பரா ஒலிம்பிக் உலக சாதனையுடன் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்

இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (F46) புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 2016 இல் பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெற்ற போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தார். அந்த வகையில் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கும் பிரியந்தவிற்கும் கிடைக்கும் முதலாவது தங்கப் பதக்கம் இது என்பதோடு, இதற்கு முன்னர் 2 … Read moreபரா ஒலிம்பிக் உலக சாதனையுடன் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்

பாணந்துறையில் இடம் மாறிய கொவிட் ஜனஸாக்கள்

பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக முஸ்லிம் பெண் ஒருவரும், சிங்களப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பாணந்துறை ஜயசிங்க ஒழுங்கையில் வசித்து வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் இது தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பாணந்துறை-மினுவம்பிட்டி பொது மயானத்தில் (28) பிற்பகல் 2 மணிக்கு சடலத்தை தகனம் செய்வதற்கு தகனசாலை பராமரிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். எவ்வாறாயினும் குறித்த நேரத்திற்கு சடலம் தகனத்திற்காக … Read moreபாணந்துறையில் இடம் மாறிய கொவிட் ஜனஸாக்கள்

மலையக தமிழ் இலக்கிய விடிவெள்ளி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்

மலையகத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழ் நாமம் சூடப் பெற்ற உத்தமப் புலவரே அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் ஆவார். மலையகத்தின் தெல்தோட்டை நகரில் உள்ள போப்பிடிய எனும் சிற்றூரே புலவர் பிறந்த இடமாகும். புலவர் தம் பிறப்பால் ‘புலவர்மலை’ எனும் சிறப்பு நாமம் பெற்று இன்று ‘புல்லுமலை’ என திரிபு கொண்டு அழைக்கப்படுகிறது அச்சிற்றூர். தமிழ் மீதான தணியாத ஆர்வமும், இஸ்லாமிய சமய ஞானமும் ஒருங்கே பெற்று அதனூடே ஒரு தனியான இலக்கிய மரபினைத் … Read moreமலையக தமிழ் இலக்கிய விடிவெள்ளி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்

நாட்டை மூடி வைப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது – முன்னணி வர்த்தகர்கள்

ஷம்ஸ் பாஹிம் கொவிட்19 தொற்று பிரச்சினைக்கு உலகின் ஏனைய நாடுகளை போன்று நாமும் முகங்கொடுத்தாக வேண்டும்.நாட்டை மூடுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. அதற்காக பொருளாதார செயற்பாடுகளை முடக்கி தீர்வு காண்பதற்கோ வெற்றிகொள்வதற்கோ முடியாதென முன்னணி வர்த்தகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பல நாடுகள், நாட்டை முடக்காது கடுமையான சுகாதார பாதுகாப்புடன் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதை போன்று இங்கும் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர். சீனங்கோட்டை மாணிக்கக்கல் மற்றும் ஆபரண சங்க முக்கியஸ்தரான எம்.ரீ.எம். மக்கி 17 வருடங்களுக்கு மேலாக … Read moreநாட்டை மூடி வைப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது – முன்னணி வர்த்தகர்கள்

தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கான நிவரணத் திட்டங்கள் – வரவேற்கும் இலங்கை அரச தரப்பு

தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கென பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமான பத்து அறிவிப்புகள்: முகாம்களில், மிகவும் பழுதடைந்த … Read moreதமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கான நிவரணத் திட்டங்கள் – வரவேற்கும் இலங்கை அரச தரப்பு

தனியார் துறை நாள், மாதந்த சம்பளச் சட்டம்

தனியார் துறையின் நாளாந்த மறறும் மாதந்த அதிகுறைந்த சம்பளச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2016ஆம்‌ ஆண்டின்‌ 03ஆம்‌ இலக்க, தேசிய ஆகக்குறைந்த வேதனச்‌ சட்டத்தின்‌ பிரிவு 3:1 இல்‌, தனியார்துறையின்‌ அனைத்துத்‌ தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய, தேசிய ஆகக்குறைந்த மாதாந்த வேதனம்‌ ரூபாய்‌ 10,000 எனவும்‌, நாளாந்த வேதனம்‌ ரூபாய்‌ 400 எனவும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை திருத்தி 2021 ஆகஸ்ட்‌ 16 ஆம்‌ திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில்‌ தேசிய ஆகக்குறைந்த மாதாந்த வேதனம்‌ ரூபாய்‌ 12,500 ஆகவும்‌, … Read moreதனியார் துறை நாள், மாதந்த சம்பளச் சட்டம்

ஷியா, சுன்னி மோதல்கள் எதுவரை எதிரொலிக்கும்? காபூல் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்!

