தென் மாகாண தொற்றாளர்களுக்கும் SMS அனுப்பும் வசதி

– A <இடைவெளி> வயது <இடைவெளி> தே.அ.அ. <இடைவெளி> முகவரி கொவிட் தொற்றாளர்கள் தங்களது கொவிட்-19 தொற்று தொடர்பில் அறிவிக்க 1904 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பும் முறையானது, இன்று (02) முதல் தென் மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த முறையானது, தற்போது தென் மாகாணத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு … Read moreதென் மாகாண தொற்றாளர்களுக்கும் SMS அனுப்பும் வசதி

சிறு நீரக மாற்றுச் சிகிச்சைக்கான உதவி கோரல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. எனது சகோதரர் ஏ.கே. அஷ்ரப். இவருக்கு தற்போது 26 வயது. இவர் அல் ஹாமியா அரபுக்கல்லூரியில் ஷரீஆ கற்கை நெறியை பூர்த்தி செய்து மௌலவி பட்டம் பெற்றார். பின்னர் IT யில் CERTIFICATE COARSE, ENGLISH இல் NVQ LEVEL- 04 , COUNSELLING DIPLOMA – 02 வருடம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021-04-10ஆம் திகதி பட்டம் பெற்றமை என தனது வாழ்வினை கல்வியைக் கற்றுக் கொள்வதில் செலவழித்தார். … Read moreசிறு நீரக மாற்றுச் சிகிச்சைக்கான உதவி கோரல்

பஹன்துடாவ காணொளி – இருவரும் கைது

பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியின் வளாகத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைதாகியிருக்கின்றனர். குறித்த ஆண் சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் என்பதோடு குறித்த பெண் காலி – எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவருகிறது.

கடும் மழைக்கு மத்தியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை – இத்தாவில் உள்ள பெண்களுக்கு விசேட ஏற்பாடு

இன்றைய தினம் (02.09.2021) கொடபிடிய கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. இங்கு 980 பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடபிடியாவில் நேற்றிரவு முதல் மழையுடனான காலநிலை நிலவுகின்றது. என்றாலும் மக்கள் இன்று மழைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றுவதற்கு கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக ஏனைய பிரதேச தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தடுப்பூசியை பெற்றுக் கொள்ள தடுப்பூசி ஏற்றும் மையத்திற்கு வர முடியாத கணவனை இழந்து வீடுகளில் இந்தாவில் … Read moreகடும் மழைக்கு மத்தியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை – இத்தாவில் உள்ள பெண்களுக்கு விசேட ஏற்பாடு

இலங்கையில் பொருளாதார அவசர நிலை சர்வதேச ஊடக அறிக்கைகள் – பதுக்கல் நடவடிக்கை எனக்கூறும் அரச தரப்பு

இலங்கையில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பல சர்வதேச ஊடகங்கள் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கைகளை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது. மேலும் அரச தரப்பின் கருத்துப்படி நாட்டின் எதிர்கட்சிகளும், வியாபாரிகளும் இணைந்து பதுக்கல் நடவடிக்கை மூலம் செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சர்வதேச ஊடக அறிக்கைகளுக்கான காரணம் என்ன? இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமுல் – எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு என (01.09.2021) நேற்றைய தினம் பல ஊடகங்கள் அறிக்கைகள் … Read moreஇலங்கையில் பொருளாதார அவசர நிலை சர்வதேச ஊடக அறிக்கைகள் – பதுக்கல் நடவடிக்கை எனக்கூறும் அரச தரப்பு

Select your currency
LKR Sri Lankan rupee