அதிசயங்கள் அற்புமானவை

வாழ்வில் எத்தனையோ எதிர்ப்பாராத இழப்புகள் ரத்தம் சிந்தாத காயங்கள் தலை குனித்த அவமானங்கள் நிஜமான ஏமாற்றங்கள் நினையாத துரோகங்கள் தவிடு பொடியாகிப் போன எதிர்ப்பார்ப்புகள் கலங்க வைத்த மாற்றங்கள் கதற வைத்த உண்மைகள் உதறித் தள்ளிய பொய்கள் சின்னாபின்னமான கனவுகள். இப்படி எத்தனையோ வலிகள் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் வெளியில் சொல்ல முடியாமல் கரைந்து போன கண்ணீர் துளிகளின் மௌனமான வலிகள் அந்த வலிகளுக்குள் ஒரு வெறுமை இருக்கும் அந்த வெறுமைக்குள் இனம்புரியாத …

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் – திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த சட்டம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரவித்துள்ளார். அதனடிப்படையில் தனிநபர் வியாபாரதிற்கான அ.திகபட்ச அபராதம் 20,000 ரூபாவில் இருந்து 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது அத்துடன் ஒரு நிறுவனத்திற்கான …

முகவர்கள் உம்ராவுக்கு பணம் சேகரிப்பது குற்றம் – கண்டுபிடித்தால்  அனுமதிப்பத்திரம் ரத்து

இலங்கையில் இருந்து புனித உம்ராவுக்குச் செல்வதற்கான அனுமதி சவூதி அரேபியாவினால் இதுவரையிலும் வழங்கப்படாத நிலைமையில் முகவர்கள் உம்ரா செல்வதற்கான ஆயத்தங்களிலும் அவர்கள் பணம் சேகரிப்பதிலும்  ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களுடைய அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரும் ஹஜ் குழுவின் ஊடகப் பேச்சாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், …