உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் – முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நட்டஈடு கோரி பாதிக்கப்பட்ட 289 பேர் வழக்குத் தாக்கல் 

போது­மான உளவுத் தக­வல்கள்  கிடைத்­தி­ருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­மையை மையப்­ப­டுத்தி,  முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட 6

Read more

எத்தனை நாட்களுக்கு இந்த நாடகம் தொடரும்?

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடந்து சரி­யாக இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்ற நிலையில் அது தொடர்­பான கைது­களும் பர­ப­ரப்­பு­களும் அர­சியல் நகர்­வு­களும் முடி­வுக்கு வர­வில்லை. இரண்டு வரு­டங்­க­ளா­கியும் பாதிக்­கப்­பட்ட

Read more

தடையை எதிர்த்து நீதிமன்றை நாடும் முஸ்லிம் அமைப்புக்கள்

எம்.எப்.எம்.பஸீர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­புக்­களில் பல, தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுக்க தீர்­மா­னித்­துள்­ளன. அதன்­படி, அண்­மையில்

Read more

வேற்றுமையில் ஒற்றுமையே தேசத்தின் பலம்

மதியை மறைக்கும் முகில் கூட்டம் மறைத்தும் மதியோ ஒளிபாய்ச்சும் மனதில் தோன்றும் பிரிவுகள் நீங்கி மதி போல் மீண்டும் ஒளிர்வோம் மலைபோல் துன்பம் வந்தாலும் மன உறுதியால்

Read more

ரியாத் ‘தர்ஹீல்’ நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழு நாடு திரும்பவுள்ளனர்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ‘தர்ஹீல்’ நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் வெள்ளிக்கிழமை (30.04.2021) இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது

Read more

விமான நிலைய ஊழியர்களைப் பயன்படுத்தி தங்கம் கடத்தல்

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, நீண்டகால கண்காணிப்பு நடவடிக்கையின் இறுதி விளைவாக விமான நிலைய ஊழியர்களைப் பயன்படுத்தி நாட்டிற்கு தங்கத்தை கடத்த கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் ஒரு

Read more

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாரபட்சமான சட்டம் இயற்றுவதற்கு OIC-IPHRC கண்டிப்பு

முஸ்லீம் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் கடுமையாக பறிக்கப்படுவதற்கும், இலங்கையின் சர்வதேச மனித மீறல்களுக்கும் சமமானதாக தன்னிச்சையான கைதுகள், சித்திரவதை மற்றும் புர்காவை தடைசெய்வது போன்ற ‘சாக்குப்போக்கு’ மற்றும்

Read more

தடுப்பூசிகள் தேவைப்படும் நேரத்தில் இராணுவ தளபாட கொள்முதல் ஏன்?

கொரோனா தடுப்பூசிகள் 440மில்லியன் டோஸ்  தேவைப்படும் இத்தருணத்தில் ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய பில்லியன்கள் செலவிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் ஆனால் முதலில் கொவிட்19தடுப்பூசிகள்தான் எமக்கு தேவையென

Read more

பொறுப்புக்கூறலுக்கான முன்னூதரணமாக செயற்பட முன்வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு – TISL

2020/2021 ஆம் ஆண்டிற்கான தங்களின் சொத்து பிரகடனங்களை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு முன்வருமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் தற்போதைய

Read more

சீனாவிடமிருந்து இந்தியாவை அமெரிக்கா பாதுகாக்குமா ?

பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்க இந்திய உறவை மேம்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சீன நாடு பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் அசுர வேகத்தில் முன்னேறியதும்

Read more

புர்காவுக்கான தடையும் சிங்கள மக்களை திசைதிருப்பும் முயற்சியே – முஜிபுர்ரஹ்மான்

எம்.ஆர்.எம்.வசீம் அரசாங்கம் சீன பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள இரகசிய விடயங்களை மறைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே  புர்கா அணிவதை தடை செய்யும் விடயத்தை அரசாங்கம்

Read more

துறைமுக நகர்: ராஜபக்‌ஷர்கள் வைத்த தீ

தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்‌ஷர்களே’

Read more

பள்ளிவாயல்களுக்கான அவசர கொரோனா கட்டுப்பாடுகள் – வக்புசபை

ரமழான் காலத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு மத்தியில் பள்ளிவாயல்களுக்கான அவசர கொரோனா கட்டுப்பாடுகளை இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கேற்ப, முஸ்லிம் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் முஸ்லிம்

Read more

சொல்லு சொல்லாக

மாணவர்களுக்காய் செயலமர்வொன்று மதிப்புக்குரிய நிறுவனமொன்றால் இலவசமாக நடந்தேறியது அன்று இடைக்கிடை போய் பார்த்தேன் அழகிய அர்த்தமுள்ள உரைகள் அரங்கேறியது உணவில் விஷமாம் உடலுக்கு ஆபத்தாம் அடியோடு தடுத்து

Read more

பாதுகாப்புச் செயலாளருடன் இலங்கை – சீன இருதரப்பு கலந்துரையாடல்

சீன நாட்டின் கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு இடையே இருதரப்பு கலந்துரையாடல்

Read more

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் அவர்களுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை குறித்து பிரதமர்

கௌரவ அமைச்சர் அவர்களே, உங்களை இலங்கைக்கு வரவேற்க கிடைத்தமை தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தொற்று நிலைமையையும் பொருட்படுத்தாது இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான உங்களது தீர்மானத்தை நாம்

Read more

இரசாயன உரவகை, கிருமிநாசினி, பூச்சிக் கொல்லி இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை – ஜனாதிபதி

காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் சுற்றாடலை பாதுகாப்பதற்காக தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை

Read more

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவே நோன்பு நோற்கிறேன் – ரெஹான் விஜே­ரத்ன

ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லா­ளரும், 55 வரு­டங்­க­ளாக வெலி­கம தேர்தல் தொகு­தியை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­திய முன்னாள் அமைச்சர் மேஜர் மண்டெக் ஜெய­விக்­ர­மவின் பேரனே வெலி­கம

Read more

மாகாண சபைத் தேர்தல்: பொறியில் சிக்கிய அரசாங்கம்

தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டு மக்கள் மனதில் கட்டி எழுப்பிய, “எமது பதவிக் காலத்தில், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வோம்” என்ற அபிப்பிராயம், முற்றாக ஒழிந்துவிட்டது.

Read more

ஜனாதிபதி – சீன பாதுகாப்பு அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தை

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

Read more