சினிமாவில் சீரழியும் சமூகம்
சின்னத்திரை தான் ஆனாலும்மனிதனை சிந்திக்கவிடாதசினிமாத் திரை அன்று வீடுகள் மனங்கமழும்குர்ஆனிய ஓதல்கள் ஒலித்ததேஇன்றோ நாள் முழுதும்திரைக்காட்சி ஒலிக்கின்றது. முற்பகல் சமையலும்மாலைத்தேனீரும்திரையோடு சுருங்கிவிட்டதே இன்று விளம்பர இடைவேளையதுமஃரிப் தொழுகைக்குமனமின்றிச்
Read more