சுஐப் எம். காசிம் மேலைத்தேயம் விரும்பும் முஸ்லிம் நாடுகளில் அமைதி ஏற்படுமா? என்று சந்தேகம் எழுமளவுக்கு ஷியா, சுன்னி மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன. மட்டுமல்ல, விரும்பாத நாடுகளிலும் நெருக்கடிகள் நின்றபாடில்லை. முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள இந்தக் கவலை முழு உலகையும் வியாபிக்கும் நிலையில்தான், இதன் விஸ்வரூபம் தலைவிரித்தாடுகிறது. சுமார், ஐம்பது இஸ்லாமிய நாடுகளுள்ள இந்த உலகில் முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டாமிடத்திலுமுள்ளது. இதற்குள்தான், இத்தனை பிளவுகளால் முஸ்லிம் உலகு திண்டாடுகிறது. இந்தத் திண்டாட்டம் சில ஏகாதிபத்தியவாதிகளுக்கு கொண்டாட்டமாகவுள்ளதையும் நாம் … Read moreஷியா, சுன்னி மோதல்கள் எதுவரை எதிரொலிக்கும்? காபூல் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் அதனை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று மாலை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்து ள்ளார். இன்று வெள்ளிக்கிழமை விசேட ஜனாதிபதி செயலணி அமர்வின்போது நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தோரின் தொகை ஆகியவற்றை கவனத்திற் கொண்டே தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா இல்லையா … Read moreதனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

கொவிட்-19க்குப் பரிகாரமாகாத அமைச்சரவை மாற்றங்கள்

எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 16 ஆம் திகதி அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார். அந்த நிலையில், அமைச்சரவையில் மேலும் ஒரு மாற்றம் இடம்பெற இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். “நாடு முன்னேற வேண்டுமானால், வருடாந்தம் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெற வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார். அது எவ்வாறு என்று, அவர் விளக்கவில்லை. திங்கட்கிழமை (16) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துக்கான காரணத்தை,  ஜனாதிபதியையும் சிலவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் தவிர, எவரும் … Read moreகொவிட்-19க்குப் பரிகாரமாகாத அமைச்சரவை மாற்றங்கள்

மக்கள் பாவனைக்கு வெகு விரைவில் சியம்பலாகொட வனசிங்ககந்த மைதானம் – நிபுண

மக்கள் பாவனைக்காக வெகு விரைவில் சியம்பலாகொட வனசிங்ககந்த மைதானம் திறந்து வைக்கமுடியும் என்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தெரிவித்தார். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புணர் நிர்மானம் செய்யப்படுகின்ற மைதானத்தை மேற்பார்வையிட இன்று (25.08.2021) வருகை தந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறித்த மைதானம் பிரதேச இளைஞர் யுவதிகளின் விருத்தி செய்ய சிறந்த களம் என்றும் தெரிவித்தார். கடந்தாண்டு பட்ஜட்டில் மைதான புணர்நிர்மான நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டமை … Read moreமக்கள் பாவனைக்கு வெகு விரைவில் சியம்பலாகொட வனசிங்ககந்த மைதானம் – நிபுண

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் – சிறையிலுள்ளவர்கள் தொடர்பில் பரிந்துரை வழங்க ஆலோசனை சபை

பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட அடுத்த கட்ட தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, குறித்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார். முன்னாள் பிரதம … Read moreபயங்கரவாதத் தடுப்புச் சட்டம் – சிறையிலுள்ளவர்கள் தொடர்பில் பரிந்துரை வழங்க ஆலோசனை சபை

கொரோனா முஸ்லிம்களால் பரப்பப்படுகிறதா?

பேருவளை ஹில்மி இன்று அதிகமான மீடியாக்களை பொருத்தவரையில் கொரோனாவை பரப்புவதில் முஸ்லிம்கள் முன்னணியில் நிற்கின்றனர் என்றும், அதற்குச் சான்றாக மரணிக்கும் மொத்த மரண விகிதத்தில், முஸ்லிம்கள் அதிகரித்திருப்பதையும் முன்வைக்கின்றனர். இவ்வாறான முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டும் ஒரு குற்றச்சாட்டு, இன்று பக்கச்சார்பான சில மீடியாக்களால் பரப்பப்பட்ட போதிலும், இது சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்தில் இருந்து இதற்கான சரியான பதில் இவர்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கின்றது. அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது கொரோனா சிகிச்சைக்கு பொறுப்பான வைத்தியர் … Read moreகொரோனா முஸ்லிம்களால் பரப்பப்படுகிறதா?

