பலாங்கொடை பஹன் துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசப் பட பதிவேற்றம் – சிஐடி சிறப்புக் குழு விசாரணை

எம்.எப்.எம்.பஸீர் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ‘தம்சக் மன்றம்‘ எனும் அமைப்பின் தலைவர் பஸ்ஸரமுல்லே தயாவங்ச தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் எழுத்துமூலம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை கோரிய பின்னணியிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பிரயாணிகளை அதிகம் கவர்ந்த இடங்களில் … Read moreபலாங்கொடை பஹன் துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசப் பட பதிவேற்றம் – சிஐடி சிறப்புக் குழு விசாரணை

அமைச்சரவை முடிவுகள் – 30.08.2021

30.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெறுவதிலிருந்து விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல் விதவைகள், தபுதாரர் மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு வழங்கல் இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்குமிடையே கப்பல் தொழில் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை அங்கீகரித்தல் (Certificate of Recognition) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் … Read moreஅமைச்சரவை முடிவுகள் – 30.08.2021

இன்றும் நாளையும் தபால் நிலையம், பொருளாதார மத்திய நிலையம் திறப்பு

தபால் நிலையம் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் (01,02/09/2021) திறக்கப்படவுள்ளன. ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும் நாளையும் தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அஞ்சல் தலைமையகம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தலால் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுமக்களுக்கான நிவாரண உதவி நிதி, வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவே இந்த இரண்டு … Read moreஇன்றும் நாளையும் தபால் நிலையம், பொருளாதார மத்திய நிலையம் திறப்பு

இன்று முதல் அமெரிக்கா படைகள் இல்லாத ஆப்கான்

காபுல் விமானநிலையத்தில் இருந்து அமெரிக்காவின் கடைசி இராணுவ விமானமும் பறந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த அமெரிக்காவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க தூதுவரை ஏற்றிய சி17 விமானம் நள்ளிரவு கடந்து உள்ளூர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புறப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இறுதிக் காலக்கெடுவுக்கு பின்னரும் ஆப்கானை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு இராஜதந்திர செயற்பாடுகள் மூலம் உதவி அளிக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவின் கடைசி விமானமும் புறப்பட்டதை … Read moreஇன்று முதல் அமெரிக்கா படைகள் இல்லாத ஆப்கான்

24 வருட சம்பள முரண்பாட்டுக்கு அமைச்சரவையில் தீர்வு – ஏற்க மறுக்கும் ஆசிரியர் சங்கம்

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதுவரையில் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதத்தில் கடமையில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர்களுக்கு ரூ. 5,000 விசேட கொடுப்பனவை வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அமைச்சரவை உப குழுவின் முன்மொழிவிற்கு அமைய, (30) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. … Read more24 வருட சம்பள முரண்பாட்டுக்கு அமைச்சரவையில் தீர்வு – ஏற்க மறுக்கும் ஆசிரியர் சங்கம்

Select your currency
LKR Sri Lankan rupee