை ஜனாஸா சங்கத்தினால் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள்

ஜனாஸா எரிக்கப்பட்ட சாம்பலை பெற்றுக் கொள்ள அவசியம் இல்லை. ஜனாஸாவை குளிப்பாட்ட சந்தர்ப்பம் இல்லை. ஜனாஸாவை கபன் செய்ய சந்தர்ப்பம் இல்லை. ஜனாசா எரியூட்ட பட்டால் அதன் பின் மறைவான ஜனாஸாவுக்குரிய தொழுகையைத் தொழுது […]

ரொம்ப முக்கியம்

Binth Ameen SEUSL அன்டனி ஒபீஸும் வேலையுமாயென பிஸியாக இருப்பவர். மாஸ்க் வேறு இவரை பாடாய்படுத்தியது. “எங்க மா என் மாஸ்க்” என காலையில் தேடுவதும் மாலையில் அப்படியே கலட்டி வீசுவதுமாய் இருந்தது இவர் […]

நேசி!

ஒரு மலரை நாம் பார்த்தால் அதை பிடிக்கும் என்று ஒற்றை வரியில் சொல்வதற்கும் கொஞ்சம் தான் பிடிக்கும் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? பிடிக்கும் என்றால் அது முழுமையாக பிடித்திருக்க வேண்டும். கொஞ்சம் தான் […]

ஹஸீனா என்ன சொல்லப் போகிறாள்?

அவளோடு சில நொடிகள் தொடர்:- 05 கறுப்பு நிற வர்ணம் தீட்டப்பட்ட கார் ஒன்று கோர்ன் சத்தம் எழுப்பிக் கொண்டு நஸீமின் வீட்டு லேனுக்குள் நுழைந்து கொண்டது. “இந்தா அவங்க எல்லாரும் வந்துட்டாங்க” வெளியில் […]

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமாவின் நினைவுத் தொகுப்பு

“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் […]

கொரோனா மரணங்கள் 99 ​ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (26) அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே 96 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள […]

போதைப் பொருள் பாவனையும் திசை மாறும் இளம் சமூகமும்

வளர்ந்து வருகின்ற இந் நவீன காலத்தில் அனைத்திலுமே ஒரு மாறுதல் காணப்படுகின்றது. இவ்வாறு மாற்றமே இல்லாமல் இன்றைய சமூகத்தில் இழையோடிக் கொண்டிருக்கும் ஒரு நச்சுக்கிருமி என்னவெனில் நிச்சயமாக அது போதைப்பொருள் பாவனைதான். வயது வித்தியாசமின்றி […]

தளராத மனங்களே

வாழ்வெனும் பாதையில் சிலந்தி வலை போல் பல சிக்கல்கள் உனை சிறைப்பிடித்தாலும் சிதறாத உன் எண்ணங்கள் சிந்தாத பல வெற்றிக்கு சக்தியாய் உனக்கமையும்! நல்லெண்ணம் கொண்ட உன் பயணத்தில் பதறாத பல சிந்தைகளால் உன் […]

சமூகத்திற்கான அர்ப்பணிப்பின் மறுவடிவம் : ஏ.எம்.ஏ. அஸீஸ்

வரலாற்றில் தனிமனிதன் ஒருவன் சமூகத்தின் கல்வி, கலை, கலாச்சாரம், மொழி, அரசியல், மற்றும் நிர்வாகம் என எல்லாத் துறைகளிலும் பங்காற்றியிருப்பது மிகச் சொற்பமே. இவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய அவர்களில் முதலாமவரும், முக்கியமானவருமாக ஏ.எம்.ஏ. […]

மனைவியை மறக்காத பிள்ளையை மறந்த ஜனாதிபதித் தந்தை

உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில் தனது பிள்ளைகள் தன்னுடன் பயணித்தமை தொடர்பில் தனக்கு நினைவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சி […]

நோன்பு நோற்க எழும்பிய முதியவர் வபாத் – ஜனாஸா பரிசோதனைக்கு

அகில இலங்கை ஐம்மியத்துல் உலமா இன்று வியாழக்கிழமை, 26 ஆம் திகதி நோன்பு பிடிக்குமாறு இலங்கை முஸ்லிம்களை கேட்டிருந்தது. அதனடிப்படையில் கொழும்பு சிலேவைலண்ட் – வேகந்த பகுதியைச் சேர்ந்த எம். அசீஸ் என்ற 83 […]

காலி முகத்திடலில் – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தீடிர் மரணம்

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), பொலிஸ் பரிசோதகர் ஜே.எம் நிலந்த திடீரென மரணமடைந்துள்ளார். இன்று (26) காலை காலி முகத்திடல் வெளியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென வீழ்ந்துள்ளார். அதன் […]

இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வேலைத் திட்டம் – கெஹலிய ரம்புக்வெல்ல

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசியம் காணப்படுவதாகவும், இதற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (21) நடைபெற்ற வெஜகுஜன ஊடகத்துறை அமைச்சின் […]

கொரோனா மரணங்கள் 96ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பாக இதுவரை மொத்தமாக 96 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (25) அறிவித்துள்ளார். 91ஆவது மரணம் கினிகத்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் […]

பயங்கரவாதிகளை வழிநடத்தும் குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது – முன்னாள் ஜனாதிபதி

நல்லாட்சியில் ஏற்பட்ட பிளவுகளே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமென கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் சஹ்ரான் போன்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை வழிநடத்தும் குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது என்பதே எனது நிலைப்பாடாகும் […]

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், ஒரு மாதத்திற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் […]

Open chat
Need Help