அமைச்சரவை முடிவுகள் – 2021.08.23

2021.08.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொவிட் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தல் இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு180 நாட்களுக்கு ஒரே தடவையில் வீசா வழங்கல் அரசாங்கத்திற்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை ‘சுகாதாரத் துறையை மேம்படுத்தும் கருத்திட்டத்தின்’ கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மேலதிக நிதி வசதியைப் பெறல் பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களில் 2021 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான முன்னேற்றம் … Read moreஅமைச்சரவை முடிவுகள் – 2021.08.23

​கொரோனாவுக்கு மருந்தாக பிராணிகளுக்கு கொடுக்கும் மருந்து வகையொன்று

நாட்டில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு இலக்காகும் செல்லப்பிராணிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்தானது, கொரோனா நோயாளிகளை குணப்படுத்த மிகவும் பொருத்தமானதாக அமையுமென பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 1975 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த மருந்து, அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் … Read more​கொரோனாவுக்கு மருந்தாக பிராணிகளுக்கு கொடுக்கும் மருந்து வகையொன்று

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிறார்கள்!

வீ.ஆர் வயலட் னஉதித குணவர்தன பிள்ளைகள் நாட்டின் எதிர்காலம் ஆவர். எதிர்காலத்துக்குச் செய்யும் சிறந்த முதலீடு சிறார்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதும் அவர்களின் மனநிலையை உயர்ந்த தரத்தில் பேணுவதுமாகும். அதனை யாரேனும் செய்யத் தவறினால் அது நாட்டை இருளில் தள்ளுவதற்கு ஒப்பானதாகும். அதனால் சிறுவர் நலனைப் பேண என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தற்போது கடந்த ஒன்றரை வருட காலமாக எமது பிள்ளைகள் சரியான முறையில் கல்வியைப் பெறவில்லை. அவர்கள் … Read moreகொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிறார்கள்!

சர்வதேச நாணய நிதியம் 116 மில். டொலர் நிதியுதவி

லோரன்ஸ் செல்வநாயகம் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை பலப்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 116 மில்லியன் அமெரிக்கன் டொலரை வழங்க தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியமானது தமது அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டுக் கையிருப்பை பலப்படுத்தும் வகையில் 650 பில்லியன் அமெரிக்கன் டொலரை ஒதுக்கியுள்ளது. அதற்கிணங்க மேற்படி நிதியில் இருந்து 116 மில்லியன் அமெரிக்கன் டொலரை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தகைமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ் லினா ஜோர்ஜியாவோ அறிக்கை … Read moreசர்வதேச நாணய நிதியம் 116 மில். டொலர் நிதியுதவி

கொவிட் நிதிக்கு ​ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவை வழங்க அதுரலிய பிரதேச சபை ஆளுந்தரப்பு தீர்மானம்

இப்னு அஸாத் கொவிட் நிதிக்கு ​ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவை இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க அதுரலிய பிரதேச சபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று (2021.08.24) அதுரலிய பிரதேச சபையில் இடம்பெற்ற பிரதேசசபை அமர்வில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தென்மாகாண ஆளுனரின் வழிகாட்டலுக்கமைய, அதுரலிய பிரதேச சபைத் தவிசாளர் நிஹால் சில்வா முன்வைத்த தீர்மானத்தை ஆளுந்தரப்பு உறுப்பினர்கன் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுரலிய பிரதேச சபையில் உள்ள ஒரே ஒரு ஆளுந்தரப்பு … Read moreகொவிட் நிதிக்கு ​ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவை வழங்க அதுரலிய பிரதேச சபை ஆளுந்தரப்பு தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதலை நல்லாட்சி அரசு முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது

எம். அமீனுல்லா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயவென நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது. அத்தீர்ப்பைத் திருத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கண்டி அஸ்கிரிய மகாவிகாரைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்த அவர்கள், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரான வண.வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரிடம் இது … Read moreஈஸ்டர் தாக்குதலை நல்லாட்சி அரசு முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது

117 கோடிக்கு மேல் கொவிட் நிதி தேவை – ஏனைய உறுப்பினர்கள் வழங்க முன்வருவார்களா?

அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எதிர் கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தையும், ‘இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக ஏகமனதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை அமைச்சர்கள் இன்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளனர். அவ்வாறே நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். தனது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுதுமாக கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக பாராளுமன்ற … Read more117 கோடிக்கு மேல் கொவிட் நிதி தேவை – ஏனைய உறுப்பினர்கள் வழங்க முன்வருவார்களா?

