அரச கட்டுப்பாட்டின் கீழ் 1, 000 தொன் அரிசி

அரலிய, நிபுன, ஹிரு, லத்பந்துர, நிவ்ரத்ன, ஹிரு, சூரிய பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி ஆலைகளை பரிசோதனை செய்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லா தலைமையிலான குழு, அந்த ஆலைகளில் இருந்து சுமார் 1,000 மெட்ரிக் டன் அரிசியை கைப்பற்றியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினால் வர்த்தக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட … Read moreஅரச கட்டுப்பாட்டின் கீழ் 1, 000 தொன் அரிசி

வரையறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் செயல்படும் அரசியல் கட்சியின் சட்டத்தை காவல்துறை தடுக்கவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதாகவும், கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் துறை அடிக்கடி இடையூறு விளைவிப்பதாகவும் சமீபத்தில் கட்சியினரால் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக … Read moreவரையறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

ஒன்லைன் பாடசாலைகளுக்காக பயங்கர மலைகளில் ஏறும் இலங்கை சிறுவர்கள் – அல் ஜெஸிரா

ஆசிரியர்களும் பாடசாலை மாணவர்களும் பல மைல் தூரம் மலையேறி, ஒரு பாறையில் ஏறி தங்கள் தொலைதூர கிராமத்தில் உள்ள ஒரே இணைய சமிக்ஞையை அணுகலாம். இந்த தொலைதூர இலங்கை கிராமத்திற்கு ஒன்லைன் பாடங்களைப் பெறுவதற்கு அடர்த்தியான புதர்களில் மூன்று கிலோமீட்டர் (சுமார் இரண்டு மைல்) க்கும் அதிகமான மலையேற வேண்டியேற்படுகிறது, சில நேரங்களில் சிறுத்தைகள் மற்றும் யானைகளின் அச்சுறுத்தலும் காணப்படுகிறது. போஹிதிவயவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் சுமார் 45 மாணவர்களும்  பாறையில் ஏறி, கிடைக்கும் ஒரே இணைய … Read moreஒன்லைன் பாடசாலைகளுக்காக பயங்கர மலைகளில் ஏறும் இலங்கை சிறுவர்கள் – அல் ஜெஸிரா

Sri Lankan children make a dangerous climb for online school – Al Jazeera

Teachers and schoolchildren trek for miles and climb a rock to access the only internet signal available in their remote village. Getting online school lessons for this remote Sri Lankan village requires a trek of more than three kilometres (about two miles) in dense bushes, sometimes visited by leopards and elephants. The teachers and some … Read moreSri Lankan children make a dangerous climb for online school – Al Jazeera

முல்லா முகம்மது ஹசன் தலைமையில் ஆப்கானில் இடைக்கால அரசு

ஆப்கானிஸ்தானில் முல்லா முகம்மது ஹசன் அகுந்த் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை தலிபான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் புதிய அரசின் நிர்வாகிகள் இன்று (07) அறிவிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து புதிய அரசின் நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர். புதிய அரசு விரைவில் பதவி ஏற்க … Read moreமுல்லா முகம்மது ஹசன் தலைமையில் ஆப்கானில் இடைக்கால அரசு

இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் செவ்வாய்க்கிழமை எச்சரித்தன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி மேற்கண்ட மூன்று நாடுகளிலும் கொரோனா நிலை 4 ஆக உயர்வடைந்துள்ளதால், அமெரிக்கர்கள் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதேசமயம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் … Read moreஇலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

Select your currency
LKR Sri Lankan rupee