புனித தலதா பெரஹரா நிறைவு பெற்றதை அறிவிக்கும் செய்தி ஜனாதிபியிடம் கையளிப்பு

நாட்டின் முன் எத்தகையச் சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அவற்றில், புனித தந்த தாதுவுக்காக நடத்தப்படும் புனித கிரியைகளுக்கு முதலாவது இடம் வழங்கப்படும் மரபு, பழங்காலத்திலிருந்தே ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா, இம்முறையும் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில், கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (23) … Read moreபுனித தலதா பெரஹரா நிறைவு பெற்றதை அறிவிக்கும் செய்தி ஜனாதிபியிடம் கையளிப்பு

ரிஷாத் மீது இன்னொரு குற்றச்சாட்டு

கொழும்பு, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, குறித்த சிறைச்சாலையின் வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தனக்கு ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததா, மெகசின் சிறைச்சாலையின் மருந்து வழங்கும் சிகிச்சை நிலையத்தில் (Dispensary) பணியாற்றும் வைத்தியர் பிரியங்க இந்துனில் புபுலேவத்த என்பவரால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய குறித்த முறைப்பாடு தொடர்பில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் … Read moreரிஷாத் மீது இன்னொரு குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கோவிட் வருவதே நல்லதா?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபிறகும் இத்தகைய மாற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகின்றன. இதில் எந்த மாற்றம், கொரோனாவுக்கு எதிராக உடலை சிறப்பாக தயார்படுத்துகிறது? இது போன்ற ஒரு கேள்வியை ஓராண்டுக்கு முன்பு கேட்டிருந்தால்கூட அது கிட்டத்தட்ட ஒரு பாவச்செயலைப் போல இருந்திருக்கும். ஏனென்றால் முதல் முறையாக கொரோனா தொற்று ஏற்படுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக வயோதிகர்களுக்கும், ஏற்கெனவே சில உடல் … Read moreகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கோவிட் வருவதே நல்லதா?

நாட்டுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும் பணியாற்றிய சேர் ராசிக் பரீட்

மர்லின் மரிக்கார் இலங்கையின் சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களின் சமூக, கலாசார, கல்வி மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கிய முன்னாள் அமைச்சர் சேர் ராசிக் பரீட் அவர்களின் 37 வது நினைவு தினம் (23.08.2021) இன்றாகும். அனைத்து மக்களதும் ஐக்கியத்திற்காகவும் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே உழைத்து வந்தவர் சேர் ராசிக் பரீட். அதேநேரம் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதில் அவர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். சேர் ராசிக் பரீட், சுதந்திரத்திற்கு முன்னரான சட்ட நிரூபண சபையின் முஸ்லிம்களுக்கான … Read moreநாட்டுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும் பணியாற்றிய சேர் ராசிக் பரீட்

வெற்றி கிண்ணங்களை அடுக்கடுக்காக வாங்கிக் குவிக்கும் மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ,நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன ஒரு பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக இரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஐபிஎல் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்ட மஹேல ஜயவர்தன, 2017 ஆம் ஆண்டில் முதல் தொடரிலேயே மும்பைக்கு ஐபிஎல் கிண்ணம் வென்று கொடுத்திருந்தார. அதன் பின்னர் 2019, 2020 ஆகிய ஆண்டுகளிலும் மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிண்ணம் வென்று கொடுத்திருந்தார். … Read moreவெற்றி கிண்ணங்களை அடுக்கடுக்காக வாங்கிக் குவிக்கும் மஹேல ஜயவர்தன

கொரோனாவும் உளவியல் ஆக்கிரமிப்பும்

இன்று முழு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தான் கொரோனா. கொவிட் 19 என்ற பெயரால் அறிமுகமான வைரஸ் இதுவாகும். இது சுமார் இரு வருட காலமாக இலங்கையை மட்டும் அல்லாது சர்வதேச நாடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. இதனூடாக இன்று உலகலாவிய ரீதியில் இன்னுமொரு மறைமுக ஆக்கிரமிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்? கொரோனாவின் ஆக்கிரமிப்பையும் தாண்டி இன்று தனிப்பட்ட ரீதியில் உளவியல் ரீதியான போர் ஒன்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் … Read moreகொரோனாவும் உளவியல் ஆக்கிரமிப்பும்

Select your currency
LKR Sri Lankan rupee